How to prepare for your child’s first day of preschool පෙරපාසැලේ පළමු දිනය සඳහා ඔබේ දරුවා සූදානම් කරන්නේ කෙසේද? உங்கள் குழந்தையின் பாலர் பாடசாலை முதல் நாளுக்கு எவ்வாறு தயாராகுவது?

Preschool is important for your child’s social and emotional skills, as well as to help get them ready for primary school. The first day of preschool is a big transition for your child and you can make it easier by following a few tips. ඔබේ දරුවාගේ සමාජ හා චිත්තවේගීය කුසළතාවන් දියුණු කිරීම සඳහා පෙරපාසැල වැදගත් ස්ථානයක් වන අතර, ඔවුන්ව ප්‍රාථමික පාසැලට සූදානම් කිරීමටත් මෙය උපකාරී වේ. පෙරපාසැලේ පළමු දිනය ඔබේ දරුවාට විශාල ස්ථාන මාරුවීමක් වන හේතුවෙන්, ඔවුන්ට එම අත්දැකීම පහසුදායී කල හැක. ඒ සඳහා අවශ්‍ය උපදෙස් කිහිපයක් පහත දැක්වේ. உங்கள் குழந்தையின் சமூக மற்றும் உணர்வுசார் திறன்களுக்கு பாலர் பாடசாலை முக்கியமாகுவதோடு, அவர்கள் பாலர் பாடசாலைக்குத் தயாராகுவதற்கு உதவுவதும் முக்கியமானதாகும். பாலர் பாடசாலையில் முதலாவது நாள் என்பது உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றமாகும். சில உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் அதனை எளிதானதாக்க உங்களால் முடியும்.

How time flies – your little one is now ready for preschool! But are you ready? Sending their children to preschool is many parents’ first experience of “letting their children go.” And it is many children’s first time being away from their parents for a long period. Naturally, it can be challenging for both children and parents. However, with some preparation, you can make sure that everyone’s ready for a memorable, tear-free first day of preschool. කාලය කෙතරම් ඉක්මණින් ගෙවී යනවාද... ඔබේ පොඩ්ඩා දැන් පෙරපාසැල් යෑමට සූදානම්! එනමුත් ඔබ සූදානම්ද? තම දරුවා පෙරපාසැල් යැවීම බොහෝ දෙමාපියන්ට “දරුවා අත්හැරීමේ” පළමු අත්දැකීම වේ. දරුවන්ටත් තම දෙමාපියන් නොමැතිව වැඩි කාලයක් සිටීමේ පළමු අත්දැකීම මෙය වේ. එනමුත්, යම් පෙර සූදානමක් සමග, අමතක නොවන, සතුටුදායක පෙරපාසැල් පළමු දවසකට සැවොම සූදානම් කිරීමට ඔබට වග බලාගත හැක. நேரம் எவ்வளவு வேகமாக செல்கின்றது – உங்கள் குழந்தை தற்போது பாலர் பாடசாலை செல்வதற்கான வயதில் இருக்கின்றார். ஆனால், நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா? பாலர் பாடசாலைக்கு தமது பிள்ளைகளை அனுப்புவது என்பது பெற்றோருக்கு “தமது பிள்ளைகளை தனித்துவிடும்”முதல் அனுபவமாக இருக்கிறது. நீண்ட நேரம் தமது பெற்றோரை விட்டு, பிள்ளைகள் பிரிந்து இருக்கும் முதல் தடவையாக இதுவாகும்.இயல்பாகவே, சிறுவர்களுக்கும், பெற்றோருக்கும் சவால்மிக்கதாகதே அது அமையும். எவ்வாறாயினும், சில ஆயத்தப்படுத்தல்களுடன், மறக்கமுடியாத, அழுகைகள் இல்லாத பாலர் பாடசாலை முதல் நாளை நீங்கள் உறுதி செய்ய முடியும்.

