Caring for your precious newborn baby – especially if you are first-time parents – can be daunting when it comes to their daily routines. One task you might be anxious about is bathing the baby ඔබ අලුත් දෙමාපියන් නම්, ඔබේ අලුත උපන් කිරිකැටි බිළිඳා රැකබලා ගැනීම, විශේෂයෙන් ඔවුන්ගේ දෛනික වැඩටකයුතු හා සම්බන්ධව, තරමක් පීඩාකාරී විය හැක. මේවා අතරින්, ඔබට යම් තරමක බියක් ගෙන දෙන එක් කරුණක් නම් දරුවා නෑවීම විය හැකිය. புதிதாகப் பிறந்த விலைமதிப்பற்ற உங்களுடைய குழந்தையைப் பராமரிப்பது - குறிப்பாக நீங்கள் பெற்றோராகும் சந்தர்ப்பம் முதன்முறையாக இருந்தால் - அவர்களின் அன்றாட நடைமுறைகளைக் கையாளும் போது அச்சுறுத்தலாக இருக்கலாம். நீங்கள் கவலைப்படக்கூடிய ஒரு பணி குழந்தையைக் குளிப்பாட்டுவதாக அமையலாம்.
We’re here to help you with a checklist of what you need to prepare for your baby’s bath, and step-by-step instructions on how to bathe your little one – both head-baths and body-washes. Keep in mind that fathers too should learn how to bathe their baby. දරුවා නෑවීම් හා ඇඟ සෝදා ගැනීම යන දෙකටම ඔබට අවශ්ය ද්රව්ය පිරික්සුම් ලැයිස්තුව, අවශ්ය පියවරෙන් පියවර උපදෙස් පහත ලබා දී ඇත. දරුවන්ගේ පියවරුන් විසින් ද දරුවා නාවගන්නේ කෙසේද යන්න දැනගෙන සිටිය යුතු බව මතක තබා ගන්න. உங்கள் குழந்தையை குளிப்பாட்டுவதற்கு என்னென்ன தயார் செய்ய வேண்டும் என்பதற்கான சரிபார்ப்புப் பட்டியலுடனும், உங்கள் குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது, தலைக்குளியல் மற்றும் உடல் கழுவுதல் இரண்டும் உள்ளடங்களாக, குறித்த படிப்படியான வழிமுறைகளுடனும் உங்களுக்கு உதவ நாங்கள் முன்வந்துள்ளோம். தந்தைகளும் தங்கள் குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Before you actually bathe your baby for the first time, there are a few things to keep in mind. ඔබේ දරුවා පලමු වරට නෑවීමට පෙර ඔබ මතක තබාගත යුතු කරුණු කිහිපයක් තිබේ. உங்கள் குழந்தையை முதல் முறையாக குளிப்பாட்டுவதற்கு முன், சில விடயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
Many hospitals give a newborn their first bath soon after birth. However, the World Health Organization (WHO) recommends waiting for at least 24 hours for a few reasons: බොහෝ රෝහල් වල දරුවා ඉපදුන විගසම නෑවීම නිර්දේශ කරයි. එනමුත්, ලෝක සෞඛ්ය සංවිධානය (WHO) නිර්දේශ කරන්නේ දරුවා නෑවීමට, ඔවුන් ඉපදී පසු පැය 24ක් ගත වන තෙක් සිටීමටයි. මෙයට හේතු කිහිපයක් තිබේ: பல மருத்துவமனைகள் குழந்தை பிறந்த உடனேயே அந்தக் குழந்தையை முதலாவதாக குளிப்பாட்டுகின்றன. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு (WHO) சில காரணங்களுக்காக குறைந்தது 24 மணிநேரம் காத்திருக்க வேண்டுமெனப் பரிந்துரைக்கிறது:
