7 questions about babies every new parent asks: Mini Parenting Master Class සෑම නව මව්පියෙකුම ළදරුවන් ගැන අසන්නාවූ ප්‍රශ්න 7ක් குழந்தைகள் குறித்து ஒவ்வொரு புதிய பெற்றோரும்கேட்கும் 7 கேள்விகள்: சிறு குழந்தை வளர்ப்புக்கான தேர்ச்சி வகுப்பு

A baby expert answers some of parents' most searched for questions. බොහෝ මව්පියන් විසින් අධික ලෙස අසනු ලබන ප්‍රශ්න වලට ළදරුවන් පිලිබද විශේෂඥයෙකු පිළිතුරු දෙයි. பெற்றோர்களால் அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு குழந்தை நல நிபுணர்கள் பதிலளிக்கின்றனர்.

New parents have thousands of questions about how to give their baby the best start in life. We put some of the most searched for ones to baby health and development expert Professor Frank Oberklaid.* Let’s also keep in mind that in their early years of life, what babies need the most is a responsive, caring and nurturing environment. They need you to be tuned in to their needs. Parents are indeed their babies’ first teachers. තම දරුවාට ජීවීතයේ හොඳම පටන්ගැන්ම ලබාදෙන්නේ කෙසේද යන්න නව මව්පියන්ට දහසක් ප්‍රශ්න තිබෙන්නට පුළුවන්. අපි, එලෙස වැඩිපුරම අසනු ලබන ප්‍රශ්න, ළමා සෞඛ්‍ය හා වර්ධනය පිළිබද විශේෂඥ මහාචාර්ය ෆ්‍රෑන්ක් ඔබර්ක්ලයිඩ්ගෙන් * විමසුවෙමු.
දරුවන්ගේ ජීවිතයේ පලමු වසර තුල, ඔවුන්ට අවශ්‍ය වන්නේ අතිශය ප්‍රතිචාරාත්මක, සැලකිලිමත්සහගත හා පෝෂණසහගත පරිසරයක් බව අප මතක තබාගත යුතුයි. ඔවුන්ගේ අවශ්‍යතා කෙරෙහි ඔබ අවධානයෙන් සිටිය යුතුයි. මව්පියන්, නියත වශයෙන්ම තම දරුවන්ගේ පළමු ගුරුවරුන් වන්නෝය.
புதிய பெற்றோரிடம் தமது குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆயிரக்கணக்கான கேள்விகள் உள்ளன. அவற்றில் சில முக்கியமான கேள்விகளை குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மேம்பாட்டு நிபுணர் பேராசிரியர் ஃபிராங்க் ஓபர்க்லெய்ட் அவர்களிடம் நாம் எழுப்பினோம். குழந்தைகளின் ஆரம்ப கால வாழ்க்கையில், அவர்களுக்கு மிகவும் தேவைப்படுவது பதிலளிக்கக்கூடிய, அக்கறையுள்ள, வளர்ப்புச் சூழலாகும் என்பதையும் நினைவில் கொள்வோம். அவர்களின் தேவைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். உண்மையில், பெற்றோரே குழந்தைகளின் முதல் ஆசிரியர்களாவர்.

7 questions about babies every new parents asks: Mini Parenting Master Class සෑම නව දෙමව්පියෙකුම ළදරුවන් ගැන අසන්නාවූ ප්‍රශ්න 7ක්: දෙමව්පියන් සඳහා වූ මාස්ටර් කුඩා පන්තිය குழந்தைகள் குறித்து ஒவ்வொரு புதிய பெற்றோரும் கேட்கும் 7 கேள்விகள்: சிறு குழந்தை வளர்ப்புக்கான தேர்ச்சி வகுப்பு

“Did you know that your baby is developing memory from as young as two or three weeks of age?
A baby as young as two or three weeks will remember your smell.
You’ve asked me lots of questions that many parents have about their young child growing up and I’m here to answer them.
Hi, my name is Professor Frank Oberklaid and this is my Mini Parenting Master Class.”
“වයස සති දෙකක් හෝ තුනක් වැනි කුඩා අවධියක සිටම ඔබේ දරුවාගේ මතක ශක්තිය වර්ධනය වන බව ඔබ දැන සිටියේද?
වයස සති දෙකක් හෝ තුනක් වැනි කුඩා අවධියක පසුවන දරුවෙකුට පවා ඔබේ සුවඳ හොදින් මතක තිබේ.
බොහෝ දෙමව්පියන්ට තිබෙන්නාවූ, ඔවුන්ගේ කුඩා දරුවා ලොකුමහත් වීම පිළිබඳව බොහෝ ප්‍රශ්න ගැන ඔබද මගෙන් අසා ඇති අතර මම ඔවුන්ට පිළිතුරු දීමට මෙහි සිටිමි.
මගේ නම මහාචාර්ය ෆ්‍රෑන්ක් ඔබර්ක්ලයිඩ් සහ මෙය මගේ දෙමව්පියන් සඳහා වූ මාස්ටර් කුඩා පන්තියයි.”
“உங்கள் குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று வார வயதிலிருந்தே நினைவாற்றல் உருவாகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஒரு குழந்தை உங்கள் வாசனையை நினைவில் வைத்திருக்கும்.
பல பெற்றோரும் தமது சிறு குழந்தையின் வளர்ச்சி குறித்து என்னிடம் அதிகமான கேள்விகளைக் கேட்டிருக்கின்றீர்கள், அவர்களுக்குப் பதிலளிப்பதற்காகவே நான் இங்கே இருக்கிறேன்.
ஹாய், என் பெயர் பேராசிரியர் ஃபிராங்க் ஓபர்க்லேட். மேலும் இது எனது சிறு குழந்தை வளர்ப்புக்கான தேர்ச்சி வகுப்பாகும்