How to get ready for your child’s first day of preschool ඔබේ දරුවාගේ පෙරපාසැල් පළමු දිනයට සූදානම් වන්නේ කෙසේද பாலர் பாடசாலையில் உங்கள் குழந்தையின் முதல் நாளுக்காக தயாராகுவது எவ்வாறு?
1. Pretend play “school” 1. “සෙල්ලම් පාසැල්” සෙල්ලම් කිරීම 1. விளையாட்டு “பாடசாலை” என காட்டல்

As children approach their preschool years (age 3-5), they love engaging in imaginative play (also known as pretend play). This kind of play is important for little ones as it nurtures their imagination and creativity, as well as communication, critical thinking and language skills. A child can engage in imaginative play on their own or with friends, too. When you notice that your little one starts engaging in this kind of play, you could encourage them to pretend-play “preschool” so that they get used to it in a fun and playful way. Provide your child with some old “grown up” clothes so that they can pretend to be “teacher”. Give them plenty of art and craft supplies, clay, sand and water, paint and crayons and encourage them play “preschool” with their toys as “friends”. Remember to go through the routines of leaving home, saying “bye” to Amma and Thatha, and even packing a snack. ඔබේ දරුවා පෙරපාසැල් වියට ළඟා වන විට (වයස 3-5ත් අතර), ඔවුන් මවාපාමින් සෙල්ලම් කිරිමට වැඩි කැමැත්තක් දක්වයි. මෙවැනි සෙල්ලම් ඔබේ දරුවාට අතිශය වැදගත් වේ, මන්ද මේ තුලින් දරුවාගේ පරිකල්පනය, නිර්මාණාත්මක බව මෙන්ම සන්නිවේදන, විවේචනාත්මක චින්තන හා භාෂා කුසළතාවන් දියුණු වන නිසා. දරුවෙකු විසින් තනිවම හෝ මිතුරන් සමග මවාපාමින් සෙල්ලම් කල හැක. ඔබේ දරුවා මෙලෙස සෙල්ලම් කරන බව ඔබ දුටු විට, “සෙල්ලම් පාසැල්” සෙල්ලම් කිරීමට ඔවුන්ව උනන්දු කල හැක. මේ හරහා පෙරපාසැල ගැන විනෝදාත්මක හා සෙල්ලම්කාර ලෙස සිතීමට ඔවුන් පුහුණු වේ. ඔබ භාවිතා නොකරන ඇඳුම් කිහිපයක් දරුවාට දී “ගුරුවරයා” ලෙස ඔවුන්ට මවාපෑමට කිව හැකිය. ඔවුන්ට අවශ්‍ය තරම් කලා හා අත්කම් සැපයුම්, මැටි, වැලි, ජලය, තීන්ත හා පාට කූරු යනාදිය ලබාදී ඔවුන්ගේ “මිතුරන්” සමග “පෙරපාසැල්” සෙල්ලම් කරන ලෙස පවසන්න. අම්මාට හා තාත්තාට “ගිහින් එන්නම්” කීම හා කෑම පෙට්ටියට කෑමක් ගෙන යාම යනාදි දේ පවා දින චර්යාවට එකතු කිරීමට මතක තබාගන්න. பிள்ளைகள் தமது பாலர் பாடசாலைக்கான வயதை (வயது 3-5) அடையும் போது, கற்பனைசார் விளையாட்டில் (விளையாடுவதாக யோசித்தல்) ஈடுபடுவதை விரும்புவர். பிள்ளைகளின் கற்பனைத் திறன், தொடர்பாடல், விமர்சன ரீதியாக சிந்தித்தல் மற்றும் மொழித் திறன்களை போஷிப்பதனால் சிறுவர்களிற்கு இத்தகைய விளையாட்டு முக்கியமானதாகும். குழந்தை ஒன்று தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ இத்தகைய விளையாட்டில் ஈடுபட முடியும். இத்தகைய விளையாட்டில் உங்கள் குழந்தை விளையாடுவதனை நீங்கள் அவதானிக்கும் போது, “பாலர் பாடசாலையில்”இருப்பது போன்று நினைத்து விளையாடுவதற்கு அவர்களை ஊக்குவிக்கலாம். அப்போது அவர்கள் கேளிக்கையான, விளையாட்டான வழியில் இருப்பதற்கு பழகிக் கொள்வார்கள். பெரியவர்கள் அணியும் ஆடைகளை அணிவித்து “ஆசிரியர்” போன்று பாவனை செய்யச் சொல்லுங்கள். களிமண், மணல் மற்றும் நீர், நிறப்பூச்சு மற்றும் பாரம் தூக்கிகள் போன்ற கலை மற்றும் கைவினைப் பொருட்களை அவர்களுக்கு வழங்குங்கள். தமது விளையாட்டுப் பொருட்களுடன் “பாலர் பாடசாலை நண்பர்களாகக்”கருதி, விளையாடுவதற்கு ஊக்கமளியுங்கள். வீட்டில் இருந்து செல்லல், அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சொல்லிவிட்டு செல்லல், சிற்றுண்டிகளை எடுத்துச் செல்லல் போன்ற வழக்கங்களையும் அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.

