How to talk to your children about climate change and reduce your family’s carbon footprint දේශගුණික විපර්යාස හා ඔබේ පවුලේ කාබනික පා සටහන් අවම කරගැනීම ගැන ඔබේ දරුවා සමග කතා කරන්නේ කෙසේද காலநிலை மாற்றம் குறித்து உங்கள் குழந்தைகளிடம் பேசுவதும் உங்கள் குடும்பத்தின் கார்பன் பயன்பாட்டைக் குறைப்பதும் எவ்வாறு?

Climate change is a child rights crisis, affecting children’s health, wellbeing and safety. There are steps families can take to help reduce the impact of climate change. දේශගුණික විපර්යාසය යනු දරුවන්ගේ සෞඛ්‍යයට, යහපැවැත්මට හා ආරක්ෂාවට බලපාන ළමා අයිතිවාසිකම් අර්බුදයකි. දේශගුණික විපර්යාසයේ බලපෑම් අවම කරගැනීමට පවුල් විසින් ගත හැකි පියවර කිහිපයක් තිබේ. காலநிலை மாற்றம் என்பது குழந்தைகளின் உரிமைகளுக்கான நெருக்கடியாகும், இது குழந்தைகளின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை பாதிக்கிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க குடும்பங்கள் எடுக்கக்கூடிய படிமுறைகள் உள்ளன.

Parents worry about many things related to their children, and take active steps to make sure their children’s health and wellbeing is protected. However, one matter that has an impact on children’s present and future lives that deserves more of our concern and action, is climate change. It’s not a visible threat like, for example, the sharp corner of a table which you can baby-proof easily, protecting your child immediately. But climate change is definitely something parents should be aware of, including its impact on your children’s life and importantly, what can be done as a family to adapt to its effects. දෙමාපියන් තම දරුවන් හා සම්බන්ධ බොහෝ කාරණා ගැන සිතා කරදර වෙන අතර, දරුවන්ගේ සෞඛ්‍යය හා යහපැවැත්ම ආරක්ෂා කිරීමට ක්‍රියාකාරී පියවර ගනියි. එනමුත්, අපගේ අවධානයට හා ක්‍රියාදාමයන්ට ලක්විය යුතු, දරුවන්ගේ වර්තමාන හා අනාගත ජීවිතයට බලපාන තවත් කරුණක් නම්, දේශගුණික විපර්යාසය වේ. දේශගුණීක විපර්යාසය යනු, එසැණීන්ම ඔබේ දරුවාව ආරක්ෂා කල හැකි මේසයක ඇති තියුණු දාරයක් වැනි අනතුරක් නොවේ. එනමුත්, දේශගුණික විපර්යාසය යනු දෙමාපියන් විසින් අනිවාර්යයෙන්ම දැනුවත්ව සිටිය යුතු කරුණක් වේ. එපමණක් නොව, ඔබේ දරුවාගේ ජීවිතයට එමගින් ඇතිවිය හැකි බලපෑම හා පවුලක් වශයෙන් එම බලපෑම් වලට ඔබ අනුගත වන්නේ කෙසේද යන්නත් දැනුවත් සිටීම වැදගත් වේ. பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் தொடர்புடைய பல விடயங்களைப் பற்றி கவலைப்படுவதோடு தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய தீவிர நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். எவ்வாறாயினும், குழந்தைகளின் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம், நமது அக்கறைக்கும் செயலுக்கும் தகுதியானது@ அது காலநிலை மாற்றமாகும். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தையை உடனடியாகப் பாதுகாக்கும் வகையில், மேசையின் கூர்மையான மூலையை இலகுவாக பாதுகாப்பானதாக அமைப்பதைப் போன்ற ஒரு வெளிப்படையான அச்சுறுத்தல் அல்ல. ஆனால் காலநிலை மாற்றம் என்பது உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்துடன், முக்கியமாக, அதன் விளைவுகளுக்கு ஏற்ப குடும்பமாக என்ன செய்யலாம் என்பது உட்பட, பெற்றோர் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

What is climate change and what is its impact? A simple explanation for parents to tell their children දේශගුණික විපර්යාසය යනු කුමක්ද? එහි බලපෑම් මොනවාද? දෙමාපියන් විසින් තම දරුවන්ට දිය හැකි සරල පැහැදිලි කිරීමක් காலநிலை மாற்றம் என்றால் என்ன, அதன் தாக்கம் என்ன? பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதற்கான ஒரு எளிய விளக்கம்