Question 1: Why do babies sleep so much? ප්‍රශ්න 1: කුඩා දරුවන් මෙතරම් නිදාගන්නේ ඇයි? கேள்வி 1: குழந்தைகள் அதிகமாகத் தூங்குவது ஏன்?

“Babies don’t know that the norm is to sleep at night-time and be awake during the day. So they sleep in bursts of three or four hours usually, wake up to have a feed and then go back to sleep. “දහවල් කාළයේ අවදි වී හිඳ රාත්‍රී කාළයේ නිදාගැනීම සාමන්‍ය බව ළදරුවන් නොදනීයි. එම නිසා, ඔවුන් පැය තුනෙන් තුනට හෝ හතරෙන් හතරට නිදාගෙන, කිරී බීමට අවදි වී නැවත නිදාගනීයි. “இரவு நேரங்களில் தூங்குவதும், பகலில் விழித்திருப்பதும் என்ற விதிமுறை குழந்தைகளுக்குத் தெரியாது. எனவே அவர்கள் வழக்கமாக மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் தூங்குகிறார்கள், ஒரு உணவைப் பெற்றுக்கொள்ள விழித்துக்கொள்கிறார்கள், பின்னர் மீண்டும் தூங்கச் செல்கிறார்கள்.

“As their brain develops, there are reasons for them not to sleep because there are things to be curious about: they are engaging with their world, their parents are talking to them, reading to them. So they get into that predictable pattern of being awake for longer periods of time, engaging and interacting with their parents and caretakers and the world around them, and then falling asleep again. “ඔවුන්ගේ මොළය වර්ධනය වන විට, ඔවුන් නිදා නොගැනීමට හේතු තිබේ, මන්ද ඔවුන්ව කුතුහලයට පත් කරන කරුණු ඔවුන් අවට තිබෙන නිසා: ඔවුන් ඔවුන්ගේ ලෝකය සමඟ සම්බන්ධ වී සිටිති, ඔවුන්ගේ දෙමාපියන් ඔවුන් සමඟ කතා කරති, ඔවුන්ට කියවති. ඒ නිසා ඔවුන් වැඩි වේලාවක් අවදියෙන් සිටීම, ඔවුන්ගේ දෙමව්පියන් හා රැකබලාගන්නන් හා අවට ලෝකය සමඟ සම්බන්ධ වී කටයුතු කිරීම සහ නැවත නින්දට යෑම වැනි දෛනික රටාවකට පිවිසෙයි. அவர்களின் மூளை விருத்தியடையும்போது, அவர்கள் தூங்காமல் இருப்பதற்கான காரணங்கள் உள்ளன, ஏனெனில் ஆர்வமாக இருக்க வேண்டிய விடயங்கள் உள்ளன: அவர்கள் தங்கள் உலகத்துடன் ஈடுபடுகிறார்கள், அவர்களின் பெற்றோர் அவர்களுடன் பேசுகிறார்கள், அவர்களிடம் படிக்கிறார்கள். ஆகவே, பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் ஈடுபடுவதற்கும் தொடர்புபடுவதற்கும் அவர்கள் நீண்ட காலத்திற்கு விழித்திருக்கிறார்கள்.பின்னர் மீண்டும் அவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். உதவிக்குறிப்பு:

Tip: ඉඟිය: உதவிக்குறிப்பு:
  • Try not to overstimulate your baby just before bedtime. By not talking but instead humming a lullaby, dimming the lights and gently patting or stroking your baby’s back, you are sending “sleep cues” which your baby will gradually associate with bedtime. ඔබේ දරුවා නින්දට යෑමට පෙර අධික ලෙස උත්තේජනය නොවීමට වග බලාගන්න. දරුවාට කතා කිරීම වෙනුවට සෙමෙන් නැළවිලි ගී මුමුණීමන්, නිදන කාමරයේ එළිය සෙමෙන් අඳුරු කරමින් හා සෙමෙන් දරුවාගේ පිට අතගෑමෙන් දරුවාට මෙය නිදාගැනීමේ වේලාව යැයි ඔබට ඉඟි ලබා දීමට හැක. කාලයත් සමග ඔබේ දරුවාද මෙම ඉඟි වලට අනුකූලව හැඩගැස්වේ. உறங்கச் செல்வதற்கு சற்று முன்பு உங்கள் குழந்தையை மிகையாகத் தூண்டாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். பேசாமல், ஒரு தாலாட்டுக்கு முணுமுணுப்பதன் மூலமும், விளக்குகளை மங்கச் செய்வதன் மூலமும், மெதுவாகத் தட்டுவதன் மூலமோ அல்லது உங்கள் குழந்தையின் முதுகில் தட்டுவதன் மூலமோ, நீங்கள் “தூங்குவதற்கான குறிப்புகளை” அனுப்புகிறீர்கள், இதன் மூலம் உங்கள் குழந்தை படிப்படியாக படுக்கை நேரத்துடன் இணைந்திருக்கும்.
Question 2: Can a baby’s brain be stimulated while he or she is still in the womb? ප්‍රශ්න 2: මවගේ ගර්භාෂයේ සිටින්නාවූ දරුවෙකුගේ මොළය උත්තේජනය කල හැකිද? கேள்வி 2: குழந்தையொன்று கருவில் இருக்கும் போது, அதன் மூளை தூண்டலுக்கு உள்ளாக முடியுமா?

