The most common mental health issues among Sri Lankan adolescents ශ්‍රී ලාංකික නව යෞවනයන් අතර සුලබව පවතින මානසික සෞඛ්‍ය ගැටලු இலங்கையில் இளம் பருவத்தில் உள்ளவர்களிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் மனநலப் பிரச்சினைகள்

Mental health issues are common among adolescents but can be managed when parents are aware of them ශ්‍රී ලාංකික නව යෞවනයන් අතර මානසික සෞඛ්‍ය ගැටලු සුලබව දක්නට ලැබෙන අතර, ඔවුන්ගේ දෙමව්පියන්ට මේ ගැන දැනුමක් ඇත්නම් එම තත්වය මැඩපවත්වා ගත හැක. இளம் பருவத்தினரிடையே மனநலப் பிரச்சினைகள் பொதுவானவை, ஆனால் பெற்றோர் அவற்றைப் பற்றி அறிந்திருக்கும்போது சமாளித்துக்கொள்ள முடியும்.

Parents of older children might sometimes wonder what happened to that happy little eight-year-old who never talked back and was always laughing. Adolescents often present a unique set of challenges that parents must learn to navigate and handle. Adolescence (age 10 to 19) is a period where many changes – physiological and psychological – are encountered. Physically, their bodies are changing rapidly, and psychologically, they’re learning to navigate a tricky terrain between childhood and adulthood. සෑමවිටම සිනාමුසු මුහුණික් පසුවුන, කිසි දිනක තමන් සමග කට නොගැසූ, සතුටින් පිරි තමාගේ අට හැවිරිදි දරුවාට කුමක් සිදුව ඇත්දැයි එම දරුවන්ගේ දෙමව්පියන්ට සිතෙයි. බොහෝ වේලාවට නව යෞවන වියේ පසුවන දරුවන්ගේ හැසිරීම් හා ජීවන රටාව හේතුවෙන් ඔවුන්ගේ දෙමව්පියන්ට වෙනස්ම ආකාරයක අභියෝග වලට මුහුණ දීමටත් ඒවා මැඩපවත්වා ගැනීමට පුරුදු වීමට සිදුවේ. නව යෞවන විය (වයස අවුරුදු 10-19 අතර කාලය) යනු දරුවන් කායිකව හා මානසිකව බොහෝ වෙනස්කම් වලට භාජනය වන කාල පරිච්ඡේදයකි. කායිකව, ඔවුන්ගේ ශරීර ඉතාමත් වේගයෙන් වෙනස් වෙමින් පවතී. මානසිකව, ඔවුන් ළමාවිය හා වැඩිවිය අතර ඇති මෙම අභියෝගාත්මක කාලය පසුකිරීමට සූදානම් වෙයි. வயதான சிறுவர்களின் பெற்றோர் சில சமயங்களில் எதிர்த்துப் பேசாத, எப்போதும் சிரித்துக்கொண்டு இருந்த அந்த மகிழ்ச்சியான சிறிய எட்டு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்று யோசிக்கலாம். இளம் பருவத்தினர் பெரும்பாலும் ஒரு தனித்துவமான சவால்களை முன்வைக்கிறார்கள், பெற்றோர் அவற்றை சரியான திசைக்கு திருப்பவும் கையாளவும் கற்றுக்கொள்ள வேண்டும். இளமைப் பருவம் (வயது 10 முதல் 19 வரை) உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக- பல மாற்றங்களை எதிர்கொள்ளும் காலம் ஆகும். உடல் ரீதியாக, அவர்களின் உடல்கள் வேகமாக மாறுகின்றன, மற்றும் உளவியல் ரீதியாக, அவர்கள் குழந்தைப் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடையில் ஒரு சேட்டையான பகுதியைக்கற்றுக்கொள்கிறார்கள்.

There are certain stress-causing factors during adolescence that could influence mental health. Some examples are the need for more independence, peer pressure, the use of technology (including devices), and understanding their sexual identity. If adequate parental support is not provided in these and other areas, adolescents could experience mental health issues. In fact, mental health issues are common among this age group around the world, including in Sri Lanka, and currently made worse by the COVID-19 pandemic. නව යෞවන වියේදී ඔවුන්ගේ මානසික සෞඛ්‍යයට බලපෑ හැකි මානසික ආතතිය ඇති කරන්නාවූ කරුණු කිහිපයක් ඇත. නිදහසේ හා ස්වාධීනව සිටීමට ඇති අධික ආශාව, සම වයසේ මිතුරන්ගෙන් ඇති පීඩනය (peer pressure), තාක්ෂණ භාවිතය (උපාංග භාවිතය ඇතුළු) හා ඔවුන්ගේ ලිංගික අනන්‍යතාවය තේරුම් ගැනීම වැනි කරුණු මෙයට උදාහරණ වේ. මෙම කරුණු හා සම්බන්ධව නව යෞවන දරුවන්ට ඔවුන්ගේ දෙමව්පියන්ගෙන් නිසි සහයෝගයක් නොලැබුණහොත් ඔවුන්ට මානසික සෞඛ්‍ය ගැටළු වලට මුහුණ දීමට සිදුවේ. ශ්‍රී ලංකාව හා ලෝකය පුරා මෙම වයස් කාණ්ඩයේ පසුවන දරුවන් අතර මෙම මානසික සෞඛ්‍ය ගැටළු සුලබව පවතී. කෝවිඩ්-19 වසංගතය හේතුවෙන් මේ කාලයේ මෙම තත්වය තවත් වැඩිවී ඇත. இளமைப் பருவத்தில் உளச் சுகாதாரத்தைப் பாதிக்கும் சில மன அழுத்த காரணிகள் உள்ளன. சில உதாரணங்களாக, அதிக சுதந்திரம், சகாக்களின் அழுத்தம், தொழில்நுட்பத்தின் பயன்பாடு (சாதனங்கள் உட்பட) மற்றும் அவர்களின் பாலியல் அடையாளத்தைப் புரிந்துகொள்ளுதல் என்பனவாகும். இந்த மற்றும் ஏனைய பகுதிகளில் போதியளவு பெற்றோரின் ஆதரவு வழங்கப்படாவிட்டால், இளம் பருவத்தினர் மனநலப் பிரச்சினைகளை அனுபவிக்கலாம். உண்மையில், இலங்கை உட்பட உலகம் முழுவதும் இந்த வயதினரிடையே மனநலப் பிரச்சினைகள் பொதுவானவை, தற்போது கொவிட்-19 தொற்று நோயால் இது இன்னும் மோசமடைந்துள்ளது.

