What pregnant women, breastfeeding mothers and parents should know about COVID-19 COVID-19 වෛරසය පිලිබඳ ගැබිණි කාන්තාවන්, මව්කිරි දෙන මව්වරුන් හා දෙමව්පියන් දැනගත යුතු කරුණු கொவிட்-19 குறித்து கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பெற்றோர் அறிந்திருக்க வேண்டியவை

Coronavirus disease 2019 (COVID-19) has affected thousands of people worldwide including in Sri Lanka. As parents or mums-to-be, it’s natural to be worried about this virus. However, by arming yourself with knowledge about COVID-19 – whether you are pregnant, or a parent including breastfeeding mums – you can better manage or prevent any anxiety you might experience due to the spread of this illness. 2019 කොරෝනාවෛරසය (COVID-19) යන රෝගය ලංකාව ඇතුළු ලෝකය පුරා මිනිසුන් දහස් ගණනකට අධිකව බලපා ඇත. දෙමව්පියන් හෝ මවක් වෙන්න ඉන්න කෙනෙක් වශයෙන් මේ වෛරසය ගැන ඔබ වද වීම සාමන්‍ය දෙයකි. එනමුත්, ගැබිණි කාන්තාවක්, දෙමව්පියෙක් හෝ මව්කිරි දෙන මවක් වශයෙන් COVID-19 වෛරසය පිලිබඳව ඔබේ දැනුම වැඩිදියුණු කරගැනීමෙන්, එහි ව්‍යාප්තිය ගැන ඔබේ සිත තුළ ඇතිවෙන බිය හා කලබලකාරී තත්වය ඔබට වළක්වාගැනීමට හෝ පාලනය කරගැනීමට හැක. இலங்கை உள்ளடங்கலாக உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கானோரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்று 2019 (கொவிட்-19) பாதித்துள்ளது. பெற்றோர் அல்லது தாயாராகப் போகின்றவர் என்ற வகையில், இந்த வைரஸ் குறித்து கவலை கொள்வது இயற்கையானது. எனினும், கொவிட்-19 குறித்து தகவல்களை அறிந்து கொள்வதன் மூலம், நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ, அல்லது பாலூட்டும் தாய்மார் உள்ளடங்கலாக பெற்றோராக இருந்தாலோ, நோயின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்து சார்ந்த பதட்டத்தினைஉங்களால் சிறப்பாக முகாமை செய்யவோ அல்லது தடுக்கவோ முடியும்.

What are coronaviruses? What is COVID-19? කොරෝනාවෛරස් යනු කුමක්ද? COVID-19 වෛරසය යනු කුමක්ද? கொரோனா வைரஸ்கள் எவை? கொவிட்-19 என்றால் என்ன?

Coronaviruses are a large family of viruses. Usually when they infect people, they only cause mild illness, like the common cold. But sometimes, they can result in more severe illness, such as Severe Acute Respiratory Syndrome (SARS-CoV) and Middle East Respiratory Syndrome (MERS-CoV). And of course, now we have the novel coronavirus (or, a new strain of the virus) – COVID-19. කොරෝනාවෛරස් යනු එක් විශාල වෛරස් ගණයකට අයත් වෛරසයකි. සාමන්‍යයෙන් මෙම වෛරසයෙන් බලපෑමට ලක් වන පුද්ගලයින්ට සෑදෙන්නේ සෙම්ප්‍රතිශ්‍යාව වැනි සුළු රෝගයකි. එනමුත්, සමහර අවස්ථාවන්හී දී, Severe Acute Respiratory Syndrome (SARS-CoV) හා Middle East Respiratory Syndrome (MERS-CoV) වැනි වඩා බරපතළ රෝග ද සෑදිය හැක. මේ කාලයේදී ඇතිවී ඇත්තේ නව කොරෝනාවෛරසය (හෙවත් වෛරසයේ නව වික්‍රියාවක්ය) - COVID-19. கொரோனா வைரஸ்கள் என்பன வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். அவை பொதுவாக மக்களைத் தாக்கும் போது சாதாரண சளி போன்ற சிறு சுகவீனத்தை மாத்திரமே ஏற்படுத்தும். ஆனால், சில வேளைகளில், கடும் தீவிரமான சுவாச நோய்க்குறி (SARS-CoV) மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS-CoV) போன்ற கடுமையான சுகவீனங்களை ஏற்படுத்தக் கூடும். தற்போது புதிய கொரோனா வைரஸ் (அல்லது ஒரு புதிய வகை வைரஸ்) ஏற்பட்டுள்ளது - COVID-19