“A number of years ago, it was thought that babies being exposed to classical music made them smarter. t”There’s no real evidence that babies listening to classical music makes them more intelligent.“On the other hand, it certainly doesn’t hurt. So if parents want to introduce music into the household, that’s a great idea. Because as parents calm as they enjoy the music, that feeling is passed onto their infant and they’ll be calm as well. “ශාස්ත්‍රීය සංගීතයට නිරාවරණ වූ විට දරුවන්ගේ බුද්ධි මට්ටම උසස් වන බව වසර කිහිපයකට පෙර විශ්වාස තිබීය.” එසේ, ශාස්ත්‍රීය සංගීතය ඇසීම මගින් දරුවන්ගේ බුද්ධි මට්ටම ඉහළ නැංවේන බවට කිසිදු සාධකයක් නොමැත. එලෙසම, එසේ කිරීමෙන් කිසි වරදක්ද නැත. එම නිසා, දෙමව්පියන් නිවසේදී තම දරුවන්ට සංගීතය හඳුන්වා දීමට කැමැත්තක් දක්වයි නම්, එය කදිම අදහසකි. මක්නිසාද යත්, සංගීතය රස විඳින විට දෙමාපියන් සන්සුන් වනවාත් සමග, එම හැඟීම ඔවුන්ගේ ළදරුවා වෙතට යොමු වන අතර ඔවුන්ද සන්සුන් වනු ඇත. பல ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் பாரம்பரிய இசையை செவிமடுப்பது அவர்களை சாதுர்யமானவர்களாக மாற்றியது என்று கருதப்பட்டது. “பாரம்பரிய இசையைக் கேட்கும் குழந்தைகள் அவர்களை மிகவும் புத்திசாலிகளாக உணர்கிறார்கள் என்பதற்கு உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லை." மறுபுறம், அதனால் நிச்சயமாக பாதிப்பு எதுவும் இல்லை. எனவே பெற்றோர்கள் வீட்டிற்கு இசையை அறிமுகப்படுத்த விரும்பினால், அது ஒரு சிறந்த யோசனை. ஏனென்றால், இசையை ரசிக்கும்போது பெற்றோர்கள் அமைதியாக இருப்பதால், அந்த உணர்வு அவர்களின் குழந்தைக்கும் கடத்தப்படுகின்றது, மேலும் அவர்களும் அமைதியாக இருப்பார்கள்.

“So there are lots of reasons why music is good for young children. Being smarter is not one of them.” “එම නිසා, සංගීතය දරුවෙකුට හොඳ වීමට හේතු රාශියක් තිබුන නමුත්, දරුවාගේ බුද්ධි මට්ටම උසස් වීම එයින් එකක් නොවේ.” எனவே, இசை இளம் சிறுவர்களுக்கு சிறந்தது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. புத்திசாலியாக இருப்பது என்பது அதில் ஒன்றல்லை.”

Tip: ඉඟිය: உதவிக்குறிப்பு:
  • Some parents-to-be read, talk and sing to their baby while still in the womb. What this does is familiarize the little one with his or her parents’ voice, encouraging bonding both while in the womb and after birth. දරුවෙකු ලැබෙන්න සිටින සමහර මව්පියන්, තම දරුවා ගර්භාෂයේ සිටින අතරතුරම දරුවාට කියවීම හා ගී ගැයීම සිදු කරයි. මෙමගින් දරුවා තම දෙමව්පියන්ගේ කටහඬට හුරුවීමක් සිදුවේ. එපමණක් නොව ගර්භාෂය තුල සීටින කාලයේ හා ඉපදීමෙන් පසුව වූවද, දරුවා හා දෙමව්පියන් අතර බැඳීම වර්ධනය කරයි. சில பெற்றோர்கள் கருப்பையில் இருக்கும்போதே தங்கள் குழந்தைக்காக வாசிக்கலாம், பேசலாம், பாடலாம். இது என்னவென்றால், குழந்தையை அதன் பெற்றோரின் குரலுடன் பழக்கப்படுத்துவதுடன், கருப்பையில் இருக்கும்போதும், பிறந்த பின்னரும் பிணைப்பை ஊக்குவிக்கிறது.
Question 3: How does nutrition affect brain development? ප්‍රශ්න 3: පෝෂණය, මොළය වර්ධනයට බලපාන්නේ කෙසේද? கேள்வி 3: ஊட்டச்சத்து எவ்வாறு மூளை வளர்ச்சிக்கு பங்களிக்கும்?