According to Dr. Sayuri Perera, Senior Lecturer in Psychiatry, Faculty of Medicine, University of Peradeniya and Consultant Psychiatrist, Teaching Hospital Peradeniya, the most common mental health issues among Sri Lankan teenagers include anxiety, depression, and screen stress. පේරාදෙණිය විශ්වවිද්‍යාලයේ වෛද්‍ය පීඨයේ මනෝ වෛද්‍ය විද්‍යාව පිළිබඳ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය හා පේරාදෙණිය ශික්ෂණ රෝහලේ මනෝචිකිත්සක උපදේශක වෛද්‍ය සයුරි පෙරේරාට අනුව, ශ්‍රී ලංකාවේ නව යෞවනයන් අතර කාංසාව, මානසික අවපීඩනය හා විවිධ තිර හේතුවෙන් ඇතිවිය හැකි පීඩනය වැනි මානසික සෞඛ්‍ය ගැටළු සුලබව පවතියි. இலங்கையின் பருவ வயதினரிடையேயான பொதுவான மனநலப் பிரச்சினைகளில் மனக்கவலை, மன அழுத்தம் மற்றும் திரை மன அழுத்தம் என்பன உள்ளடங்குவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட உளவியல் துறை மூத்த விரிவுரையாளரும், பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகருமான, மருத்துவர் சயூரி பெரேரா கூறுகின்றார்.

Let’s look at each one, and what parents could do to prevent or manage these. මේවා එකිනෙක ගැන අපි බලමු. ඒ වගේම මේවා මැඩප්වත්වා ගැනීමට දෙමව්පියන්ට ගත හැකි පියවර ගැනද බලමු. அவை ஒவ்வொன்றையும் பார்ப்பதோடு, அவற்றை பெற்றோர் எவ்வாறு தடுக்க அல்லது சமாளிக்க முடியும் என்பதனையும் பார்ப்போம்.

Common mental health issues among Sri Lankan adolescents ශ්‍රී ලාංකික නව යෞවනයන් අතර සුලබව පවතින මානසික සෞඛ්‍ය ගැටලු இலங்கை இளம் பருவத்தினரிடையே காணப்படும் பொதுவான மனநலப் பிரச்சினைகள்
Anxiety කාංසාව மனக்கவலை

Anxiety is a normal human emotion but sometimes, it can reach unhealthy levels, affecting mental health. The pandemic especially has had an impact on the mental health of teenagers around the world, including in Sri Lanka, with an increase in anxiety noted. During adolescence, forming friendships and interacting with peers is an important part of development. It could help children manage their emotions, including those that induce anxiety. But, pandemic-related restrictions have limited these interactions. Alarming news headlines could also trigger feelings of stress. And, teenagers, just like younger children, also feed off the emotions of their parents. High anxiety levels among parents caused by the pandemic could rub off on teenagers, too. Additionally, children of this age often feel anxious about their physical appearance and what others think about them. කාංසාව යනු සාමාන්‍ය මනුෂ්‍ය හැඟීමක් වන නමුත්, සමහර අවස්ථා වලදී එය අසාමාන්‍ය තත්වයකට හැරිය හැක. මේ මගින් මානසික සෞඛ්‍යයටද බලපෑම් ඇතිවිය හැක. දැනට පවතින වසංගතය හේතුවෙන් ශ්‍රී ලංකාවේ හා ලෝකය පුරා සිටිනා නව යෞවනයන්ගේ මානසික සෞඛ්‍යයට බලපෑම් ඇතිවී තිබෙන අතර කාංසාවද වැඩි වශයෙන් වාර්තා වී ඇත. නව යෞවන කාලය තුල සම වයසේ උදවිය සමග මිතුරුකම් හා විවිධ සම්බන්ධකම් පැවැත්විම ඔවුන්ගේ වර්ධනයේ වැදගත් කොටසකි. මේ හරහා දරුවන්ට තමන්ගේ හැඟීම් (කාංසාව ඇතිකරවන හැඟීම් ඇතුළුව) පාලනය කිරීමට උපකාරී වේ. එනමුත්, මෙම වසංගතය සමග පනවා ඇතී සීමාවන් හේතුවෙන් මෙම අන්තර්ක්‍රියාද සීමා වී ඇත. බිය ගන්වන සුළු ප්‍රවෘත්ති සිරස්තල හේතුවෙන්ද ආතතීය හැඟීම් ඇතිවිය හැක. එමෙන්ම, කුඩා දරුවන් මෙන්, නව යෞවනයන්ටද තම දෙමව්පියන්ගේ හැඟීම් වලින් බලපෑම් ඇතිවිය හැක. වසංගතය හේතුවෙන් දෙමව්පියන්ට ඇතිවෙන අධික කාංසාව, ඔවුන්ගේ නව යෞවන දරුවන්ටද බලපායි. එසේම, මෙම වයසේ දරුවන් බොහෝ වේලාවට තමන්ගේ පෙනුම හා අන් අය තමන් ගැන කුමක් සිතයිද යන්න සිතා උද්වේගයට පත් වෙයි. கவலை என்பது ஒரு சாதாரண மனித உணர்ச்சியாகும். ஆனால் சில சமயங்களில், அது ஆரோக்கியமற்ற நிலையை அடைந்து, மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். தொற்று நோய், குறிப்பாக இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கவலை அதிகரிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இளமைப் பருவத்தில், நட்புறவை உருவாக்கிக்கொள்வதும் சகாக்களுடன் தொடர்புகொள்வதும் வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும். இது கவலைகளைத் தூண்டும் உணர்ச்சிகள் உட்பட குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்கவும் உதவும். ஆனால், தொற்று நோய் தொடர்பான கட்டுப்பாடுகள் இந்த தொடர்புகளை மட்டுப்படுத்தியுள்ளன. அச்சமூட்டும் தலைப்புச் செய்திகளும் மன அழுத்த உணர்வுகளைத் தூண்டுகிறது. மேலும், இளம் வயதினரும், இளைய குழந்தைகளைப் போலவே பெற்றோரின் உணர்ச்சிகளையும் தீவிரப்படுத்துகிறது. தொற்று நோய் காரணமாக பெற்றோர்களிடையே ஏற்படும் அதிக கவலை நிலைமைகளும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலதிகமாக, இந்த வயதில் குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் உடல் தோற்றம் மற்றும் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