You don’t have to wait till the umbilical stump falls, which usually happens one or two weeks after birth, to bathe or wash your baby. Once you have washed the baby, dry the stump well. It’s advised to give your baby a head bath every day, ideally during the late morning hours. In the evening you can clean your baby with a damp washcloth as described below. During cold weather, don’t let your baby remain in the water for too long. Sometimes babies with dry skin need to spend a longer time in the water to hydrate their skin. Seek advice from your doctor regarding this. දරුවා නෑවීමට දරුවාගේ පෙකිණියේ කොටස වැටෙන තුරු බලා සිටීමට අවශ්ය නැත. මෙය සිදුවන්නේ සාමාන්යයෙන් දරුවා ඉපදී සතියකින් හෝ දෙකකින් වේ. ඔබේ දරුවා සෝදා ගැනීමෙන් පසු, දරුවාගේ පෙකිණි ප්රදේශය හොඳින් පිහදාගන්න. දිනපතා උදෑසන (දහවල් කාලයට ළඟා වී) දරුවා නෑවීම යෝග්ය වේ. සවස් කාලයේදි දරුවාව තෙත් කරගත් සිනිඳු රෙදි කැබැල්ලකින් පිරිසිදු කරගත හැක. සීතල කාලගුණික තත්වයන්හි, දරුවා වැඩි වේලාවක් ජලයෙහි තබාගැනීමෙන් වළකින්න. සමහර අවස්ථාවල වියලි සමක් සහිත දරුවන්ව වැඩි වේලාවක් ජලයෙහි තබා ගැනීම නිර්දේශ කෙරේ. මේ ගැන දරුවාගේ වෛද්යවරයාගෙන් උපදෙස් ලබාගන්න. உங்கள் குழந்தையை குளிப்பாட்டுவதற்கு அல்லது கழுவுவதற்கு, பொதுவாக பிறந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தொப்புள் தண்டு விழும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் குழந்தையை கழுவிய பின், தண்டை நன்கு உலர வைக்கவும். குறிப்பாக ஒவ்வொரு நாளும் காலை நேரத்தின் பிற்பகுதியில், உங்கள் குழந்தைக்கு தலைக்குளியலை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி மாலையில் உங்கள் குழந்தையை ஈரமான துணியால் சுத்தம் செய்யலாம். குளிர்ந்த காலநிலையில், உங்கள் குழந்தையை அதிக நேரம் தண்ணீரில் இருக்க விடாதீர்கள். சில நேரங்களில் வறண்ட சருமம் கொண்ட குழந்தைகள், தங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய தண்ணீரில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். இது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
Gather your supplies first මුලින්ම ඔබේ ද්රව්ය එකතු කරගන්න முதலில் உங்கள் பொருட்களை சேகரிக்கவும்
You will need two clean bowls filled with warm water with a few drops of baby wash if you like; two clean, damp nappy cloths (use these only for keeping baby clean); a few clean cotton wool balls; a soft and dry towel; and a rubber mat with a soft cloth on top of it placed on a firm, flat surface – even a clean floor is fine. Have all the supplies you need within easy reach. මේ සඳහා ඔබට මද රස්නෙන් යුත් ජලය සහිත පිරිසිදු භාජන දෙකක්; පිරිසිදු පුළුන් බෝල කිහිපයක්; සිනිඳු වියළි තුවායක්; පැතලි සවිමත් මතුපිටක් (පිරිසිදු බිම්තලයක්ද භාවිතා කල හැක) මත තබාගත් රබර් ඇතිරිල්ලක්. ඔබට අවශ්ය දේවල් සියල්ල ඔබට පහසුවෙන් ලබාගත හැකි ලෙස ඔබ අසලින්ම තබාගන්න. நீங்கள் விரும்பினால், சில துளிகள் பேபி வாஷ் உடன் சூடான நீரில் நிரப்பப்பட்ட இரண்டு சுத்தமான கிண்ணங்கள் உங்களுக்குத் தேவைப்படும்@ இரண்டு சுத்தமான, ஈரமான நாப்பி துணிகள் (குழந்தைகளை சுத்தமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தவும்) ஒரு சில சுத்தமான பருத்திக் கம்பளி பந்துகள் ஒரு மென்மையான மற்றும் உலர்ந்த துவாலை@ மற்றும் உறுதியான, தட்டையான மேற்பரப்பில் வைக்கப்பட்ட ஒரு மென்மையான துணியுடன் கூடிய ரப்பர் பாய் - ஒரு சுத்தமான தரை கூட பொருத்தமானதாக இருக்கும். உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் வைத்திருங்கள்.