“A baby will get all the nutritional needs they need from breastmilk, and we say that it’s really important for mothers to try to breastfeed. “ දරුවෙකුට අවශ්‍ය පෝෂ්‍ය අවශ්‍යතා සම්භාරයම මව්කිරි තුලින් සැපයේ. එම නිසා, මවක් විසින් තම දරුවාට මව්කිරි සැපයීම ඉතාමත් වැදගත් බව අපි පවසන්නෙමු. ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலில் இருந்து தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துத் தேவைகளும் கிடைக்கின்றது. மேலும் தாய்மார்கள் தாய்ப்பாலூட்ட முயற்சிப்பதும் மிக முக்கியமானது என்று நாங்கள் கூறுகிறோம்.

“After that, that’s when there’s a danger period for some children in some countries where there’s food insecurity, where the quality, the diversity isn’t there, where there isn’t enough food to put on the table. “ඉන් පසු, එවිට අවදානම් කාළය සමහර දරුවන්ට තිබේ. ආහාර හිඟයක්, ආහාර වල තත්වය හා ආහර විවිධත්වය නොමැති විට, මේසයේ තැබීමට පවා ආහාර නොමැති සමහර රටවල් තිබේ. அதன்பின்னர், சில நாடுகளில் சில குழந்தைகளுக்கு உணவுப் பாதுகாப்பின்மை, தரமான பன்முகத்தன்மைகொண்ட உணவின்மை, போதியளவு உணவு இன்மை போன்ற ஆபத்தான நிலைகள் தொடர்கின்றது.

“That can result in both cognitive stunting – that is, the child is delayed from a developmental point of view but also from the physical point of view.” “මෙය දරුවාට සංජානන කුරුභාවය ඇතිකර දිය හැක - එනම්, දරුවා වර්ධනය පැත්තෙන් හා ශාරීරික පැත්තෙන් තරමක් ප්‍රමාද වීම.” இது அறிவாற்றல், தடுமாற்றம் என இரண்டையும் ஏற்படுத்தக்கூடும் - அதாவது, குழந்தையின் ஒரு வளர்ச்சிக் கண்ணோட்டமும் உடல் ரீதியான கண்ணோட்டமும் தாமதமாகிறது.

Tip: ඉඟිය: உதவிக்குறிப்பு:
  • There is no set rule that you must stop breastfeeding when your baby starts solids at around six months of age. Health experts around the world agree that mothers should breastfeed their babies for as long as possible, and supplementary to their food after they start eating. දරුවාට මාස හය සම්පූර්ණ වී ඝණ ආහාර ආරම්භ කල විගසම මව්කිරි පෙවීම නැවැත්විය යුතු බවට කිසි නියතයක් නොමැත. ලොව වටා සිටිනා සෞඛ්‍ය විශේෂඥයින් එකඟ වන පරිදි, මවක් විසින් හැකිතාක් තම දරුවාට මව්කිරි පෙවිය යුතුයි. ඔවුන් ඝන ආහාර ගැනීමට ආරම්භ කල පසු, මව්කිරි අතිරේකයක් වශයෙන් පෙවිය හැක. உங்கள் குழந்தை ஆறு மாத வயதில் திடப்பொருட்களை உட்கொள்ளத் தொடங்கும் போது,, நீங்கள் தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்கள், தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு இயன்றவரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மற்றும் அவர்கள் சாப்பிட ஆரம்பித்தபின்னர் உணவுக்குத் துணையிருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
Question 4: Why do babies need human touch? ප්‍රශ්න 4: දරුවන්ට මනුෂ්‍ය ස්පර්ශය අවශ්‍ය වන්නේ ඇයි? கேள்வி 4: குழந்தைகளுக்கு ஏன் மனித தொடுகை தேவை?

There’s pretty good research evidence now about the importance of touch in newborn babies, not just for human beings but, in fact, all animal species. “අළුත උපන් බිළිඳුන්ට ස්ප්‍ර්ශය කෙතරම් වැදගත්ද යන්න හෙලිකරන්නාවූ පර්යේෂණ සාධක මේ වන විට තිබේ. මෙය මනුෂ්‍ය දරුවන්ට පමණක් අදාළ නොවන අතර, සියලු සත්ව විශේෂයින්ට එකසේ ගැලපේ. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தொடுதலின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போது நல்ல ஆராய்ச்சி சான்றுகள் உள்ளன, மனிதர்களுக்கு மட்டுமல்ல, உண்மையில், அனைத்து விலங்கினங்களுக்கும் இது பொருந்தும்.