What parents can do දෙමව්පියන්ට ගත හැකි පියවර பெற்றோர் என்ன செய்ய முடியும்

  • Keep open lines of communication with your teenager. Ask them how they’re doing often and allow them to speak freely and honestly. If you think that the pandemic is causing a lot of stress, help them understand that their anxiety is normal. At the same time, try to minimize exposing your child to anxiety-inducing situations related to the pandemic, like over-exposure to news or social media. Allow them time to connect with their friends either online or over the phone. Try to limit talking about COVID-related death and infection numbers in front of them. ඔබේ නව යෞවන දරුවා සමග විවෘතව කතා කරන්න. ඔවුන්ගේ දුකසැප ගැන විමසා ඔවුන්ට ඔබ සමග අවංකව හා නිදහස්ව කතා කිරීමට ඉඩ සලස්වන්න. මෙම වසංගතය හේතුවෙන් ඔවුන්ට අධික ආතතියක් ඇතිවන බව ඔබ සිතනවා නම්, ඔවුන්ට ඇතිවෙන එම හැඟීම සාමන්‍ය දෙයක් බව ඔවුන්ට තේරුම් කර දෙන්න. ඒ අතරම, මෙසේ උද්වේගකාරී හැඟීම් ඇතිකරන්නාවූ දේවල් වලට (ප්‍රවෘත්ති හා සමාජ මාධ්‍ය ජාලා වැනි) දරුවාව අධිකව නිරාවරණය නොකරන්න. මාර්ගගතව හෝ දුරකථනය ඔස්සේ ඔවුන්ගේ මිතුරන් සමග සම්බන්ධ වීමට ඔවුන්ට ඉඩ සලස්වා දෙන්න. ඔවුන්ගේ අභියස කෝවිඩ්-19 හේතුවෙන් අසනීප වූවන්ගේ හෝ මිය ගිය පිරිසගේ ගණන ගැන කතා කිරීම අවම කරගන්න. உங்கள் இளைஞனுடன் வெளிப்படையான தொடர்புகளை வைத்திருங்கள். அவர்கள் எப்படி என்று அவர்களிடம் அடிக்கடி கேளுங்கள், அவர்களை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் பேச அனுமதிக்கவும். தொற்று நோய் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால், அவர்களின் கவலை சாதாரணமானது என்பதைப் புரிந்துகொள்ள உதவுங்கள். அதேநேரத்தில், செய்தி அல்லது சமூக ஊடகங்களில் தொற்றுநோய் தொடர்பான கவலையைத் தூண்டும் சூழ்நிலைகளுக்கு உங்கள் குழந்தை அதிக வெளிப்பாடுகளைக் காட்டுவதைக் குறைக்க முயற்சிக்கவும். ஒன்லைனிலோ அல்லது தொலைபேசியிலோ தங்கள் நண்பர்களுடன் தொடர்புகொள்ள அவர்களுக்கு நேரம் கொடுக்கவும். அவர்களுக்கு முன்னால் கொவிட் தொடர்பான இறப்பு மற்றும் தொற்று எண்களைப் பற்றி பேசுவதை மட்டுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கவும்.
  • Watch out for physical manifestations of anxiety in your child, which include constant stomach aches and headaches, chest pains, rapid heartbeat, sleep disturbances, and changes in appetite, for which medical causes have been ruled out. Teach your child ways to manage their anxiety. For example, relaxation exercises like abdominal breathing or meditation; getting enough sleep; physical activity of some form (even if they cannot go outside); and learning coping skills such as breaking down a large task into smaller chunks. කාංසාව භෞතිකව ප්‍රකාශ වන සලකුණු ගැන අවධානයෙන් සිටින්න. උදර අමාරුව, හිසරදය, පපුවේ කැක්කුම, වේග හෘදය ස්පන්දනය, බාධාකාරී නින්ද හා ආහාර රුචියේ වෙනස්කම් යනාදි වෛද්‍ය හේතුන්ද නොමැති කරුණු මෙයට ඇතුලත් වේ. ඔබේ දරුවාට ඔවුන්ගේ කාංසාව මැඩපවත්වා ගන්නා අයුරු කියා දෙන්න. උදාහරණයක් වශයෙන්, උදරයෙන් හුස්ම ගැනීම හෝ භාවනාව වැනි සන්සුන්කාරී ව්‍යායාම්; නිසි නින්දක් ලබා ගැනීම; යම් ආකාරයක ශාරීරික ක්‍රියාකාරකමක් (එලියට යෑමට නොහැකි වූවද); හා යම් විශාල කාර්යයක් කුඩා කාර්ය වලට බෙදා ගැනිම වැනි යම් දෙයකට මුහුණ දීමේ කුසලතාවන් කියා දීම. உங்கள் குழந்தைக்கு ஏற்படும் பதட்டத்தின் உடல் வெளிப்பாடுகளைக் கவனியுங்கள், இதில் தொடர்ந்து வயிற்றுவலி மற்றும் தலைவலி, மார்பு வலி, விரைவான இதயத்துடிப்பு, தூக்கக் கலக்கம் மற்றும் பசியின்மை மாற்றங்கள் போன்றன.உங்கள் குழந்தைக்கு அவர்களின் கவலையை நிர்வகிக்க வழிகளைக் கற்றுக்கொடுங்கள். உதாரணமாக, வயிற்று சுவாசம் அல்லது தியானம் போன்ற தளர்வு பயிற்சிகள், போதுமான தூக்கம்,சில வடிவங்களிலான உடல் செயல்பாடு (அவர்கள் வெளியே செல்ல முடியாவிட்டாலும் கூட) மற்றும் ஒரு பெரிய பணியை சிறிய துண்டுகளாக உடைத்து செய்வது போன்ற சமாளிக்கும் திறன்களைக் கற்றல்.
  • Avoid negative comments on your teenager’s appearance and gently remind relative and friends of the same. ඔබ නව යෞවන දරුවාගේ පෙනුම ගැන ඍණාත්මක අදහස් දැක්වීමෙන් වලකින්න. ඔබේ හිතවතුනටත් ඒ ගැන මතක් කිරිමක් කරන්න. உங்கள் பருவ வயதினரின் தோற்றம் குறித்து எதிர்மறையான கருத்துகளைத் தவிர்க்க, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மெதுவாக நினைவூட்டுங்கள்.
Depression මානසික අවපීඩනය மன அழுத்தம்