Due to its fast worldwide spread, the World Health Organization (WHO) has described COVID-19 as a pandemic. Keep in mind that this is not an indication that the disease got deadlier, rather, it refers to its geographical spread. ලෝකය පුරා එය ඉතා සීඝ්‍රයෙන් පැතිර යෑම හේතුවෙන්, ලෝක සෞඛ්‍ය සංවිධානය විසින් COVID-19 වෛරසය වසංගතයක් වශයෙන් ප්‍රකාශයට පත්කර ඇත. මෙයින් පෙන්නුම් කෙරෙන්නේ රෝගය මාරාන්තික බවට ඇඟවීමක් නොවන අතර , ඒ වෙනුවට එහි භූගෝලීය ව්‍යාප්තිය බව හොඳින් මතක තබා ගන්න. உலகளவில் வேகமாக பரவுவதால், உலக சுகாதார அமைப்பானது (WHO) COVID-19 ஐ ஒரு சர்வதேசதொற்றுநோயாக வர்ணித்துள்ளது. இது கொடிய நோய் என்பதற்கான அறிகுறி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள், மாறாக, அதன் புவியியல் பரவலையே இது குறிக்கிறது .

How is COVID-19 spread? කොරෝනාවෛරසය ව්‍යාප්ත වන්නේ කෙසේද? கொவிட்-19 எவ்வாறு பரவும்?

The virus is spread through direct contact of an infected person’s respiratory droplets (through sneezing or coughing). It can also be transmitted if you touch surfaces that are contaminated with the virus. While the virus can last on some surfaces for a few hours, disinfectants can kill it. මෙම වෛරසය ව්‍යාප්ත වන්නේ, අසාදිත පුද්ගලයෙකුගේ ශ්වසන ජල බිඳිති සමග සෘජු සම්බන්ධතාවයක් ඇති වීමකින් (කිඹුහුම් යවන විට හෝ කහින විට) පමණි. වෛරසයෙන් කිළුටු වී ඇති මතුපිටයන් ස්පර්ශ කිරීමෙන් වෛරසය සම්ප්‍රේෂණය විය හැකිය. සමහර මතුපිටයන් මත වෛරසයට පැය කිහිපයක කාලයක් දක්වා පැවතිය හැකි අතර, විෂබීජනාශක මගින් එය විනාශ කළ හැකිය. பாதிக்கப்பட்ட நபரின் சுவாச துளிகளின் நேரடி தொடர்பு மூலம் (தும்மல் அல்லது இருமல் மூலம்) வைரஸ் பரவுகிறது . வைரஸால் மாசுபடுத்தப்பட்ட மேற்பரப்புகளைத் தொட்டால் கூட இது பரவுகிறது. வைரஸ் சில மேற்பரப்புகளில் சில மணி நேரம் வரை நீடிக்கும், கிருமிநாசினிகள் அவற்றைக் கொல்லக்கூடியன.

COVID-19 symptoms COVID-19 වෛරසයෙහි රෝග ලක්ෂණ கொவிட்-19 அறிகுறிகள்

Symptoms include, රෝග ලක්ෂණ නම්, அறிகுறிகளில் உள்ளடங்குவன,

 • Fever උණ காய்ச்சல்
 • Cough කැස්ස இருமல்
 • Sore throat උගුර වණවීම தொண்டை வலி
 • Shortness of breath හුස්ම ගැනීමේ අපහසුතාවය (හුස්ම හිරවීම) சுவாசக் கோளாறு
How to prevent getting COVID-19? COVID-19 වෛරසය වළක්වා ගන්නේ කෙසේද? கொவிட்-19 தொற்றுவதனை தடுப்பது எவ்வாறு?

Frequent, correct handwashing is one of the most effective ways of destroying the virus. Good respiratory hygiene (sneezing/coughing into your elbow or a tissue and throwing the tissue away) can also help prevent the spread of the disease. නිරන්තරයෙන් නිවැරදි ආකාරයට දෑත් සේදීම, වෛරසය විනාශ කිරීමට වඩාත් ඵලදායී ක්‍රමයකි. නිසි ශ්වසන සනීපාරක්ෂාව (කිඹුහුම් යනවිට හෝ කහින විට තම කට හා නාසය වැසීමට තම වැල්මිට හෝ ටිෂූ කැබැල්ලක් භාවිතා කිරීම, භාවිතා කළ එම ටිෂූ කැබැල්ල එවිටම අහක් කිරීම) මගින් රෝගය ව්‍යාප්ත වීම වළක්වා ගත හැක. சரியான முறையில் அடிக்கடி கை கழுவுதல் வைரஸை அழிக்க மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். சிறந்த சுவாச சுகாதாரம் (உங்கள் முழங்கையில் அல்லது ஒரு திசுவுக்குள் தும்முதல் ஃ இருமுதல் மற்றும் திசுக்களை தூக்கி எறிதல்) நோய் பரவாமல் தடுக்கவும் உதவும்.