“We talk sometimes about kangaroo care, about placing a newborn baby on the mother from a very early stage and that’s comforting for the child, it’s [also] calming for the mother. So for lots and lots of reasons touch is extraordinarily important.” “අප සමහර අවස්ථාවන් හිදි kangaroo care ගැන කතා කරමු, එනම් අළුත උපන් බිළිඳෙකු මව මත, දරුවා ඉපදුන මුල් අවධිය සිටම දරුවා සැනසවීම පිණිස තැබීම. මෙය මවටද යම් සැනසීමක් ගෙන දෙන්නේය. එබැවින් බොහෝ හේතු කාරණා මත, ස්පර්ශය යනු අතිශය වැදගත් කරුණකි. கங்காரு அதன் குழந்தையைக் கவனிப்பதைப் பற்றியும், புதிதாகப் பிறந்த குழந்தையை ஆரம்ப கட்டத்திலிருந்தே தாயின் மீது வைப்பதைப் பற்றியும், அது குழந்தைக்கு ஆறுதலளிப்பதைப் பற்றியும் பேசுகிறோம், இது தாயை அமைதிப்படுத்தும். எனவேபல காரணங்களுக்காக தொடுதல் மிகவும் முக்கியமானது.

Tip: ඉඟිය: உதவிக்குறிப்பு:
  • You may be told that crying strengthens your baby’s lungs, or that giving attention to a crying baby will spoil him or her. But these beliefs are myths. Your baby needs your touch and love to feel comforted, and crying is the only way he or she can express this need, especially when very small. So do carry, cuddle and comfort your little one as often as is needed. දරුවා හැඩීම මගින් දරුවාගේ පෙනහළු ශක්තිමත් වන බව හෝ හඩ්න දරුවෙකුට වැඩි අවධානයක් යොමු කිරීමෙන් එම දරුවා නරක් වන බව ඔබ අසා තිබෙන්නට පුළුවන්. එනමුත් මෙම විශ්වාසයන් මිථ්‍යාවන් පමණි. ඔබේ දරුවා සන්සුන් වීමට නම්, දරුවාට ඔබේ ස්ප්‍ර්ශය හා ආදරය අව්ශ්‍ය වේ. ඉතා කුඩා අවධියක පසුවෙන දරුවෙකුගේ අව්ශ්‍යතාවන් හෙලි දැක්වීමට ඔහුට හෝ ඇයට ඇති එකම් ක්‍රමය හැඬිම පමණයි. එබැවින්, අවශ්‍ය විටෙක ඔබේ කුඩා දරුවා වඩා ගන්න එමෙන්ම, හුරතල් කරන්න. அழுவதானது உங்கள் குழந்தையின் நுரையீரலை பலப்படுத்துகிறது அல்லது அழுகின்ற குழந்தையின் மீது கவனம் செலுத்துவதானது அவரை செல்லத்தால் கெடுத்துவிடும் என்று உங்களுக்குக் கூறப்படலாம். ஆனால் இந்த நம்பிக்கைகள் கட்டுக்கதைகள். உங்கள் குழந்தைக்கு ஆறுதலளிக்க உங்கள் தொடுதலும் அன்பும் தேவைப்படுகின்றது. மேலும், குறிப்பாக மிகச் சிறியவராக இருக்கும்போது அழுவதால் மாத்திரமே அவரால் தனது தேவையை வெளிப்படுத்த முடியும். ஆகவே, உங்கள் குழந்தையை தேவைக்கு ஏற்ப அரவணைத்து, ஆறுதலளிக்கவும்.
Question 4: How much should you actively engage with your child? ප්‍රශ්න 4 : ඔබේ දරුවා සමග ඔබ කෙතරම් ක්‍රියාකාරීව නිරත විය යුතුද? கேள்வி 4: உங்கள் குழந்தையுடன் நீங்கள் எந்தளவிற்கு ஒன்றர ஈடுபடல் வேண்டும்?

Children are innately curious; they want to explore their environment. Everything’s so new, it’s a big world out there and so parents shouldn’t get in the way of that. What they should do is make sure the child is perfectly safe. “දරුවන් ස්වාභාවිකම කුතුහලජනකය; ඔවුන් අවට පරිසරය ගවේෂණය කිරීමට ඔවුන් ප්‍රිය කරයි. සෑම දෙයක්ම අළුත්ය, අවට ලෝකය ඉතා විශාලය, එම නිසා දෙමව්පියන් එයට මැදිහත් නොවිය යුතුය. ඔවුන් කල යුත්තේ, තම දරුවාගේ සුරක්ෂිතභාවය තහවුරු කිරීම පමණි.

“Don’t try and structure the child too much. But there are many learning opportunities, for example, sing to the child, read to the child, take the child for a walk down the street “දරුවාව වැඩියෙන් හැඩ නොගස්වන්න. එනමුත් ඉගෙනීමට බොහෝ අවස්ථාවන් තිබේ. උදාහරණයක් වශයෙන්, දරුවාට ගීයක් ගයන්න, කියවන්න, පාර දිගේ දරුවා ඇවිදීමට ගෙන යන්න - අතන ගසක් තිබේ, අතන බල්ලෙක්, අතන කාරයක්, අතන ගෙයක් යැයි පෙන්වන්න. குழந்தைகள் இயல்பாகNவு ஆர்வமாக உள்ளனர்; அவர்கள் தமது சூழலை ஆராய விரும்புகிறார்கள். அனைத்துமே மிகவும் புதியது, இது ஒரு பெரிய உலகம், எனவே பெற்றோர் அந்த வழியில் அன்றி, செய்ய வேண்டியது என்னவெனில், தமது குழந்தை முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதாகும்.