Depression is a “common and serious medical illness that negatively affects how you feel, the way you think and how you act” , and is quite common among Sri Lankan teenagers. Older research on Sri Lankan adolescents showed over 55% of those who took part in the study had depression. The good news is that it can be treated, provided parents are aware of the signs and understand that it is an illness and not something that will pass or that the child will grow out of. මානසික අවපීඩනය යනු “ඔබ සිතන, ඔබට දැනෙන හා ඔබ ක්‍රියා කරන ආකාර වලට ඍණාත්මකව බලපාන සුලබව පවතින යම් තරමක බරපතල රෝගයකි” . මෙය ශ්‍රී ලාංකීය නව යෞවනයන් අතර සුලබව දක්නට ලැබේ. ශ්‍රී ලාංකීය නව යෞවනයන් අතර පවත්වනු ලැබූ තරමක් පැරණි පර්යේෂණ වලට අනුව එයින් 55%කටම මානසික අවපීඩනය ඇති බවට හෙලි විය. මෙහි සුභාරංචිය නම්, මෙම තත්වය සුව කල හැකිය. එනමුත් මෙයට ප්‍රතිකාර කිරීමට නම්, එම දරුවන්ගේ දෙමව්පියන් විසින් මෙය රෝගයක් බවත් සාමන්‍ය ලෙස නික්ම යන තත්වයක් නොවන බවත් තේරුම් ගත යුතුයි. එමෙන්ම මෙහි සලකුණු හා රෝග ලක්ෂණ ද හඳුනා ගැනීමට හැකි විය යුතුයි. மன அழுத்தம் என்பது “நீங்கள் எப்படி உணருகிறீர்கள், நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள், எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை எதிர்மறையாக பாதிக்கும் பொதுவான மற்றும் தீவிர நோய் நிலையாகும்". இது இலங்கை இளைஞர்களிடையே மிகவும் பொதுவானது. இலங்கையின் இளம் பருவத்தினரைப் பற்றிய பழைய ஆராய்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்களில் 55 வீதத்திற்கும் அதிகமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். நல்ல செய்தி என்னவென்றால், பெற்றோர் அறிகுறிகளைப் பற்றி அறிந்திருந்தால், அது ஒரு நோய் என்பதைப் புரிந்துகொள்வதோடு, அது கடந்து போவதோ அல்லது குழந்தை அதிலிருந்து வெளியே வரவோ மாட்டாது என்பதைப் புரிந்து கொண்டால், அதற்கு சிகிச்சையளிக்க முடியும்.