Steps පියවර படிநிலைகள்
Traditionally, parents would sit on a low stool, place their baby on their lap and with one hand supporting the neck, use a bowl or a cleaned coconut shell with a small hole drilled through it, to pour water on baby’s head. It’s perfectly okay if you want to use this method and then follow up with a body wash in the tub. සාම්ප්රදායිකව, දරුවෙකු නාවාගැනීම සඳහා දෙමාපියන් විසින් දරුවා තම උකුලේ තබාගෙන, දරුවාගේ ගෙලට එක් අතකින් ආධාරය ලබාදෙමින්, කුඩා බඳුනක් හෝ හොඳින් පිරිසිදු කරගත් හිල් පොල්කට්ටක් යොදාගෙන දරුවාගේ හිසට ජලය වක්කරයි. මෙම ක්රමවේදය යොදා ගනිමින් දරුවාගේ හිස සෝදා පසුව භාජනය තුල දරුවා තබාගෙන ඇඟ සෝදා ගැනීමට ඔබ කැමති නම්, එසේ කිරීමේ කිසි වරදක් නැත. பாரம்பரியமாக, பெற்றோர்கள் குறைந்த உயரத்தை உடைய ஸ்டூலில் உட்கார்ந்து, குழந்தையை மடியில் வைத்து, ஒரு கையால் கழுத்தை தாங்கி, ஒரு கிண்ணம் அல்லது சுத்தம் செய்யப்பட்ட தேங்காய் சிரட்டையைப் பயன்படுத்தி, குழந்தையின் தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள். நீங்கள் இந்த முறையைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் தொட்டியில் உடலைக் கழுவ வேண்டுமென விரும்பினால் அது சரியாக இருக்கும்.
Start by cleaning baby’s face as explained earlier. Next, supporting the back of their neck with one hand, gently lower your baby into the water. If you’re keeping baby on your lap, keep them dressed as you gently pour clean water over their head. Don’t let water get into baby’s eyes. Rub a drop or two of baby shampoo onto baby’s hair, being extra gentle around the soft spot on the head. If your baby has cradle cap (dandruff-like flakes), use your fingers or a baby brush with soft bristles to massage and loosen the flakes. Rinse it all off and then gently place baby in the tub. පෙර පැහැදිලි කර ඇති අයුරින් දරුවාගේ මුහුණ පිරිසිදු කරගන්න. ඉන් පසු, දරුවාගේ ගෙලට එක් අතකින් ආධාරය ලබාදෙමින් සෙමින් දරුවා බේසම තුලට පහත් කරන්න. දරුවා ඔබේ උකුලේ තබාගෙන සිටින්නේ නම්, ඔවුන්ගේ හිසට පිරිසිදු ජලය වක්කරන විට දරුවාව ඇඳුම් සමගම තබන්න. දරුවාගේ දෑස් වලට ජලය යෑමෙන් වළක්වා ගන්න. දරුවාගේ හිසට ළදරු ෂැම්පු බිංදුවක් හෝ දෙකක් දමා මෘදු ලෙස දරුවාගේ හිස අතුලන්න. හිසෙහි ඉතා මෘදු කොටස අතුල්ලන විට ඉතාම පරිස්සමෙන් කරන්න. දරුවාට ක්රේඩල් කැප් තත්වය (ඉස්හොරි වැනි කුඩා පතුරු) ඇත්නම්, ඔබේ ඇඟිලි හෝ ඉතා සිනිඳු කෙඳි සහිත ළදරු හිසකෙස් බුරුසුවක් යොදාගෙන දරුවාගේ හිස මදින්න. මේ තුලින් එම පතුරු ලිහිල් වී ගැලවී යයි. ඉන් පසු දරුවාගේ හිස හොඳින් සෝදාගෙන දරුවාව සෙමෙන් බේසම තුලට පහත් කරන්න. முன்பு விளக்கியபடி குழந்தையின் முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் தொடங்கவும். அடுத்து, அவர்களின் கழுத்தின் பின்புறத்தை ஒரு கையால் தாங்கிப் பிடித்தவாறு, மெதுவாக உங்கள் குழந்தையை தண்ணீரில் இறக்கவும். நீங்கள் குழந்தையை உங்கள் மடியில் வைத்திருந்தால், சுத்தமான தண்ணீரை அவர்களின் தலையில் மெதுவாக ஊற்றுவதற்கு ஏற்றவாறான ஆடையை அவர்களுக்கு அணிவியுங்கள். குழந்தையின் கண்களில் நீர் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஓன்று அல்லது இரண்டு துளி பேபி ஷாம்பூவை குழந்தையின் தலைமுடியில் தேய்க்கவும்@ தலையில் உள்ள மென்மையான இடத்தைச் சுற்றி மிகவும் மென்மையாகத் தேய்க்கவும். உங்கள் குழந்தைக்கு தொட்டில் தொப்பி (பொடுகு போன்ற செதில்கள்) இருந்தால், உங்கள் விரல்கள் அல்லது மென்மையான முட்களைக் கொண்ட குழந்தைக்கான தூரிகையைப் பயன்படுத்தி மசாஜ் செய்து செதில்களை தளர்த்தவும் எல்லாவற்றையும் துவைக்கவும் பின்னர் குழந்தையை மெதுவாக குளியல் தொட்டியில் வைக்கவும்.