– there’s a tree, there’s a doggie, there’s a car, there’s a house. “එම නිසා, එවැනි බොහෝ දේ ඇත, එනමුත්, දරුවා යන පාරේ මැදිහත් නොවන්න, මන්ද දරුවන් ස්වාභාවිකමවම ඉතාමත් කුතුහලජනක් බැවිනි. குழந்தையை அதிகமாக முயற்சி செய்து கட்டமைக்க வேண்டாம். எனினும், பல கற்றல் வாய்ப்புகள் உள்ளன, உதாரணமாக, குழந்தையுடன் பாடுங்கள், குழந்தைக்காக வாசியுங்கள், குழந்தையை தெருவில் நடப்பதற்காக அழைத்துச் செல்லுங்கள். இங்கு ஒரு மரம் இருக்கிறது, ஒரு நாய் இருக்கிறது, ஒரு கார் இருக்கிறது, ஒரு வீடு இருக்கிறது எனக் காட்டுங்கள்.

“So there are lots of those things, but don’t get in the way of the child because children are naturally very curious.” “එම නිසා, එවැනි බොහෝ දේ ඇත, එනමුත්, දරුවා යන පාරේ මැදිහත් නොවන්න, මන්ද දරුවන් ස්වාභාවිකමවම ඉතාමත් කුතුහලජනක් බැවිනි. எனவே அந்த விடயங்கள் நிறைய உள்ளன, ஆனால் குழந்தையின் வழியில் செல்ல வேண்டாம், ஏனெனில் குழந்தைகள் இயற்கையாகவே மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

Tip: ඉඟිය: உதவிக்குறிப்பு:
  • Remember that children learn through mistakes, so don’t get upset if you ask a question and your child gives the wrong reply. Gently repeat the answer, but with the correct information. දරුවන් වැරදිම් මගින් ඉගෙන ගන්නා බව මතක තබා ගන්න. එම නිසා, ඔබ අසන ලද ප්‍රශ්නයකට ඔබේ දරුවා වැරදි පිළිතුර ලබා දුනනොත්, කලබල නොවන්න. සෙමෙන්, නිවැරදි පිලිතුර නැවත පවසන්න, නිවරදි තොරතුරු හා සමග. குழந்தைகள் தவறுகள் மூலம் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டால், உங்கள் குழந்தை தவறான பதிலை வழங்கும் போது, வருத்தப்பட வேண்டாம். மெதுவாக பதிலை மீண்டும் கூறுங்கள், ஆனால் சரியான தகவலுடன்.
Question 6: How should we approach and encourage language learning? ප්‍රශ්න 6 : භාෂාව ඉගෙනීමට පිවිසීම හා ඒ සදහා පොළඹවීමක් සිදු කරන්නේ කෙසේද? கேள்வி 6: மொழி கற்றலை நாம் எவ்வாறு அணுகுவதும் ஊக்குவிப்பதும்?

As the young infant and toddler starts to develop language like, very simple things – ‘dog’, ‘bye bye’, ‘ta ta’ etc. etc. – parents can reinforce that, they can mirror that, they can mimic that. “කුඩා බිළිඳා හා කුඩා දරුවා එක සේ භාෂාව වර්ධනය කිරීමට ආරම්භ කල විට, ‘බල්ලා’, බායි බායි’, ‘ටටා’ යනාදි සරල වචන පවසයි. දෙමව්පියන් විසින් එය සවිගැන්විය හැක. එය නැවත පැවසිය හැක, අය අනුකාර කල හැක. சிறு குழந்தை மற்றும் குறுநடை போடும் குழந்தை மிகவும் எளிமையான விடயங்கள் - ‘நாய்’, ‘பை பை’, ‘டா டா’ போன்ற மொழியை கதைக்கத் தொடங்கும் போது - பெற்றோர் அதனை வலுப்படுத்த முடியும், அதனை அவர்கள் பிரதிபலிக்க முடியும், அவர்கள் அதனைச் செய்து காட்ட முடியும்.