If depression in this age group is not identified and treated, it could result in deterioration of day-to-day functions, neglecting sleep and eating, and more seriously self-harm and suicide, explains Dr. Perera. Some red flags of depression include: මෙම වයස් කණ්ඩායමට ඇතිවන මානසික අවපීඩනය හඳුනාගෙන ප්‍රතිකාර නොකලහොත්, ඒ මගින් එදිනෙදා වැඩකටයුතු වල පිරිහීමක්, නින්ද හා ආහාර ගැනීම ගැන නොසැලකිල්ලක් හා වඩාත් බරපතල ලෙස ස්වයං හානිය හා සියදිවි නසා ගැනීම වැනි ඵල විපාක ඇතිවිය හැකි බව වෛද්‍ය පෙරේරා සඳහන් කරයි. මානසික අවපීඩනය හා සම්බන්ධ සැලකිය යුතු කරුණු කිහිපයක් නම්: இந்த வயதினரிடையே உள்ள மனச்சோர்வு அடையாளம் காணப்பட்டு, சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது அன்றாட செயல்பாடுகளில் சரிவு, தூக்கம் மற்றும் உணவை புறக்கணித்தல், மற்றும் மிகவும் தீவிரமாக சுய-தீங்கு மற்றும் தற்கொலை ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று மருத்துவர் பெரேரா விளக்குகிறார். மன அழுத்தத்தின் சில சிவப்பு சமிக்ஞைகளாவன:

  • Extreme behaviour, like running away, self-injury, and substance abuse. පැනලා යෑම, ස්වයං හානිය හා මත්ද්‍රව්‍ය භාවිතය වැනි අන්ත හැසිරිම්. விலகி ஓடுவது, சுய காயம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற தீவிர நடத்தை.
  • Intense sadness and feelings of hopelessness. අතිශය දුක හා බලාපොරොත්තු සුන්වීමේ හැඟීම්. தீவிர சோகம் மற்றும் நம்பிக்கையற்ற உணர்வுகள்.
  • Withdrawal from activities they usually enjoy. ඔවුන්ට සාමන්‍යයෙන් විනෝදය ගෙනදෙන ක්‍රියාකාරකම් වලින් ඈත් වී සිටීම. அவர்கள் வழக்கமாக அனுபவிக்கும் செயல்களிலிருந்து விலகல்.
  • Talking about suicide/wanting to die. සියදිවි හානි කරහගැනීම/ මරණයට පත්වීමට අවශ්‍ය වීම වැනි දේ ගැන කතා කිරීම. தற்கொலை பற்றி பேசுவதுஃ இறப்பதை விரும்புவது.

How parents can help prevent depression in their adolescent නව යෞවන වියේ පසුවන තම දරුවා තුල මානසික අවපීඩනය ඇති වීම වළක්වා ගැනීමට දෙමව්පියන්ට ගත හැකි පියවර பெற்றோர் தமது இளம் பருவத்தினரின் மனச்சோர்வைத் தடுக்க எப்படி உதவ முடியும்

  • Focus on the joyful, good moments that happen every day, even if it’s just little ones. කුඩා මොහොතක් වූවද, එදිනෙදා ඇතිවන සතුටු, සුභදායක දේවල් වලට ඔබේ අවධානය යොමු කරන්න. ஒவ்வொரு நாளும் நடக்கும் மகிழ்ச்சியான, நல்ல தருணங்களில் கவனம் செலுத்துங்கள், அது சிறியதாக இருந்தாலும் சரி.
  • Pick your battles. It’s true that adolescents can be moody, do not listen, and/or talk back. But if you constantly react negatively to this behaviour or nag your child about small matters, they could start to resent you and withdraw into their own world. You don’t want this to happen. Instead, you want to maintain open channels of communication with your child so that they feel comfortable approaching you with any problem. ඔබේ දරුවා සමග නිතරම වාද කිරීමෙන් වලකින්න. නව යෞවන වියේ දරුවන් ඉක්මනින් තරහ යන සුලු මනෝභාවයකින් යුතුව සිටී, එමෙන්ම ඔබේ කීම නොඅසා හා/හෝ ඔබ සමග කට ගසාගෙන ඒමට හැක. ඔවුන්ගේ මෙම හැසිරිම් වලට ඔබ නිරන්තරයෙන් ඍණාත්මකව ප්‍රතික්‍රියා කලහොත් හෝ කුඩා කාරණා වලටත් දරුවාට දිගින් දිගටම විවේචනය කලහොත්, ඔවුන් ඔබව අප්‍රිය කිරීමට පටන් ගෙන ඔබගෙන් ඈත් වීමට පටන් ගනියි. මෙසේ සිදු නොවිය යුතුයි. ඒ වෙනුවට, ඔබේ දරුවාට ඔබ සමග විවෘතව හා ඍජුව කතාකිරීමට ඉඩ සලස්වා දෙන්න. එවිට යම් කිසි ප්‍රශ්නයකදී වූවද දරුවා බිය නොවී ඔබ කරා එයි. உங்கள் சவால்களைத் தேர்ந்தெடுங்கள். வாலிபர்கள் மனநிலை சரியில்லாமல், சொல்பேச்சு கேட்காமல், மற்றும்ஃ அல்லது எதிர்த்துப் பேசலாம் என்பது உண்மைதான். ஆனால், இந்த நடத்தைக்கு நீங்கள் தொடர்ந்து எதிர்மறையாக நடந்து கொண்டால் அல்லது உங்கள் குழந்தைக்கு சிறிய விஷயங்களைப் பற்றி நச்சரித்தால், அவர்கள் உங்களை வெறுக்கத் தொடங்கி, தமது சொந்த உலகத்திற்குத் திரும்பிவிடலாம். இது நடப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் குழந்தையுடன் வெளிப்படையான தகவல் தொடர்புகளை நீங்கள் பராமரிக்க விரும்புங்கள். இதனால் அவர்கள் எந்த பிரச்சனையிலும் உங்களை அணுகுவதற்கு வசதியாக இருப்பார்கள்.
  • Adolescents need eight to nine hours of sleep for their healthy development. Insist that they get this. Research shows that adolescents who get good sleep are less likely to suffer from depression. සෞඛ්‍ය සම්පන්න වර්ධනයක් සඳහා නව යෞවන වියේ පසුවන දරුවන්ට අවම වශයෙන් පැය 8-9 අතර කාලයක නින්දක් අවශ්‍ය වේ. ඔවුන් මෙය ලබාගත යුතු බවට අවධාරනය කරන්න. හොඳ නින්දක් ලබන නව යෞවනයන් මානසික අවපීඩනයෙන් පීඩා විඳීමේ ප්‍රවණතාවය අඩු බව පර්යේෂණ වලින් හෙලි වේ. இளம் பருவத்தினரின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எட்டு முதல் ஒன்பது மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. அவர்கள் இதனைப் பெற வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நல்ல தூக்கம் பெறும் இளம் பருவத்தினர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது குறைவு என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
  • Don’t stigmatise mental health issues. Encourage expression of emotions – including sadness and tears – in especially your sons. When strong emotions are hidden or suppressed, they could eventually manifest as mental health issues like depression. මානසික සෞඛ්‍ය ගැටලු අපකීර්තියට පත් නොකරන්න. දුක හා එය ප්‍රකාශනය කරන කඳුළු වැනි හැඟීම් එලිපිට දැක්වීමට ඔබේ දරුවන්, විශේෂයෙන් පුතුන්ව දිරිගන්වන්න. දැඩි හැඟීම් සඟවාගෙන හෝ යටපත් කරගෙන සිටීමෙන්, මානසික අවපීඩනය වැනි මානසික සෞඛ්‍ය ගැටළු වලට එය ආරම්භයක් විය හැකිය. மனநலப் பிரச்சினைகளை களங்கப்படுத்தாதீர்கள். குறிப்பாக உங்கள் மகன்களில்- துக்கம் மற்றும் கண்ணீர் உட்பட- உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை ஊக்குவிக்கவும். வலுவான உணர்ச்சிகள் மறைக்கப்படும்போது அல்லது அடக்கப்படும்போது, அவை இறுதியில் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளாக வெளிப்படக்கூடும்
Screen stress විවිධ තිර හේතුවෙන් ඇතිවිය හැකි පීඩනය தொலை சாதன திரை அழுத்தம்