It’s important that you support baby’s neck and keep their head out of the water. Gently cleanse baby’s body using your hands, or a soft cloth. Talk and sing to your baby as you do this. You could use a few drops of baby wash, or lightly rub baby soap over their skin. Baby will get slippery so keep a firm hold on the baby. Remember to clean between all the creases on the body, especially the neck, thighs and arms. You could give baby a final rinse using the other tub of clean, warm water. දරුවාගේ ගෙල පිටුපස එක් අතකින් ආධාරය ලබාදෙමින් දරුවාගේ හිස ජලයෙන් පිට තබාගැනීම ඉතාමත් වැදගත් වේ. ඔබේ දෑත් වලින් හෝ ඉතා සිනිඳු රෙදි කැබල්ලකින් දරුවාගේ ඇඟ මෘදු ලෙස පිරිසිදු කරගන්න. මේ සඳහා ඔබට ළදරු ඇඟ සෝදාගැනීමේ දියර ස්වල්පයක් හෝ ළදරු සබන් යොදාගත හැක. දරුවා ලිස්සා යෑම වලක්වා ගැනීම සඳහා දරුවා හොඳින් අල්ලාගෙන සිටින්න. දරුවාගේ ගෙල, කලවා ප්රදේශය හා අත් වැනි ඇඟ රැලි වැටෙන ස්ථාන හොඳින් පිරිසිදු කරගැනීමට මතක තබාගන්න. මෙසේ සෝදා ගැනීමෙන් පසු, අනෙක් භාජනයෙහි ඇති පිරිසිදු මද රස්න ජලය යොදාගෙන දරුවාව අවසාන වශයෙන් නැවත එක් වරක් සෝදාගන්න. குழந்தையின் கழுத்தை நீங்கள் தாங்கியிருப்பது மற்றும் அவர்களின் தலையை தண்ணீருக்கு வெளியே வைத்திருப்பது முக்கியமாகும். உங்கள் கைகள் அல்லது மென்மையான துணியால் குழந்தையின் உடலை மெதுவாக சுத்தம் செய்யவும். இதைச் செய்யும்போது உங்கள் குழந்தையுடன் பாடிப் பேசி மகிழவும். நீங்கள் சில துளிகள் பேபி வாஷ் பயன்படுத்தலாம் அல்லது குழந்தைகளுக்கான சவர்க்காரத்தை அவர்களின் சருமத்தில் இலேசாகத் தேய்க்கலாம். குழந்தை நழுவும் என்பதால் குழந்தையை அழுத்தமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கழுத்து, தொடைகள் மற்றும் கைகள் என உடலிலுள்ள அனைத்து சுருக்கங்களுக்கும் இடையில் சுத்தம் செய்ய நினைவில் கொள்ளுங்கள். சுத்தமான, வெந்நீர் நிரப்பியுள்ள மற்ற தொட்டியைப் பயன்படுத்தி நீங்கள் குழந்தையை கடைசியாகத் துடைக்கலாம்.
It’s time to dry your baby. Lift baby out of the water carefully, wrap in the towel, and take baby to a firm, flat surface like your bed. Pat your baby dry, paying attention to the creases of the neck, thighs, arms, and the palms of their hands. Dry the hair, remembering to be very gentle on the soft spot. Talk and sing to your little one all the while. Once baby is dry, rub some baby lotion onto the skin to moisturize it. You could also give your baby a gentle massage with a few drops of organic thala thel or coconut oil, or baby oil. It’s okay to pat a few drops of baby cologne onto their hair or skin, but not essential. There is no need to use baby powder on your baby’s nappy area or body. Dress your baby and enjoy that freshly bathed baby scent! දැන් දරුවාව පිහදාගත යුතුයි. ඉතා පරිස්සමෙන් දරුවාව බේසමෙන් ඔසවා, තුවායකින් ඔතාගන්න. ඉන් පසු ඔබේ ඇඳ වැනි සවිමත් මතුපිටක් මත දරුවා තබාගන්න. තුවාය යොදාගෙන දරුවාව