“Young children love repetition, so to hear the same song again and again, to read the same book again and again, they’ll start to see what the patterns of language are. So we encourage parents to talk to young children a lot, to sing to young children. “කුඩා දරුවන් පුනරාවර්තනයට බොහෝ ප්‍රිය කරති. එම නිසා එකම ගීතය නැවත නැවත ඇසීමෙන්, එකම පොත නැවත නැවත කියවීමෙන් ඔවුන්ට භාෂාවන්හි තිබෙන්නා වූ රටාවන් පෙනී යයි. එම නිසා කුඩා දරුවන් සමග වැඩි වැඩියෙන් කතා කරන ලෙසත්, ගී ගයන ලෙසත් අපි දෙමව්පියන් දිරිගන්වමු. சிறு குழந்தைகள் மீண்டும் மீண்டும் சொல்வதனை விரும்புவார்கள், எனவே ஒரே பாடலை மீண்டும் மீண்டும் கேட்க, ஒரே புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்க, மொழியின் வடிவங்கள் என்ன என்பதை அவர்கள் பார்க்கத் தொடங்குவார்கள். ஆகவே, சிறு குழந்தைகளுடன் அதிகமாகப் பேசவும் பாடவும் பெற்றோரை ஊக்குவிக்கிறோம்.

“At the same time don’t dominate the conversation; take turns. We sometimes name that as ‘serve and return’ – the child says something, the parents say something. Often mirroring what the child says is very important.” “ඒ වගේම, කතා කරමින් සිටියදී, ඔවුන්ට ඉහලින් නොයන්න; අවස්ථා ගෙන කතා කරන්න. මෙය අපි සමහර අවස්ථාවන්හී දී ‘serve and return’ යැයි හදුන්වමු - දරුවා යම් දෙයක් පව්සයි, එයට දෙමව්පියන් යම් දෙයක් පවසන්නේය. බොහෝ විට, දරුවා පවසන දේ නැවත පැව්සීම්, ඉතා වැදගත් ය.” அதே நேரம், உரையாடலில் ஆதிக்கம் செலுத்த வேண்டாம்,; திருப்பங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் சில சமயங்களில் ‘கொடுத்து, வாங்கல்’ என்று பெயரிடுகிறோம் - குழந்தை ஏதாவது சொல்கிறது, பெற்றோர் ஏதாவது சொல்கிறார்கள். பெரும்பாலும் குழந்தை சொல்வதை பிரதிபலிப்பது மிகவும் முக்கியமானது.

Tip: ඉඟිය: உதவிக்குறிப்பு:
  • By introducing age-appropriate books at a young age, you can set solid foundations for language learning and development, early. කුඩා අවධියකම වයසට සුදුසු පොත් දරුවාට හදුන්වා දීමෙන්, මුල් අවදියේම දරුවාගේ භාෂා ඉගෙනීමට හා වර්ධනයට විධිමත අඩිතාලමක් සකසා දිය හැක. சிறு வயதிலேயே வயதுக்கு ஏற்ற புத்தகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், மொழி கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளங்களை நீங்கள் ஆரம்பத்திலே அமைக்கலாம்.
Question 7: What’s the best way to teach your child different languages? ප්‍රශ්න 7: ඔබේ දරුවාට විවිධ භාෂාවන් ඉගැන්වීම සදහා සුදුසුම ක්‍රමය කුමක්ද? கேள்வி 7: உங்கள் குழந்தைக்கு வேறுபட்ட மொழிகளைக் கற்பிப்பதற்கான சிறந்த வழி என்ன?

“I think what’s important is to have some sort of consistency, so the young child isn’t confused. So sometimes one parent, one language works. Sometimes one activity, one language works. But at the end of the day, the kids are going to sort it out themselves and use both languages in an appropriate way.” “මම හිතන්නේ, වැදගත් වන්නේ යම් ආකාරයක අනුකූලතාවක් තිබීමයි, එමගින් කුඩා දරුවාට පැටලිලිසහගත නොවේ. එබැවින් සමහර විට එක් දෙමාපියෙකුට, එක් භාෂාවක් සුදුසු වේ. සමහර විට එක් ක්‍රියාකාරකමකට එක් භාෂාවක් සුදුසු වේ. නමුත් දවස අවසානයේදී, ළමයින් එය තමන් විසින්ම වර්ග කර භාෂා දෙකම සුදුසු ආකාරයෙන් භාවිතා කරනු ඇත.” ஒருவித நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், எனவே சிறு குழந்தை குழப்பமடையாது. சில நேரங்களில் ஒரு பெற்றோர், ஒரு மொழி வேலை செய்கிறது. சில நேரங்களில் ஒரு செயல்பாடு, ஒரு மொழி வேலை செய்கிறது. ஆனால் நாள் முடிவில், குழந்தைகள் அதைத் தங்களைத் தீர்த்துக் கொள்ளப் போகிறார்கள் மற்றும் இரு மொழிகளையும் பொருத்தமான வழியில் பயன்படுத்தப் போகிறார்கள்.