Too much screen time can impact teen mental health , and expose them to online bullying, predators and pornography. Pandemic-related restrictions that force children to stay at home and spend more time in front of screens have made the problem worse. Additionally, Dr. Perera explains that “the blue light emitted from screens and devices messes with your body’s ability to prepare for sleep because it blocks a hormone called melatonin that makes you sleepy.” She identifies sources of blue light that include televisions, smartphones, tablets and computer monitors. වැඩි තිර කාලයක නිරත වීමෙන් නව යෞවනයන්ගේ මානසික සෞඛ්‍යයට බලපෑම් ඇතිවිය හැක . එමෙන්ම ඔවුන්ව මාර්ගගත හිරිහැර කිරීම, විලෝපිකයන් සහ කාමුක දර්ශන වැනි දේවල් වලටත් නිරාවාණය විය හැකිය. වසංගතය සමග පනවා ඇති සීමාවන් හේතුවෙන් දරුවන්ට නිවස තුලට සීමා වී තිරයක් ඉදිරිපිට අධික කාලයක් ගත කිරීමට පත්වී තිබීමෙන් මෙම ගැටළුව වඩාත් නරක අතට හැරී ඇත. “විවිධ තිර හා උපාංග වලින් දිස්වන නිල් පැහැ ආලෝකය ඔබේ ශරීරයේ සමහර ක්‍රියාවන්ට බාධා ඇති කරන අතර, ඔබට නිදිමත ඇතිකරවන මෙලටෝනින් යන හෝමෝනය අවහිර කිරීමෙන්, නින්දට ඔබේ ශරීරය සූදානම් කිරීමේ ක්‍රියාවලියටත් බලපෑම් ඇති කරයි” යැයි වෛද්‍ය පෙරේරා වැඩිදුරටත් ප්‍රකාශ කරයි. රූපවාහිනී, අධි තාක්ෂණ ජංගම දුරකථන, ටැබ්ලට් යන්ත්‍ර සහ පරිගණක මොනිටර වැනි උපාංග නිල් ආලෝක ප්‍රභවයන් ලෙස ඇය හඳුනා ගනී. அதிகப்படியான தொலை சாதன திரை நேரம் இளம் வயதினரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். மேலும் அவர்களை ஒன்லைன், இணையவழி கொடுமைப்படுத்துதல், இணையவழி வேட்டையாடுபவர்கள் மற்றும் ஆபாசத்திற்கு உட்படுத்தும். தொற்று நோய் தொடர்பான கட்டுப்பாடுகள் குழந்தைகளை வீட்டிலேயே இருக்கவும் திரைகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவிடவும் கட்டாயப்படுத்துவது இந்த சிக்கலை மோசமாக்கியுள்ளது. கூடுதலாக, டாக்டர் பெரேரா விளக்குவதாவது, “திரைகள் மற்றும் சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல ஒளி உங்கள் உடலின் தூக்கத்திற்குத் தயாராகும் திறனைக் குழப்புகிறது. ஏனெனில் அது உங்களை தூங்க வைக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனைத் தடுக்கிறது." தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினி திரைகளில் உள்ள நீல ஒளியின் ஆதாரங்களை அவர் அடையாளம் காட்டுகிறார்.