Long-term changes in weather patterns and temperatures are known as climate change. These can be caused naturally, like through shifts in the solar cycle. However, since the 1800s, humans have been the biggest drivers of climate change, mainly through burning fossil fuels like coal, gas, and oil. For example, by driving a car or burning coal for electricity. When fossil fuels are burned, they release greenhouse gases like carbon dioxide and methane that “wrap” themselves around the Earth’s atmosphere, trapping heat inside. Cutting down trees and forests also increase the amount of carbon dioxide in our atmosphere and collecting lots of garbage releases methane. දේශගුණික විපර්යාසය යනු කාළගුණික රටාවන් හා උෂ්ණත්වයෙහි ඇතිවන දීර්ඝ කාලීන වෙනස්කම් වේ. සූර්ය චක්‍රයේ මාරූවීම් වැනි ස්වාභාවික හේතුන් නිසාද මෙය ඇතිවිය හැක. එනමුත්, 1800 කාලයේ සිට දේශගුණික විපර්යාසයන්ට ප්‍රධානම හේතුව ගල් අඟුරු, ගෑස් සහ තෙල් වැනි පොසිල ඉන්ධන දහනය කිරීම වැනි මනුෂ්‍ය ක්‍රියා වේ. කාර් රථයක් පැදවීම හෝ විදුලිය ලබාගැනීම සඳහා ගල් අඟුරු දහනය කිරීම මේවාට උදාහරණ වේ. පොසිල ඉන්ධන දහනය කල විට, පෘථිවි වායුගෝලය තුල තාපය රඳවා තැබීමට හේතු වන කාබන් ඩයොක්සයිඩ් හා මීතේන් වැනි හරිතාගාර වායු පිට වේ. වනාන්තර එළි පෙහෙළී කිරීම හා ගස්වැල් කපා දැමීම තුලින් අපගේ වායුගෝලයේ තිබෙන කාබන් ඩයොක්සයිඩ් ප්‍රමාණය ඉහළ යන අතර, කුණු කසල විශාල වශයෙන් ගොඩගසා තැබීම තුලින් මීතේන් ද එකතු වේ. வானிலை மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் நீண்ட கால மாற்றங்கள் காலநிலை மாற்றம் எனப்படும். சூரிய சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் போன்று இவை இயற்கையாகவே ஏற்படலாம். இருப்பினும், 1800 களிலிருந்து, முக்கியமாக நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலமாக மனிதர்கள் காலநிலை மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கிகளாக இருந்து வருகின்றனர். உதாரணமாக, ஒரு காரை ஓட்டுவதன் மூலம் அல்லது மின்சாரத்திற்காக நிலக்கரியை எரிப்பதன் மூலம் அவ்வாறு செயற்படுகின்றனர். புதைபடிவ எரிபொருட்களை எரிக்கும்போது, அவை காபனீரொட்சைட்டை மற்றும் மீத்தேன் போன்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியிடுகின்றன. அவை பூமியின் வளிமண்டலத்தின் அனைத்துப் பக்கங்களையும் "சுற்றி" வெப்பத்தை உள்ளே சிக்க வைக்கின்றன. மரங்கள் மற்றும் காடுகளை வெட்டுவது நமது வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவை அதிகரிப்பதோடு நிறைய குப்பைகள் சேகரிக்கப்படுகின்றமை மீத்தேன் வாயுவை வெளியிடுகிறது.