While you should avoid social gatherings during this time, if you must interact with people outside of your family, please practice social distancing. This means that you should maintain a distance of at least one meter with people around you. මේ කාලයේදී ඔබ විසින් සමාජ රැස්වීම් වළක්වා ගත යුතු වේ. තම පවුලේ සාමාජිකයන්ට අමතරව පිට පුද්ගලයින් සමග ඇසුරු කිරීමට අවශ්‍ය අවස්ථාවක, කරුණාකර සමාජ දුරස්ථභාවය අනුගමනය කරන්න. මෙයින් අදහස් කරන්නේ, ඔබ අවට සිටින පුද්ගලයින් සමඟ අවම වශයෙන් මීටරයක දුරක් පවත්වා ගත යුතු බවයි. இந்த நேரத்தில் நீங்கள் சமூக ஒன்றுகூடல்களைத்; தவிர்க்க வேண்டும், உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ளவர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், தயவுசெய்து சமூக தூரத்தை கடைப்பிடிக்கவும். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

COVID-19 in Sri Lanka ශ්‍රී ලංකාවේ COVID-19 වෛරසයේ තත්වය இலங்கையில் கொவிட்-19

Sri Lanka’s first COVID-19 case was detected in January. Since then, more cases of the disease have been reported. At the same time, the government has taken several measures to curb the spread of COVID-19 and educate the public about prevention methods, such as social distancing and proper hand washing techniques. ශ්‍රී ලංකාවේ පළමු COVID-19 වෛරස් රෝගියා ජනවාරි මස අනාවරණය විය. එදා පටන්, මෙම රෝගයේ රෝගීන් අධික ලෙස වාර්තා වන බවක් පෙනී යයි. ඒ අතරම, රජය විසින් මෙහි ව්‍යාප්තිය මර්දනය කිරීමට බෝහෝ ක්‍රියාමාර්ග ගෙන ඇත. එවා නම්, සමාජ දුරස්ථභාවය හා නිවැරදි ක්‍රමයට දෑත් සෝදාගැනීම වැනි රෝගය වළක්වාගන්නා ක්‍රම පිලිබඳ පොදුජනතාව දැනුවත් කිරීමයි. இலங்கையின் முதல் கொவிட்-19 தொற்றாளர் ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்டார். அப்போதிருந்து, நோயின் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதே நேரத்தில், கொவிட்-19 பரவுவதைத் தடுக்கவும், சமூகஇடைவெளி; மற்றும் சரியான கை கழுவுதல் நுட்பங்கள் போன்ற தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Still, pregnant women and parents, including breastfeeding mums, may have certain questions on their minds in relation to COVID-19. එනමුත්, ගැබිණි කාන්තාවන්, දෙමව්පියන් හා මව්කිරි දෙන මව්වරුන් ට ඔවුන්ගේ සිත් තුළ මේ COVID-19 වෛරසය පිලිබඳ සමහර ප්‍රශ්න හා ගැටළු තිබෙන්නට පුළුවන් ය. இருப்பினும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்உட்பட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் கொவிட்-19 தொடர்பாக சில கேள்விகள் இருக்கலாம்.

Pregnant women ගැබිණි කාන්තාවන් கர்ப்பிணிப் பெண்கள்

Am I at greater risk from COVID-19? COVID-19 වෛරසය සෑදීමේ වැඩි අවදානමක් මට තිබේද? நான் கொவிட்-19இற்கான அதிக ஆபத்தில் உள்ளேனா?

According to the WHO, there is no evidence to say that pregnant women are at a higher risk than the general population, of getting severely ill from the virus. However, because a woman’s immune system undergoes changes during pregnancy, it is crucial that she takes good preventative measures to protect herself from illness, including COVID-19. ලෝක සෞඛ්‍ය සංවිධානයට අනුව, සාමන්‍ය ජනගහණය සමග සසඳන විට ගැබිණි කාන්තාවන්ට මෙම රෝගය සෑදීමේ වැඩි අවදානමක් ඇති බවට කිසිඳු සාක්ෂියක් නොමැත. එනමුත්, ගැබිණි කාළය තුළ කාන්තාවකගේ ප්‍රතීශක්තීකරණ පද්ධතිය බොහෝ වෙනස්වීම් වලට භාජනය වේ. එම නිසා, ඇය විසින්, COVID-19 වෛරසය ඇතුළු අනෙකුත් රෝග ඇතිවීමෙන් තමන් ආරක්ෂා කරගැනීමට නිසි පියවර ගැනීම ඉතාමත් වැදගත්‍ ය. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி , வைரஸால் கடுமையாக நோய்வாய்ப்படுவதில் கர்ப்பிணிப் பெண்கள் பொது மக்களை விட அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், ஒரு பெண்ணின் நோயெதிர்ப்பு அமைப்பானது கர்ப்ப காலத்தில் மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதால், கொவிட்-19 உள்ளிட்ட நோய்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவர் முறையான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியமாகும்.

Will my public health midwife (PHM) still visit me during this outbreak? මෙම ව්‍යාප්තිය අතරතුර මාගේ මහජන සෞඛ්‍ය වින්නඹුමාතාව (PHM) මාව හුමුවීමට පැමිණේද? நோய் பரவல் காலத்தின் போதும், பொது சுகாதார மருத்துவத் தாதியர்(PHM) எம்மிடம் வருகை தருவார்களா?