2. Organise play dates 2. දරුවාගේ සම වයසේ වෙනත් දරුවන් සමග කාලය ගත කිරීමට සැලැස්වීම 2. விளையாடுவதற்கான நாட்களை ஏற்பாடு செய்யவும்

So that your child gets used to playing with and being around peers, organize playdates with your little one’s friends (in a safe location). You could invite them to engage in play that involves teamwork, like building a “city” together out of blocks. You could even encourage them to pretend-play “preschool” together. සම වයසේ වෙනත් දරුවන් සමග සෙල්ලම් කිරීමටත් කාලය ගත කිරීමටත් (ආරක්ෂිත ස්ථායක) ඔබේ දරුවාට ඉඩ සලස්වන්න. මේ හරහා දරුවා මිතුරන් සමග සිටීමට පුරුදු වේ. බිල්ඩින් බ්ලොක් වලින් ගොඩනැගිල්ලක් සැකසීම වැනි කණ්ඩායම් ක්‍රියාකාරකම් කිරීමට දරුවන් පොළඹවිය හැක. එකට එකතු වී “පෙරපාසැල” මවාපාමින් සෙල්ලම් කිරීමටත් උනන්දු කල හැකිය. உங்கள் குழந்தையின் சம வயது நண்பர்கள் மற்றும் சுற்றியுள்ள குழந்தைகளுடன் விளையாடுவதற்கான நேரத்தையும் நாட்களையும் ஒதுக்கிக்கொள்ளுங்கள் (பாதுகாப்பான இடத்தில்). சட்டகங்களைக் கொண்டு ஒன்றாக இணைந்து “நகரங்களை” அமைத்தல் போன்ற குழுச்செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்குவிக்க முடியம். “பாலர் பாடசாலை” போன்று கற்பனை செய்துகொள்ளும் விளையாட்டிற்கும் நீங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க முடியும்.

3. Visit the preschool together 3. පෙරපාසැල බැලීමට දරුවාව එක්කගෙන යෑම 3. பாலர் பாடசாலையைப் பார்வையிட ஒன்றாக செல்லல்

If possible, visit the preschool with your child before the first day (more than once, if this is allowed) so that it’s not an unfamiliar place to your little one when they do start. පෙරපාසැලෙහි පළමු දවසට පෙර එය බැලීමට අවසර ඇත්නම්, දරුවා සමග එය බැලීමට යන්න (එක් සැරයකට වඩා යෑම වඩාත් හොඳ වේ). මෙසේ කිරීමෙන් දරුවා පෙරපාසැල් පටන් ගෙන පළමු වරට යන විට එය දරුවාට හුරුපුරුදු ස්ථානයක් වේ. உங்களுக்கு முடியுமாயின், பாலர் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் உங்கள் குழந்தையுடன் அதனைப் பார்வையிடச் செல்லுங்கள் (ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள், அனுமதி கிடைத்தால்). அது அவர்கள் பாடசாலைக்குச் செல்ல ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு பழக்கப்பட்ட இடமாக அமையும்.

4. Read books about preschool 4. පෙරපාසැල් ගැන සඳහන් පොත් කියවීම 4. பாலர் பாடசாலை பற்றிய புத்தகங்களை வாசித்தல்

There are many books that are about getting ready for preschool and all the fun activities children do there. Read these to and with your little one so that they understand preschool is something to look forward to. If you can’t find any books, you could always make up a story and tell it to your child or even recount your own experience of going to preschool. පෙරපාසැලට යෑමට සූදානම් වීම හා එහි දරුවන් කරන විනෝදමත් ක්‍රියාකාරකම් ගැන සඳහන් වන බොහෝ පොත් ඇත. ඔබේ පොඩ්ඩා සමග මේ පොත් කියවන්න, එසේ කීරීමෙන් පෙරපාසැල යනු ඔවුන් කැමැත්තෙන් යා හැකි ස්ථානයක් බව ඔවුන් තේරුම් ගනී. ඔබට පොත් කිසිවක් සොයාගැනීමට නොහැකි නම්, කතාවක් ගොතා දරුවාට කිව හැකිය, එසේ නැතහොත් ඔබ පෙරපාසැල් ගිය කාලයේදී සිදුවුණු සතුටුදායක අත්දැකීම් ගැන දරුවා සමග බෙදාගන්න. பாலர் பாடசாலைக்குத் தயாராதல் தொடர்பிலும், அவர்கள் அங்கு செய்யும் விநோதமான செயற்பாடுகள் தொடர்பிலும் பல புத்தகங்கள் உள்ளன. இதனை உங்கள் குழந்தையுடன் சேர்ந்து வாசியுங்கள். அப்போது, பாலர் பாடசாலை குறித்த ஆர்வம்குழந்தைகளுக்கு ஏற்படும். இது சார்ந்த புத்தகம் எதுவும் கிடைக்கவில்லையெனின், நீங்கள் கதை ஒன்றை உருவாக்கி, உங்கள் குழந்தைக்கு கூற முடியும் அல்லது உங்களது பாலர் பாடசாலை அனுபவத்தை அவர்களுக்குக் கூற முடியும்.