The good news is that when parents monitor their teenager’s screen time, these negative effects can be reduced. මෙහි සුභාරංචිය නම්, දෙමව්පියන් විසින් ඔවුන්ගේ නව යෞවන දරුවන්ගේ තිර කාලය ගැන අවධානයෙන් සිටින්නේ නම්, මෙම ඍණාත්මක ඵල විපාක අවම කරගත හැක. நல்ல செய்தி என்னவென்றால், பெற்றோர் தமது இளம் பருவத்தினரின் திரை நேரத்தைக் கண்காணிக்கும்போது, இந்த எதிர்மறை விளைவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

What parents can do දෙමව්පියන්ට ගත හැකි පියවර பெற்றோர் என்ன செய்ய முடியும்

  • Make screen time a privilege that can be earned after completing other essential activities like schoolwork, mealtime, and age-appropriate chores. පාසැල් වැඩ හා ආහාර ගන්නා කාලය වැනි දරුවන්ගේ අත්‍යවශ්‍ය වැඩකටයුතු සම්පූර්ණ කිරීමෙන් පසු, තිර කාලය ඔවුන්ට ත්‍යාගයක් වශෙයන් ලබා දෙන්න. பாடசாலை நேரம், சாப்பாட்டு நேரம் மற்றும் வயதுக்கு ஏற்ற வேலைகள் போன்ற ஏனைய அத்தியாவசிய செயல்களை முடித்த பின்னர் மேலதிகமான ஒரு சலுகையாக திரை நேரத்தை ஆக்குங்கள்.
  • Your adolescent’s sense of self-control is still developing, and they might not have the self-discipline to control their use of devices. Help them by setting house rules and limits. For example, have a consistent time by which devices must be turned off every night and don’t allow screens in the bedroom or at mealtimes. ඔබේ නව යෞවන දරුවාගේ ස්වයං පාලනය තවමත් දියුණු වෙමින් පවතින හේතුවෙන් උපාංග භාවිතය සඳහා අවශ්‍ය ස්වයං පාලනය හා විනය ඔවුන් සතුව නොතිබේ. මේ හේතුවෙන් ඔවුන් වෙනුවෙන් සීමාවන් හා රීතින් පනවා ඔවුන්ට උපකාරී වන්න. උදාහරණයක් වශයෙන්, සෑම දිනකම උපාංග භාවිතය අවසන් කල යුතු කාලයක් පනවන්න. එමෙන්ම නිදන කාමරය තුල හෝ ආහාර ගන්නා වේලාවන්ට උපාංග භාවිතයට අවසර නොදෙන්න. உங்கள் இளம் வயதினரின் சுய கட்டுப்பாட்டு உணர்வு இன்னும் வளர்ந்து வருகிறது, மேலும் அவர்கள் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்கான சுய ஒழுக்கம் அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். வீட்டு ஒழுக்க விதிகள் மற்றும் வரம்புகளை அமைப்பதன் மூலம் அவர்களுக்கு உதவுங்கள். உதாரணமாக, ஒவ்வொரு இரவும் சாதனங்கள் அணைக்கப்பட வேண்டும் மற்றும் படுக்கையறையிலோ அல்லது உணவு நேரத்திலோ சாதன திரைகளை அனுமதிக்காதீர்கள்.
  • Your child is old enough to understand the dangers of uncontrolled screen time. Talk to them about the risks of cyberbullying, exposure to gaming violence, online predators, and the effect of screens on the brain. By helping them be informed and aware, you’re empowering them to protect themselves while online. පාලනයක් නොමැතිව උපාංග භාවිතා කිරීමේ අවදානම ගැන තේරුම් ගැනීමේ හැකියාවක් ඔබේ දරුවාට තිබේ. සයිබර් අවකාශය තුල සිදුවිය හැකි හිරිහැර, මාර්ගගතව සිදුවිය හැකි හිංසන, මාර්ගගත විලෝපිකයන් හා තිර වලින් මොළයට සිදුවිය හැකි බලපෑම් යනාදියෙහි අවදානම් ගැන ඔවුන් සමග සාකච්ඡා කරන්න. ඔවුන්ට මේවා ගැන නිසි දැනුමක් ලබා දීමෙන් හා තේරුම් කර දීමෙන්, ඔවුන් මාර්ගගතව සිටින අවස්ථාවේ ආරක්ෂාකාරීව සිටීමට ඔබ ඔවුන්ට මග පෙන්වා දෙන්නේය. கட்டுப்பாடற்ற திரை நேரத்தின் ஆபத்துகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு உங்கள் குழந்தை வயதாகிவிட்டது. இணையவழி கொடுமைப்படுத்துதல், கேமிங் வன்முறை, இணையத்தில் வேட்டையாடுபவர்கள் மற்றும் மூளையில் திரைகளின் விளைவு பற்றி அவர்களிடம் கலந்துரையாடுங்கள். தகவல் மற்றும் விழிப்புணர்வுடன் அவர்களுக்கு உதவுவதன் மூலம், இணையத்தில் இருக்கும்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களை வலுவூட்டுகிறீர்கள்.
  • Encourage physical activity (within COVID-19 safety guidelines, of course), especially if your child is engaged in online learning. Even if your children cannot go outside, they could do indoor exercises like planks, jumping jacks, and pushups. කෝවිඩ්-19 ආරක්ෂක මාර්ගෝපදේශ පිළිපදිමින් ශාරීරික ක්‍රියාකාරකම් වල යෙදීමට ඔවුන්ව පොළඹවන්න. දරුවා මාර්ගගත ඉගෙනීමේ යෙදේ නම්, මෙම ක්‍රියාකාරකම් විශේෂයෙන් වැදගත් වේ. එළියට යෑමට නොහැකි වූවත්, ගෘහස්තව සිදුකල හැකි ව්‍යායෑම් වල ඔවුන්ට යෙදිය හැක. குறிப்பாக உங்கள் குழந்தை இணையக் கற்றலில் ஈடுபட்டிருந்தால் உடல் ரீதியான செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் (நிச்சயமாக கொவிட்-19 பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைவாக). உங்கள் குழந்தைகள் வெளியில் செல்ல முடியாவிட்டாலும், அவர்கள் பிளாங்க் உடற்பயிற்சி, மேல்நோக்கி பாயும் உடற்பயிற்சி மற்றும் புஷ்அப் உடற்பயிற்சி போன்ற வீட்டினுள்ளே சில பயிற்சிகளை செய்யலாம்.
  • To protect your child from exposure to blue light, Dr. Perera suggests dimming the brightness on their devices by switching to “dark mode.” This changes the background from white to black. Other tips she suggests are cutting back on screentime at least two to three hours before bedtime; buying blue light-blocking glasses that are widely available online and installing blue light-filtering apps on screens. ඔබේ දරුවාව නිල් පැහැ ආලෝකයෙන් ආරක්ෂා කිරීමට ඔවුන් භාවිතා කරන උපාංග වල දීප්තියේ මට්ටම අඩු කිරීමට හෝ “අඳුරු ප්‍රකාරයේ” භාවිතා කිරීමට වෛද්‍ය පෙරේරා නිර්දේශ කරයි. මේ මගින්, තිරයේ පැහැය සුදු සිට කළු වේ. වෛද්‍යතුමිය විසින් නිර්දේශ කරන වෙනත් උපදෙස් නම්, රාත්‍රී නින්දට පැය දෙකකට හෝ තුනකට පෙරම ඔවුන්ගේ උපාංග භාවිතය අවසන් කිරීම (මේ හරහා නින්දට පෙර තිර කාලය අවම කල හැක); නිල් පැහැ අලෝකය අවහිර කරන ඇස් කණ්ණාඩි මිලදී ගැනීම හෝ උපාංග වල තිරයේ නිල් පැහැය අවහිර කරන යෙදුම් ස්ථාපනය කීරීම. நீல ஒளியின் வெளிப்பாட்டிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாக்க, “டார்க் மூட்" க்கு மாறுவதன் மூலம் சாதனங்களில் பிரகாசத்தை மங்கச் செய்ய டாக்டர். பெரேரா பரிந்துரைக்கிறார். இது பின்னணியை வெள்ளை நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாற்றுகிறது. படுக்கை நேரத்திற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு முன் திரை நேரத்தைக் குறைக்க அவர் பரிந்துரைக்கிறார். நீல ஒளியைத் தடுக்கும் கண்ணாடிகளை வாங்குவது மற்றும் திரைகளில் நீல ஒளி வடிகட்டுதல் பயன்பாடுகளை நிறுவுதல் என்பன இணையத்தில் பரவலாகக் கிடைக்கும் வழிகாட்டல்களாகும்.