Yes, your PHM will still visit you as per the schedule and National guidelines. ඔව්, තිබෙන්නාවූ කාර්යසටහනෙහි හා ජාතික නිර්දේශයන්හි සඳහන් පරිදි, ඔබේ මහජන සෞඛ්‍ය වින්නඹුමාතාව (PHM) ඔබ හමුවීමට පැමිණේ . ஆம், அட்டவணை மற்றும் தேசிய வழிகாட்டுதல்களின்படி உங்கள் PHM தொடர்ந்தும் உங்களைப் பார்வையிட வருவார் .

What about clinics? Should I still go? මම මේ කාලයේදිත් වෛද්‍ය සායනයට යා යුතුද? கிளினிக் செயற்பாடு எவ்வாறிருக்கும்? நான் தொடர்ந்தும் போக வேண்டுமா?

According to the Ministry of Health and Indigenous Medical Services, routine antenatal clinic care will be limited to: සෞඛ්‍ය සේවා අමාත්‍යංශයට හා දේශීය වෛද්‍ය සේවාවන්ට අනුව, දරු ප්‍රසූතියට පෙර සායනික ප්‍රතිකාර පහත පරිදි සීමා කර ඇත: சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் கூற்றுப்படி, பிறப்புக்கு முந்தைய வழமையான மருத்துவ பராமரிப்பு பின்வருவனவற்றுடன் மட்டுப்படுத்தப்படும்:

 • Newly registered pregnant women අළුතින් ලියාපදිංචි වී ඇති ගැබිණි කාන්තාවන් புதிதாக பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள்
 • Pregnant women who are over 32 weeks gestation සති 32ට වැඩි ගැබිණි කාන්තාවන් 32 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள்
 • Pregnant women who are under 32 weeks gestation, but with the following conditions: diabetes, hypertension, heart disease, respiratory illness, previous or current history of pregnancy complications, including mental health issues පහත තත්වයන්ගෙන් පෙළෙන සති 32ට වැඩි ගැබිණි කාන්තාවන්: දියවැඩියාව, අධික රුධිර පීඩනය, හෘදයේ රෝග, ශ්වසන අබාධ, මානසික සෞඛ්‍ය ගැටළු ඇතුළු ගැබිණි සංකූලතා පිළිබඳ පෙර හෝ වර්තමාන ඉතිහාසයක් ඇති කානතාවන් 32 வாரங்களுக்குள் கர்ப்பமாக உள்ள கர்ப்பிணிப் பெண்கள், ஆனால் பின்வரும் நிபந்தனைகளுடன்: மனநல பிரச்சினைகள் உட்பட நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சுவாச நோய், கர்ப்ப சிக்கல்களின் முந்தைய அல்லது தற்போதைய வரலாறு,

During these visits, you must maintain a distance of at least one meter with others around you. You will also need to limit the number of people accompanying you to the clinic, ideally to just one. When you come home, you should wash your hands properly with soap and water, shower and change your clothes as soon as possible. මෙසේ යෑමේදී, ඔබ වටා සිටිනා අනෙකුත් පුද්ගලයින් සමග ඔබ අවම වශයෙන් මීටරයක දුරක්වත් පවත්වාගත යුතුයි. ඔබත් සමග සායනයට යන පිරිසද ඔබ අවම කරගත යුතුයි, එක් පුද්ගලයෙකු නම් වඩාත් සුදුසුයි. ඔබ නැවත නිවසට පැමිණී වහාම, ඔබේ දෑත් සබන් දමා හොඳින් සෝදා ගන්න. ඉන් පසු නා ඔබේ ඇඳුම් මාරු කරගන්න. இந்த வருகைகளின் போது, உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை நீங்கள் பேண வேண்டும். கிளினிக்கிற்கு உங்களுடன் வரும் நபர்களின் எண்ணிக்கையையும் வெறுமனே ஒருவருக்கு மட்டுமாக நீங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.. நீங்கள் வீட்டிற்கு சென்றவுடன், சவர்க்காரம் மற்றும் தண்ணீரினால் கைகளை சரியாகக் கழுவ வேண்டும், சீக்கிரம் உங்கள் ஆடைகளை மாற்ற வேண்டும்.

What happens if I get COVID-19 while pregnant? ගැබිණියක්ව සිටින අතරතුර මට COVID-19 වෛරස් රෝගය සෑදුනොත් වෙන්නේ කුමක්ද? கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு கொவிட்-19 ஏற்பட்டால் என்ன நடக்கும்?