5. Involve your child 5. ඔබේ දරුවාවත් සහභාගී කරවගන්න 5. உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தல்

While it might be easier for you to handle buying stationery items, you could allow your child to select a backpack, lunchbox and water bottle of their liking. This will help create enthusiasm and excitement in your little one for their first day of preschool. දරුවාගේ පාසැල් බෑගය, කෑම පෙට්ටිය හා වතුර බෝතලය තෝරාගැනීම දරුවාගේ කැමැත්ත පරිදි කිරීමට ඉඩ දිය හැක. මේ හරහා දරුවාගේ පෙරපාසැල් පළමු දිනය ගැන දරුවා තුල ආශාවක් හා උද්‍යෝගයක් ඇතිකල හැක. பாலர் பாடசாலைக்குத் தேவையான பொருட்களை உங்களால் வாங்க முடியும் என்ற போதிலும், புத்தகப் பை, உணவுப் பெட்டி, தண்ணீர் போத்தல் என்பவற்றை தெரிவு செய்ய உங்கள் குழந்தைக்கு சந்தர்ப்பம் வழங்க முடியும். இதன் மூலம் தமக்குப் பிடித்த பொருட்களைக் கொண்டு பாலர் பாடசாலையின் முதலாவது நாள் செல்லும் ஆர்வம் குழந்தைகளில் அதிகரிக்கும்.

6. Create and practice the preschool morning routine 6. පෙරපාසැල් යෑමට සූදානම් වන උදෑසන දින චර්යාව පුහුණු වීම 6. பாலர் பாடசாலையின் காலை வழக்கத்தை உருவாக்கி, பயிற்சி செய்தல்

Set up your little one’s bedtime and morning routine that they will follow when preschool starts, in advance. Your child needs to get adequate rest in the night but also wake up early enough so that your morning is not rushed. දරුවා පෙරපාසැල් යන විට අනුගමනය කල යුතු රාත්‍රී නින්දට යෑමේ හා උදෑසන අවදි වීමේ දින චර්යාව, පෙරපාසැල් පටන් ගැනීමට පෙරම ආරම්භ කරන්න. ඔබේ දරුවාට රාත්‍රියේ ප්‍රමාණවත් විවේකයක් අවශ්‍ය වන අතර උදෑසන කළබලය වළක්වා ගැනීමට වේලාසනින්ම අවදි විය යුතුයි. பாலர் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரே குழந்தையை உறங்கச் செல்வதற்கான நேரம், காலை வழக்கம் என்பவற்றைக் கடைபிடிக்கவும். உங்கள் குழந்தைக்கு இரவில் போதியளவு ஓய்வு தேவைப்படும். அதேவேளை, குழந்தை காலையிலேயே எழுந்திருக்கவும் வேண்டும். அப்போது அவர்கள் தாமதமாக பாடசாலைக்கு செல்லும் நிலை ஏற்படாது.

7. Listen to your child’s worries 7. ඔබේ දරුවාට ඇති ගැටළු වලට සවන් දෙන්න 7. உங்கள் குழந்தைகளின் கவலைகளுக்கு செவிதாழ்த்தவும்