Tip: ඉඟිය: உதவிக்குறிப்பு:
  • While it’s recommended that you introduce a second or third language as early as possible, kids also pick up different languages when they are older, too. හැකි ඉක්මනින්ම දරුවාට දෙවන හා තෙවන භාෂාවන් හදුන්වා දීම නිර්දේශ කෙරෙන අතර, වැඩෙන දරුවන් විවිධ භාෂාවන් ඉගෙන ගන්නේය. இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியை சீக்கிரம் அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்படும்போதும், குழந்தைகள் வயதாகும் போதும் வெவ்வேறு மொழிகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

“In those early years of life, what babies need is responsive caring. They need a nurturing environment. They need parents that are tuned in to the young child. Parents are their babies’ first teachers. “ජීවිතයේ මුල් අවදියේදී, ළදරුවන්ට අවශ්‍ය වන්නේ ප්‍රතිචාර දක්වමින් ඔවුන්ට ආදරය දැක්වීමයි. ඔවුන්ට පෝෂණසහගත පරිසරයක් අවශ්‍යයි. කුඩා දරුවාට ගැලපෙන දෙමව්පියන් ඔවුන්ට අවශ්‍යයි. දෙමව්පියන් තම ළදරුවන්ගේ පළමු ගුරුවරු ය. வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், குழந்தைகளுக்குத் தேவையானது பதிலளிக்கக்கூடிய அக்கறையாகும். அவர்களுக்கு வளர்ச்சிக்குரிய சுற்றுச்சூழல் அவசியமாகும். இளம் குழந்தையுடன் இணைந்திருக்கும் பெற்றோர் அவர்களுக்குத் தேவை. பெற்றோர் தமது குழந்தைகளின் முதல் ஆசிரியர்களாவர்.

“As the parents are talking to the child, singing to the child, reading to the child, creating these stimulating experiences, there’s this explosion of learning – all of these networks are being developed in the brain. And those foundations of learning in those very early years are critical because they set the foundations for lifetime learning. “දෙමව්පියන් තම දරුවා සමඟ කතා කරන විට, දරුවාට ගායනා කරන් විට, දරුවාට කියවන විට, උත්තේජක අත්දැකීම් නිර්මාණය කිරීම තුලින් ඉගෙනීම සිදු කරවති- මෙමගින් ජාල සියල්ලම මොළයේ වර්ධනය වෙමින් පවතී. එම මුල් අවදියේ සිදුවන්නා වූ ඉගෙනීම් ඉතා තීරණාත්මක වන්නේ ඒවා මගින් ජීවිත කාලය පුරාවටම අව්ශ්‍ය ඉගෙනීම සඳහා අඩිතාලමක් සැකසෙන බැවිනි. பெற்றோர் குழந்தையுடன் பேசும்போதும், குழந்தையுடன் பாடுவதும், குழந்தைக்காக வாசிப்பதும், இந்த தூண்டுதல் அனுபவங்களை உருவாக்குவதும், இந்த கற்றலில் உள்ளதாகும் - இந்த வலையமைப்புகள் அனைத்தும் மூளையில் உருவாக்கப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் கற்றலின் அடித்தளங்கள் முக்கியமானவை, ஏனென்றால் அவை வாழ்நாள் கற்றலுக்கான அடித்தளங்களை அமைக்கின்றன.

“If parents provide all of that, then the child’s brain will grow and mature and fulfil all the potential that we want from all of our children. “දෙමව්පියන් ඒ සියල්ල සපයන්නේ නම්, එවිට දරුවාගේ මොළය වර්ධනය වී පරිණත වන අතර අපගේ සියලු දරුවන්ගෙන් අපට අවශ්‍ය සියලු හැකියාවන් සපුරාලනු ඇත." பெற்றோர் அவற்றையெல்லாம் வழங்கினால், குழந்தையின் மூளை வளர்ந்து முதிர்ச்சியடைந்து, எமது குழந்தைகள் அனைவரிடமிருந்தும் நாம் விரும்பும் அனைத்துத் திறன்களும் பூர்த்தியாகும்.

* This article is based on the transcript of a Mini Masterclass video featuring Professor Frank Oberklaid, on the topic of common questions about babies that parents have. Professor Oberklaid is Director of the Centre for Community Child Health at The Royal Children's Hospital Melbourne and the Murdoch Children's Research Institute. * මෙම ලිපිය පදනම් වී ඇත්තේ ළදරුවන් පිළිබඳ මවුපියන්ට ඇති පොදු ප්‍රශ්න යන මාතෘකාව යටතේ මහාචාර්ය ෆ්‍රෑන්ක් ඔබර්ක්ලයිඩ්ගේ මිනි මාස්ටර් ක්ලාස් වීඩියෝපට පිටපත මත ය. මහාචාර්ය ඔබර්ක්ලයිඩ් මෙල්බර්න් හි රාජකීය ළමා රෝහලේ සහ මර්ඩොක් ළමා පර්යේෂණ ආයතනයේ ප්‍රජා ළමා සෞඛ්‍ය මධ්‍යස්ථානයේ අධ්‍යක්ෂවරයා වේ. இந்த கட்டுரை பெற்றோருக்கு இருக்கும் குழந்தைகளைப் பற்றிய பொதுவான கேள்விகள் என்ற தலைப்பில் பேராசிரியர் ஃபிராங்க் ஓபர்க்லெய்ட் வழங்கும் மினி மாஸ்டர் வகுப்பு காணொளியின் எழுத்துப் பிரதியை அடிப்படையாகக் கொண்டதாகும். பேராசிரியர் ஓபெர்க்லேட் மெல்போர்னில் உள்ள ரோயல் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் முர்டோக் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக குழந்தை சுகாதார மையத்தின் பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.