If you experience any symptoms of the disease, such as fever, cough or shortness of breath you must call your doctor immediately and inform your PHM/Medical Officer of Health (MOOH) without delay. From here, you will be referred to the nearest specialized institution and taken care of. උණ, හුස්ම ගැනීමේ අපහසුතාවය වැනි රෝග ලක්ෂණ ඔබ පෙන්නුම් කරන්නේ නම්, වහාම ඔබේ වෛද්‍යවරයාට දැනුම් දිය යුතුයි. එමෙන්ම ඔබේ මහජන සෞඛ්‍ය වින්නඹුමාතාවටද (PHM) / සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරීයාටද (MOOH) ප්‍රමාදයකින් තොරව දැනුම් දිය යුතුයි. මින්පසුව ඔබව ආසන්නම විශේෂිත රෝහළ වෙත වැඩිදුර ප්‍රතිකාර සඳහා යොමු කෙරේ. காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அழைத்து உங்கள் PHM/ சுகாதார மருத்துவ அலுவலகருக்கு (MOOH) தாமதமின்றி தெரிவிக்க வேண்டும். இங்கிருந்து, நீங்கள் அருகிலுள்ள சிறப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்படுவீர்கள், நன்றாக கவனித்துக் கொள்ளப்படுவீர்கள்.

Can I pass COVID-19 to my unborn child? මාගේ නූපන් දරුවාට මගෙන් රෝගය බෝවිය හැකිද? பிறக்காத என்னுடைய குழந்தைக்கு நான் கொவிட்-19இனைக் கடத்த முடியுமா?

There is no evidence to support this yet, says the WHO. ලෝක සෞඛ්‍ය සංවිධානයට අනුව, මෙය තහවුරු කිරීමට කිසිඳු සාක්ෂියක් නොමැති බව පැවසේ. இதனை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

If I get COVID-19, must I give birth via a C-section? මට COVID-19 වෛරස් රෝගය සෑදුනොත් දරුවා බ්හිකිරීමට මට සිසේරියන් සැත්කමක් කිරීමට සිදුවේද? எனக்கு கொவிட்-19 ஏற்பட்டால், நான் சிசேரியன் முறையிலா பிரசவிக்க வேண்டும்?

No, this is not necessary unless medically required. වෛද්‍යමය වශයෙන් අවශ්‍ය නොවේ නම්, සැත්කමක් කිරීමට අවශ්‍ය නැත. இல்லை, மருத்துவ ரீதியாக தேவைப்படாத பட்சத்தில், அதற்கான அவசியம் இல்லை.

How can I keep myself and my baby safe during pregnancy? මාගේ ගැබිණි සමයේ මාවත් දරුවාවත් මා අරක්ෂාකාරීව තබාගන්නේ කෙසේද? கர்ப்ப காலத்தில் என்னுடைய உடலையும், எனது குழந்தையையும் நான் எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது?

 • Avoid public gatherings and traveling in public transport. පොදු රැස්වීම් හා පොදු ප්‍රවාහන මගහරින්න பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வது மற்றும் பொது போக்குவரத்தில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.
 • Always stay at home, unless you need to seek medical care. වෛද්‍ය ප්‍රතිකාර ගැනීමට හැර වෙන කිසිම හේතුවක් මත නිවසින් පිට නොවන්න. නිවස තුළම සිටින්න நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டிய அவசியம் இல்லாவிட்டால், எப்போதும் வீட்டிலேயே இருங்கள்.
 • Maintain your kick count chart at home after you pass 32 weeks of pregnancy. ගැබිණි කාලය සති 32 ඉක්මවූ පසු දරුවා පයින් ගැසීමේ වාර ගණන සඳහන් කර එක් සටහනක් තබාගන්න. நீங்கள் கர்ப்பத்தின் 32 வாரங்கள் கடந்துவிட்ட பிறகு வீட்டிலேயே உங்கள் உதைத்தல் எண்ணிக்கை விளக்கப்படத்தை பராமரிக்கவும்.
 • Wash your hands often, with soap and water. නිරන්තරයෙන් ඔබේ දෑත් සබන් දමා හොඳින් සෝදා ගන්න. சவர்க்காரம் மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
Breastfeeding mothers මව්කිරි දෙන මව්වරුන් பாலூட்டும் தாய்மார்

Should I stop breastfeeding? මම මවිකිරි දීම නැවැත්විය යුතුද? பாலூட்டுவதனை நான் நிறுத்த வேண்டுமா?

You should most certainly continue breastfeeding. Your breastmilk will help strengthen your baby’s immune system and protect him or her from illness in general. ඔබ නොකඩවා දිගටම මව්කිරි පෙවීම කරගෙන යා යුතුයි. ඔබේ මව්කිරි මගින් දරුවාගේ ප්‍රතිශක්තීකරණ පද්ධතිය වැඩිදුරටත් ශක්තිමත් වේ. එමන්ම දරුවා ලෙඩරෝග වලින් ආරක්ෂා කෙරේ. நீங்கள் நிச்சயமாக தொடர்ந்தும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். உங்கள் தாய்ப்பால் உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், பொதுவாக அவரை நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.

If I get COVID-19, how can I feed my baby? මට COVID-19 වෛරස් රෝගය සෑදුනොත් දරුවාට මම කිරි පොවන්නේ කෙසේද? எனக்கு கொவிட்-19 வந்தால், நான் எவ்வாறு குழந்தைக்கு பாலூட்டுவது?