Your child may have questions about preschool – after all, it’s a big transition for them and their first time away from you. So, ask your child about their concerns and as little as they might seem, address them and reassure your little one that everything will be fine. For example, they may be worried that you won’t be there to pick them up on time or that their new friends won’t be nice. If your preschooler is too young to verbalise their concerns, you might need to be alert for non-verbal cues that they are anxious, such as becoming clingier. පෙරපාසැල ගැන ඔබේ දරුවාට බොහෝ ගැටළු තිබෙන්නට පුළුවන් - මන්ද ඔවුන් ඔබෙන් වෙන් වී සිටින පළමු අවස්ථාව මෙය වන නිසා. ඒ හේතුවෙන්, ඔබේ දරුවාට කිසියම් ගැටළුක් තිබේද යන්න අසා දැනගන්න, ඉන් පසු ඒවා නිරාකරණය කර දරුවා තුල ඇති බිය තුරන් කරන්න. උදාහරණයක් වශයෙන්, ඔවුන්ට තිබිය හැකි ගැටළු නම්, ඔබ වේලාවට ඔවුන්ව පෙරපාසැලෙන් එක්ක යෑමට ඒවීද, ඔවුන්ගේ අලුත් යහළුවන් ඔවුන් සමග යහළුව සිටීද යනාදිය. පෙර පාසැල් වයසැති ඔබේ දරුවා ඔවුන්ගේ ගැටළු ගැන පැවසීමට තරම් නොහැකි වයසක පසුවේ නම්, ඔවුන් පෙන්නුම් කරන වාචික නොවන ඉඟි ගැන අවධානයෙන් සිටින්න. දරුවා නිතර නිතර කලබල වීම හෝ ඔබගෙන් වෙන්වීමට ප්‍රතික්ශේප කිරීම යනාදිය මින් සමහරක් වේ. பாலர் பாடசாலை தொடர்பில் உங்கள் குழந்தைக்கு கேள்விகள் இருக்கலாம். உங்களை விட்டு பிரிந்திருக்கும் முதலாவது சந்தர்ப்பம் என்பதால், அது அவர்களுக்கு பெரும் மாற்றமாக இருக்கும். எனவே, குழந்தைகளின் கவலைகள் குறித்து அவர்களிடம் கேளுங்கள். அப்போதே, அவற்றை அடையாளம் காணவும், எல்லாம் நன்றாக நடக்கும் என உறுதியளிக்கவும் முடியும். உதாரணமாக, நீங்கள் நேரத்திற்கு அவரை கூட்டிச் செல்ல வரமாட்டீர்கள் அல்லது புதிய நண்பர்கள் சிநேகமாக இருக்கமாட்டார்கள் போன்ற கவலைகள் அவர்களிடம் முடியும். தமது கருத்துகளை வாய்வழியாக சொல்ல முடியாத போது, அச்சம் குறித்த அவர்களது சமிக்ஞைகளை அவதானிக்கத் தவற வேண்டாம்.