සෙමන් පිහදාගන්න. දරුවාගේ බෙල්ල, කලවා ප්රදේශය, අත් හා අත්ල වැනි ඇඟ රැලි වැටෙන ස්ථාන කෙරෙහි විශේෂ අවධානය යොමු කල යුතුයි. හිස හොඳින් පිහදාගන්න. එහි මෘදු කොටස ඉතා මෘදුව පිහදාගත යුතුයි. මෙසේ කරන විට ඔබේ දරුවා සමග කතා කරන්න, ඔවුන්ට ගී ගයන්න. දරුවා හොඳින් පිහදාගත් පසු ළදරු ආලේපන ස්වල්පයක් ආලේප කරන්න, මේ තුලින් දරුවාගේ සමෙහි තෙතමනය ආරක්ෂා කරගත හැක. අවශ්ය නම් තල තෙල්, පොල් තෙල් හෝ ළදරු තෙල් බිංදු ස්වල්පයක් දමා දරුවාට මෘදු ලෙස සම්බාහනයක් ලබාදිය හැක. දරුවාගේ සමට හෝ හිසකෙස් මතට ළදරු කොලෝන් බිංදු ස්වල්පයක් දැමීමේ කිසි වරදක් නැත, නමුත් එසේ කිරීම අත්යවශ්ය නොවේ. දරුවාගේ නැපි ප්රදේශයට හෝ ඇඟට ළදරු පවුඩර් දැමීමට අවශ්ය නැත. දරුවාට ඇඳුම් අන්දවා දරුවාගේ පිරිසිදු නාවාගත් ළදරු සුවඳ රසවිඳින්න! உங்கள் குழந்தையை உலர்த்துவதற்கான நேரம் இது. குழந்தையை தண்ணீரிலிருந்து கவனமாகத் தூக்கி எடுத்து, துவாலையால் போர்த்தி, உங்கள் படுக்கை போன்ற உறுதியான, தட்டையான பரப்பிற்கு குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். கழுத்து, தொடைகள், கைகள் மற்றும் உள்ளங்கை ஆகியவற்றின் மடிப்புகளுக்கு கவனம் செலுத்தி, உங்கள் குழந்தையை உலர வைக்கவும். மென்மையான இடங்களை மென்மையாகக் கையாள வேண்டும் என்பதை நினைவில் வைத்து, முடியை உலர வைக்கவும். உங்கள் சிறியவரிடம் எப்பொழுதும் பேசிப்பாடி மகிழுங்கள். குழந்தை உலர்ந்ததும், சிறிது பேபி லோஷனை சருமத்தில் தேய்த்து ஈரப்பதமாக்குங்கள். உங்கள் குழந்தைக்கு சில துளி இயற்கையான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது பேபி எண்ணெய்யைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும். பேபி கொலோனின் சில துளிகளை அவர்களின் தலைமுடி அல்லது சருமத்தில் தடவுவது பரவாயில்லை, ஆனால் கட்டாயமென்று இல்லை. உங்கள் குழந்தையின் கீழ் பகுதியில் அல்லது உடலில் பேபி பவுடரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. உங்கள் குழந்தைக்கு ஆடை அணிவித்து, புதிதாக குளித்த குழந்தையின் வாசனையை அனுபவிக்கவும்!
Which method of bathing your baby (traditional or modern) do you like, and why? ඔබේ දරුවා නාවාගැනීමේදී ඔබ කැමති කුමන ක්රමවේදය (සාම්ප්රදායික හෝ නූතන) භාවිතා කිරීමටද, ඒ ඇයි? உங்கள் குழந்தைக்கு எந்த வகையான குளியல் முறையை (பாரம்பரிய முறையா அல்லது நவீன முறையா) நீங்கள் விரும்புகின்றீர்கள்? ஏன்?
*This article has been reviewed by Professor Pujitha Wickramasinghe, Senior Professor in Paediatrics, Faculty of Medicine, University of Colombo, and Hony. Consultant Paediatrician, Lady Ridgeway Hospital Colombo. *මෙම ලිපිය, කොළඹ විශ්වවිද්යාලීය වෛද්ය පීඨයේ ළමා රෝග පිළිබඳ ජ්යෙෂ්ඨ මහාචාර්ය හා කොළඹ රිජ්වේ ආර්යා රෝහලේ ළමා රෝග විශේෂඥ වෛද්ය මහාචාර්ය පූජිත වික්රමසිංහ විසින් සමාලෝචනය කර ඇත. *கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின குழந்தை மருத்துவத்துக்கான சிரேஷ்ட பேராசிரியரும், கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் கௌரவ குழந்தை மருத்துவ ஆலோசகருமான பேராசிரியர் பூஜித விக்ரமசிங்கவினால் இந்தக் கட்டுரை மீளாய்வு செய்யப்பட்டது.