Your baby can still get the benefits of your milk through expressed breastmilk. However, you should sanitise your hands before touching baby bottles or any parts of the breast milk pump. Ideally, someone who is well should feed the expressed breastmilk to your baby. දොවන ලද ඔබේ මව්කිරි වලින් දරුවාට ඒ කාලයේදීත් මව්කිරිවල ගුණය හා පෝෂණය ලබාගත හැක. එනමුත් ඔබ දරුවාගේ බෝතල් හෝ ඔබේ කිරි දොවන යන්ත්‍රයෙහි කොටස් ස්පර්ශ කිරීමට පෙර ඔබේ දෑත් නිසි ලෙස සනීපාරක්ෂක කිරීම වැදගත් ය. සුවපත් කෙනෙකු විසින් ඔබේ දරුවාට දොවන ලද කිරි පෙවීම වඩාත් සුදුසු වේ. வெளியே எடுக்கப்படும் தாய்ப்பால் மூலம் உங்கள் குழந்தை உங்கள் பாலில் கிடைக்கக்கூடிய பலன்களைப் பெறலாம். இருப்பினும், குழந்தை போத்தல்கள் அல்லது தாய்ப்பால் பம்பின் எந்த பகுதிகளையும் தொடும் முன் உங்கள் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். வெறுமனே, நன்றாக இருக்கும் ஒருவர் உங்கள் குழந்தைக்கு நீங்கள் எடுத்துக் கொடுத்த தாய்ப்பாலை பருக்க வேண்டும்.

Can the virus be transmitted to my baby through my breastmilk? මාගේ මව්කිරි තුළින් දරුවාට වෛරසය ව්‍යාප්ත විය හැකිද? எனது பாலின் ஊடாக என் குழந்தைக்கு வைரஸ் கடத்தப்பட முடியுமா?

In limited studies on women with COVID-19 and SARS, the virus was not detected in breastmilk samples. COVID-19 හා SARS යන වෛරසයන් සෑදුණු කාන්තාවන් කිහිපදෙනකු යොදා කරන ලද අධ්‍යනයකදී, ඔවුන්ගේ මව්කිරි සාම්පලයන්හි වෛරසය අනාවරණය නොවීය. கொவிட்-19 மற்றும் சார்ஸ் (SARS) உள்ள பெண்கள் குறித்த வரையறுக்கப்பட்ட ஆய்வுகளில், தாய்ப்பால் மாதிரிகளில் வைரஸ் கண்டறியப்படவில்லை .

What preventative measures can I take? මෙය වළක්වා ගැනීමට මා ගත යුතු ක්‍රියාමාර්ග මොනවාද? நான் எடுக்கக் கூடிய தடுப்பு முறைகள் எவை?

 • You must wash your hands well with soap and water before breastfeeding your baby or handling the breastmilk pump. ඔබේ දරුවාට මව්කිරි පෙවීමට පෙර හා මව්කිරි දොවන යන්ත්‍රය භාවිතා කිරීමට පෙර ඔබේ දෑත් සබන් දමා හොඳින් සෝදා ගන්න. உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் அல்லது தாய்ப்பால் பம்பைக் கையாளும் முன் சவர்க்காரம் மற்றும் தண்ணீரினால் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
 • Wear a mask when nursing your newborn baby. ඔබේ අළුත උපන් දරුවාට කිරි පෙවීමේදි ඔබ මුහුණු ආවරණයක් පළඳින්න. உங்கள் பிறந்த குழந்தைக்கு பாலூட்டும் போது முகக் கவசத்தை அணியுங்கள்.
Parents දෙමව්පියන් பெற்றோர்

Children may feel overwhelmed or anxious, especially if they are at home in a curfew situation and hearing lots of news about the virus on the news or from adults. But you can make them feel calm and safe simply by having an honest chat with them (based on their age and level of understanding) about what’s going on. ඇඳිරි නීතිය පනවා ඇති අවස්ථාවේ නිවස තුළ සිටීමෙන් හා වෛරසය පිළබඳ වැඩිහිටියන් කතාකරන දේවල් අසා දරුවන් කළබලයට පත්වී ඔවුන්ගේ සිත් තැවුල් විය හැකියි . ඔවුන්ට සන්සුන් හා ආරක්ෂිත හැඟීමක් ඇති කිරීමට, සිදුවෙමින් පවතින දේ ගැන (ඔවුන්ගේ වයස හා තේරුම්ගැනීමේ මට්ටමට අනුව) ඔවුන් සමග ඔබට අවංක සාකච්ඡාවක යෙදිය හැකිය. குறிப்பாக அவர்கள் ஊரடங்கு உத்தரவு சூழ்நிலையில் வீட்டில் இருந்தால் மற்றும் செய்திகளில் அல்லது பெரியவர்களிடமிருந்து வைரஸ் பற்றிய பல செய்திகளைக் கேட்டால், குழந்தைகள் அதிக கலக்கத்தை அல்லது பதட்டத்தை உணரலாம் . ஆனால், என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்களுடன் நேர்மையாக சாதாரணமாக உரையாடுவதன் மூலம் (அவர்களின் வயது மற்றும் புரிதலின் அடிப்படையில்) அவர்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணர வைக்க முடியும்.