Parents, remember that mental health conditions are nothing to be ashamed of and can be treated just like physical conditions. If you think your adolescent has mental health issues, speak to a consultant child and adolescent psychiatrist or psychologist, or speak your family doctor or a paediatrician who can advise you on a proper treatment plan. දෙමාපියනි, මානසික සෞඛ්‍ය හා සම්බන්ධ රෝගී තත්ව ගැන ලැජ්ජා විය යුතු නැති බවත්, සාමන්‍ය ශාරීරික රෝගී තත්ව සේ මේවාටද ප්‍රතිකාර ලබාදිය හැකි බවත් මතක තබා ගන්න. ඔබේ නව යෞවන දරුවාට යම් කිසි මානසික සෞඛ්‍ය ගැටළුවකින් පෙලෙන බව ඔබ සිතනවා නම්, උපදේශක ළමා හා නව ‍යෞවන වියේ මනෝචිකිත්සකයෙකු හෝ මනෝ මනෝවිද්‍යාඥයෙකු සමග කතා කරන්න. එසේ නැතහොත් ඔබේ පවුලේ වෛද්‍යවරයා හෝ ළමා විශේෂඥ වෛද්‍යවරයා සමග කතා කරන්න. මොවුන්ගෙන් නිසි උපදෙස් ලබාගෙන ඔබේ දරුවාට සුදුසු ප්‍රතිකාර සැලස්මක් ලබාගන්න. பெற்றோர்களே, மனநல நிலைமைகளில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. உடல் நிலைகளைப் போலவே சிகிச்சையளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இளம் பருவத்தினருக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால், ஒரு ஆலோசகர், குழந்தை மற்றும் இளம்பருவ மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரிடம் பேசுங்கள் அல்லது உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது குழந்தை மருத்துவரிடம் கலந்துரையாடுங்கள்.

What’s the biggest challenge you face in parenting your adolescent and how do you handle it? ඔබේ නව යෞවන දරුවා සමග ඔබ මුහුණ දී ඇති විශාලතම අභියෝගය කුමක්ද? එම අභියෝගයට ඔබ බුහුණ දුන්නේ කෙසේද? உங்கள் இளம் பருவத்தினரை வளர்ப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்ன, அதனை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?

*This article has been reviewed by Dr. Sayuri Perera, Senior Lecturer in Psychiatry, Faculty of Medicine, University of Peradeniya; and Consultant Psychiatrist, Teaching Hospital Peradeniya. * පේරාදෙණිය විශ්වවිද්‍යාලයේ වෛද්‍ය පීඨයේ මනෝ වෛද්‍ය විද්‍යාව පිළිබඳ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය හා පේරාදෙණිය ශික්ෂණ රෝහලේ මනෝචිකිත්සක උපදේශක වෛද්‍ය සයුරි පෙරේරා විසින් මෙම ලිපිය සමාලෝචනය කර ඇත. *பேராதனை பல்கலைக்கழகத்தின், மருத்துவ பீட உளவியல் துறை மூத்த விரிவுரையாளரும், பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் சயூரி பெரேராவினால் இந்த கட்டுரை சரிபார்க்கப்பட்டது.