On the previous night and first day පළමු දවසට පෙර රාත්‍රිය හා පළමු දවස முதலாவது நாளும் அதற்கு முந்தைய இரவும்
  • Don’t make a big deal of the first day of preschool the previous night. Just follow your little one’s normal bedtime routine so that they go to sleep calm and relaxed. පෙරපාසැල් යෑමට පෙර රාත්‍රීයේදී ඒ ගැන ලොකුවට කියා පෑමෙන් වළකින්න. සාමන්‍ය ආකාරයට දරුවාගේ රාත්‍රී නින්දට යෑමේ දින චර්යාව අනුමගමනය කරන්න. මෙවිට ඔවුන් සන්සුන්ව හා විවේකීව නින්දට යයි. பாலர் பாடசாலை செல்வதற்கு முந்தைய நாள் இரவில் அது குறித்து பெரிதுபடுத்திக் காட்ட வேண்டாம். வழமையான நாட்களைப் போலவே நித்திரைக்குச் செல்ல ஊக்குவிக்கவும். அப்போதே, அவர்கள் அழுத்தமின்றி எழுந்திருப்பார்கள்.
  • On the morning of your little one’s first day of preschool, ensure they wake up early enough to get read without rushing and also enjoy their favourite breakfast. පෙරපාසැල් යන පලමු දවස උදෑසන ඔවුන් උදෑසනම අවදි කිරීමට වග බලාගන්න. මෙවිට සන්සුන්, කලබල නොවූ ආකාරයකට සූදානම් වී යා හැක. එමෙන්ම, මෙදින ය උදෑසන ආහාරයට ඔවුන්ගේ ප්‍රියතම ආහාරය සකසා දෙන්න. பாலர் பாடசாலை செல்லும் முதலாவது நாள் காலையில் தாமதமின்றி உங்கள் குழந்தை எழுந்திருப்பதனை உறுதி செய்யுங்கள். அப்போது அவர்கள் பாடசாலை செல்வதற்கு விரைவில் தயாராகி, தமக்கு விருப்பமான காலை உணவை உட்கொள்ள முடியும்.
  • Make your goodbye short, sweet and reassuring, remembering to tell your little one that you’ll be back soon to pick them up. You could even create a “goodbye routine” that’s special to your child, like giving them a kiss to keep with them until it’s time to see you again. දරුවා පෙරපාසැලට ඇරලවා යන විට, එය කෙටි, මිහිරි හා දරුවාට සැනසිලිදායක අත්දැකීමක් බවට පත් කරන්න. ඔබ ඉක්මණින් යළිත් පැමිණෙන බව දරුවාට පැවසීමට අමතක නොකරන්න. விடை கொடுத்தலை சுருக்கமாகவும், இனிமையானதாகவும், திருப்பி அழைத்துச் செல்வதற்கு சரியான நேரத்தில் வருவீர்கள் என்பதனை உறுதி செய்வதாகவும் இருப்பதனை உறுதி செய்யுங்கள். முத்தம் ஒன்றை கொடுத்து, திரும்பி வரும் வரை வைத்துக் கொள்ளும்படி உங்கள் குழந்தைக்கு மாத்திரம் தனித்துவமான விடைகொடுக்கும் வழக்கம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள முடியும்.
  • If you hear your child crying as you leave, resist the urge to run back in. Preschool teachers are trained to handle tearful little ones especially on their first day, and should be able to calm your child soon. ඔබ පිටත්ව යන විට දරුවා හඬන ශබ්දය ඇසෙනවා නම්, නැවත ඇතුලට දුවගෙන යෑමෙන් වළකින්න. පළමු දිනයේදී හඬන දරුවන් සැනසීමට පෙරපාසැල් ගුරුවරුන් පුහුණුව ලබා ඇත. එම නිසා ඔබේ දරුවාව ඔවුන්ට සන්සුන් කල හැක. நீங்கள் விடைபெற்றுச் செல்லும் போது உங்கள் குழந்தை அழுவதனை அவதானித்தால், மீண்டும் குழந்தையை நோக்கி செல்லாதிருப்பதனை உறுதி செய்யவும். இவ்வாறு அழும் குழந்தைகளை, குறிப்பாக முதலாவது நாளில் அரவணைப்பது தொடர்பில் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டிருக்கும். அவர்களால் உங்கள் குழந்தையை இலகுவில் சரிசெய்துகொள்ள முடியும்.
  • Finally, remember not to force your child to read, write and do maths as “homework” or “revision” if they are not developmentally ready for it. Preschool is more about learning through play as well as developing social skills. It’s meant to be a fun and joyful experience for your little one. අවසාන වශයෙන්, ඔබේ දරුවා වර්ධනාත්මකව සූදානම් නැත්නම්, “ගෙදර වැඩ” හෝ “පුනරීක්ෂණ” වශයෙන් කියවීමට, ලිවීමට හෝ ගණිතය කිරීමට ඔබේ දරුවාට බල නොකිරීමට මතක තබාගන්න. පෙරපාසැලෙහි ප්‍රධාන වශයෙන් සිදුවන්නේ සෙල්ලම් කිරීම තුලින් ඉගෙනුම ලබාගැනීම හා සමාජ කුසළතා දියුණු කිරීමයි. ඔබේ පොඩ්ඩාට එය විනෝදමත්, සතුටුදායක අත්දැකීමක් විය යුතුයි. இறுதியாக, குழந்தை தயாராக இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களை வாசிப்பதற்கும், எழுதுவதற்கும், வீட்டு வேலைகளை செய்வதற்கும் அல்லது மீட்டலுக்குவற்புறுத்தாமல் இருப்பதை நினைவில் கொள்ளவும். பாலர் பாடசாலை என்பது விளையாடிக் கொண்டே கற்றலும் சமூகத் திறன்களை விருத்தி செய்துகொள்ளுவதும் ஆகும். உங்கள் குழந்தைக்கு மகிழ்வான அனுபவமாகவே அது இருக்க வேண்டும்.

What was your child’s first day of preschool like and how did you make it easier for your little one and you? ඔබේ දරුවාගේ පෙරපාසැල් පළමු දවස කෙසේ වූවක්ද? ඔබේ දරුවාටත්, ඔබටත් එදින පහසු දිනයක් බවට පත් කලේ කෙසේද? உங்கள் குழந்தையின் பாலர் பாடசாலை முதலாவது நாள் எப்படி இருந்தது? உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இலகுவானதாக அதனை எவ்வாறு மாற்றினீர்கள்?