 • Listen and ask questions: Ask them what they already know about the virus and take the time to answer their questions. If they seem scared, reassure them that they are safe at home. ඔවුන්ව කාර්යබහුළව තබාගන්න: නිවස තුළම සිටීමෙන් දරුවන්ට කම්මැළිකමක් ඇතිවිය හැකිය. දවස පුරා ඔබේ දරුවාගෙන් “මට කම්මැළියි!” යැයි ඇසීම වළක්වාගැනීමට නම් ඔබේ දරුවාට කාළසටහනක් සකසා දෙන්න. එම කාළසටහනේ ඔබේ දරුවාට කළ හැකි ක්‍රියාකාරකම් ඇතුළත් කරන්න. ඔබේ ගෙවත්තේ එළවළු ඇට සිටවීම පවා මෙයට ඇතුළත් කළ හැකිය. செவிமடுங்கள் மற்றும் கேள்விகளைக் கேளுங்கள்: வைரஸைப் பற்றி அவர்களுக்கு ஏற்கனவே என்ன தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள் மற்றும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் பயப்படுவதாகத் தோன்றினால், அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு உறுதியளிக்கவும்.
 • Teach proper hygiene methods: This includes washing their hands in the correct way with soap and water for at least 20 seconds, and coughing/sneezing into their elbow or a tissue. They should be told to throw away the tissue. A fun way to make sure they wash their hands for long enough is to ask them to sing the “Happy Birthday” song while washing. ඔවුන්ට ඇහුම්කන් දී ප්‍රශ්න අසන්න: ඔවුන් වෛරසය ගැන දැනටමත් දන්නා විස්තර ගැන විමසා, ඔවුන්ගේ ප්‍රශ්න වලට ඉවසීමෙන් පිළිතුරු ලබා දෙන්න. ඔවුන් බිය වී සිටින්නේ නම්, ඔවුන් නිවස තුළ සුරක්ෂිත බව පවසා ඔවුන්ව සනසන්න. சரியான சுகாதார முறைகளை கற்றுக்கொடுங்கள்: இதில் குறைந்தது 20 விநாடிகள் சவர்க்காரம் மற்றும் தண்ணீரினால் கைகளை சரியானமுறையில் ; கழுவுதல், மற்றும் அவர்களின் முழங்கை அல்லது திசுக்களில் இருமுதல் ஃ தும்முதல் ஆகியவை அடங்கும். திசுவைத் தூக்கி எறியச் சொல்ல வேண்டும். அவர்கள் நீண்ட நேரம் கைகளை கழுவுவதை உறுதி செய்வதற்கான ஒரு வேடிக்கையான வழி, கை கழுவும் போது “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” பாடலைப் பாடச் சொல்வது.
 • Watch out for signs of anxiety and stress: Some kids might be overwhelmed by the curfew or upset about the general situation related to the virus. Signs of anxiety include sudden aggression or losing his/her temper, not eating, and unexplained headaches or tummy aches. If you notice any of these signs, please call 1999 (Health Promotion Bureau) or 1926 (National Mental Health Institute) for professional advice. නිවැරදි සනීපාරක්ෂක ක්‍රම කියාදෙන්න: තම දෑත් සබන් දමා තප්පර විස්සක්වත් හොඳින් සෝදාගැනීම හා කිඹුහුම් යන විට/ කහින විට තම වැළමිටින් හෝ ටිෂු කැබැල්ලකින් වසාගැනීම මෙයට ඇතුළත් ය. භාව්තා කළ ටිෂූ කැබැල්ල එවිටම අහක් කිරීමටත් ඔවුන්ට කියා දිය යුතුයි. හරි වේලාව දක්වා ඔවුන් දෑත් සේදීම තහවුරු කරගැනීමට, ඔවුන් දෑත් සෝදන ගමන් උපන්දින ගීය ගයන මෙන් ඉල්ලා සිටින්න. கவலை மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கவனியுங்கள்: சில குழந்தைகள் ஊரடங்கு உத்தரவால் அதிக இறுக்கமாக இருக்கலாம் அல்லது வைரஸ் தொடர்பான பொதுவான நிலைமை குறித்து வருத்தப்படலாம். பதட்டத்தின் அறிகுறிகளில் திடீர் ஆக்கிரமிப்பு அல்லது அவரது மனநிலையை இழப்பது, சாப்பிடாமல் இருப்பது, மற்றும் விவரிக்கப்படாத தலைவலி அல்லது வயிற்று வலி ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், தொழில்முறை ஆலோசனைக்கு 1999 (சுகாதார மேம்பாட்டு பணியகம்) அல்லது 1926 இனை (தேசிய மனநல சுகாதார நிறுவனம்) அழைக்கவும்.
 • Keep them busy: Being at home all the time can result in bored children. The best way to make sure you don’t hear “I’m bored!” all day long is to design a daily timetable for your child and pack it with activities. This could even include planting vegetable seeds for your own home garden. කාංසාව සහ ආතතිය පිළිබඳ ලක්ෂණ ගැන විමසිල්ලෙන් සිටින්න: සමහර දරුවන් ඇඳිරි නීතිය හා මෙම වෛරසයට අදාළ තත්වය ගැන කළබලයට පත්වී සිටින්නට පුළුවන්. කාංසාවෙහි ලක්ෂණ නම්, හදිසි කෝලහාලකාරීබව හෝ අධික ලෙස කෝපයට පත්වීම, නොකා සිටීම, තේරුම්කළ නොහැකි හිසේ හා බඩේ කැක්කුම්. මෙලෙස යම් ලක්ෂණයක් ඔබ දුටුවහොත්, කරුණාකර 1999 (සෞඛ්‍ය ප්‍රවර්ධන කාර්යාංශය) හෝ 1926 (ජාතික මානසික සෞඛ්‍ය ආයතනය) යන අංක අමතා විශේෂඥ උපදෙස් ලබාගන්න. அவர்களை மிக ஓய்வாக வைத்திருக்க வேண்டாம்: எல்லா நேரத்திலும் வீட்டில் இருப்பது குழந்தைகள் சலிப்படைவதற்கு வழிவகுக்கும். “நான் சலித்துவிட்டேன்!” என்று நீங்கள் கேட்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியுள்ளது. அதாவது, நாள் முழுவதும் உங்கள் பிள்ளைக்கு தினசரி கால அட்டவணையை வடிவமைத்து அதை நடவடிக்கைகளுடன் நிரப்ப வேண்டும். உங்கள் சொந்த வீட்டுத் தோட்டத்திற்கு காய்கறி விதைகளை நடுவதும்இதில் அடங்கும்.
 • Protect them from negativity: Whenever possible, keep your child away from the news. Instead, tell them stories of our brave frontliners including medical professionals and the armed forces, as well as positive stories around people who have got better. Try to avoid displaying your own stress and anxiety about the situation in front of your children. සෘණාත්මකභාවයෙන් ඔවුන් ආරක්ෂා කරන්න: හැකිතාක් ඔබේ දරුවා ප්‍රවෘත්ති වලින් ඈත්කර තබන්න. ඒ වෙනුවට, අපගේ ධෛර්යවන්ත පෙරටුගාමීන් වන වෛද්‍ය නිළධාරීන් හා සන්නද්ධ හමුදා සෙබළුන් ගැන කතා කියා දෙන්න. එමෙන්ම සුව වූ පුදගල්යින්ගේ ධනාත්මක කතා කියා දෙන්න. හටගෙන තිබෙන්නාවූ තත්වය පිළිබඳව ඔබට දැනෙන කාංසාව සහ ආතතිය දරුවා ඉදිරියේ පෙන්නුම් කිරීමෙන් වළකින්න. எதிர்மறை எண்ணங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும்: முடிந்தவரை, உங்கள் பிள்ளையை செய்திகளிலிருந்து விலக்கி வைக்கவும். அதற்கு பதிலாக, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆயுதப்படைகள் உள்ளிட்ட எங்கள் துணிச்சலான முன்னணி வீரர்களின் கதைகளையும், மேலும் சிறப்பான நபர்களைச் சுற்றியுள்ள நேர்மறையான கதைகளையும் அவர்களிடம் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகளின் முன்னால் நிலைமை குறித்த உங்கள் சொந்த மன அழுத்தத்தையும் கவலையையும் காண்பிப்பதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

Parents should also differentiate between myths and facts and share information only from reliable source. Here are a few: දෙමව්පියන් විසින් මිථ්‍යාවන් හා කරුණු අතර වෙනස හඳුනාගෙන, විශ්වාසවන්ත මාර්ගයන්ගෙන් ලැබෙන්නාවූ තොරතුරු පමණක් බෙදාගත යුතුයි. එවන් සමහරක් පහත දැක්වේ: பெற்றோர்களும்கட்டுக்கதைகளுக்கும் உண்மைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கண்டறிய வேண்டும். மற்றும், நம்பகமான மூலத்திலிருந்து மட்டுமே தகவல்களைப் பகிர வேண்டும். கீழே சில தரப்பட்டுள்ளன:

For all medical and other advice related to COVID-19, please call the 1999 hotline. COVID-19 වෛරසය හා සම්බන්ධ සියලුම වෛද්‍ය සහ වෙනත් උපදෙස් සඳහා කරුණාකර 1999 අංකය අමතන්න. கொவிட்-19 தொடர்பான அனைத்து மருத்துவ மற்றும் பிற ஆலோசனைகளுக்கும், 1999 அவசர இலக்கத்தை அழைக்கவும்.