According to the United Nations, currently “greenhouse gas concentrations are at their highest levels in 2 million years.” This has made the Earth 1.1°C warmer than it was in the 1800s – also known as global warming. You might think that this is just a tiny increase and that the only result of this is hotter weather, which you can easily manage by switching on a fan or air conditioner. But, what you need to remember and explain to your children too is that the Earth’s atmosphere, weather patterns, and the various ecosystems are delicately interconnected. The smallest changes can throw this system off-balance causing floods, droughts, rising sea levels, mega-storms and more natural disasters. These would result in deaths, injuries, family separation, water scarcity, food insecurity, malnutrition, and damages to houses, schools and infrastructure. එක්සත් ජාතීන්ට අනුව, “හරිතාගාර වායු සාන්ද්‍රණය වසර මිලියන 2කින් ඉහළම මට්ටමේ පවතී”. 1800 වර්ෂ වලට වඩා 1.1°C කින් පෘථිවියේ උෂ්ණත්වය වැඩි වී ඇත - මෙය ගෝලීය උණුසුම්වීම (global warming) යනුවෙන් ද හැඳින්වේ. මෙය ඉතාමත් සුළු අධික වීමක් බවත්, මෙහි එකම ප්‍රතිඵලය උණුසුම් කාළගුණයක් බවත්, එම උණුසුම මැඩපවත්වා ගැනීමට විදුලි පංකාවක් හෝ වායු සමීකරණයක් භාවිතා කිරීම ප්‍රමාණවත් බවත් ඔබට සිතෙන්නට පුළුවන්. එනමුත්, ඔබ මතක තබාගත යුතු හා ඔබේ දරුවන්ටත් පැහැදිලි කල යුතු කරුණ වන්නේ, පෘථිවියේ වායුගෝලය, කාළගුණීක රටාවන් හා විවිධ පරිසර පද්ධතීන් ඉතා සියුම්ව සම්බන්ධ වී ඇති බවයි. ඉතා සුළු වෙනස්කමකින් වූවද මුළු මහත් පද්ධතියෙහිම ඇති සමබරතාවය කඩා වැටිය හැක. මෙසේ සිදු වුනොත්, ගං වතුර, නියඟ, මුහුදු මට්ටම ඉහළ යාම, ප්‍රබල සුළි කුණාටු හා වෙනත් බොහෝ ස්වහාවික ව්‍යසනයන් ඇතිවිය හැක. මෙහි ප්‍රතිඵලය මරණ, තුවාල වීම්, පවුල් වෙන්වීම්, ජල හිඟය, ආහාර අනාරක්ෂිත බව, මන්දපෝෂණය, හා නිවාස, පාසල් හා යටිතල පහසුකම්වලට හානි සිදුවීම යනාදිය වේ. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, தற்போது "கிரீன்ஹவுஸ் வாயு செறிவுகள் 2 மில்லியன் ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன." இது 1800 களில் இருந்ததை விட பூமியை 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பமாக்கியுள்ளது - இது புவி வெப்பமடைதல் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறிய அதிகரிப்பு எனவும், வெப்பமான வானிலை மட்டுமே இதன் விளைவாக இருக்கும், விசிறி அல்லது ஏர் கண்டிஷனரை இயக்குவதன் மூலம் நீங்கள் இதனை எளிதாக நிர்வகிக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், பூமியின் வளிமண்டலம், வானிலை முறைமைகள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் என்பன நுட்பமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் நினைவில் வைத்து உங்கள் குழந்தைகளுக்கும் விளக்க வேண்டும். மிகச்சிறிய மாற்றங்கள் இந்த அமைப்பை சமநிலையில் இருந்து தூக்கி எறியலாம் என்பதுடன் இதனால் வெள்ளம், வறட்சி, கடல் மட்டம் உயர்தல், பாரிய புயல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம். இவை இறப்புகள், காயங்கள், குடும்பம் பிரிதல், தண்ணீர் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வீடுகள், பள்ளிகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.

Climate change has triggered a climate crisis that has a severe impact on children. It’s also why UNICEF’s report The Climate Crisis Is a Child Rights Crisis: Introducing the Children’s Climate Risk Index looks at climate risk from a child’s viewpoint. The results show that the climate crisis is damaging children’s rights in all areas, “from access to clean air, food and safe water; to education, housing, freedom from exploitation, and even their right to survive.” දේශගුණික විපර්යාස දරුවන්ට දැඩි ලෙස බලපාන දේශගුණික අර්බුදයකට මුල පුරා ඇත. UNICEFහි The Climate Crisis Is a Child Rights Crisis: Introducing the Children’s Climate Risk Index වාර්තාව දේශගුණික විපර්යාස දෙස දරුවෙකුගේ දෘෂ්ටිකෝණයෙන් බැලීමට හේතුවද එය වේ. දේශගුණික අර්බුදය හේතුවෙන් “පිරිසිදු වාතය, ආහාර හා ආරක්ෂිත ජල පරිශ්‍රීලනය; අධ්‍යාපනය, නිවාස, උපයෝජනයෙන් නිදහස් වීම හා ඔවුන්ගේ පැවැත්මට ඇති අයිතිය” යනාදි සෑම ප්‍රදේශයකම දරුවෙන්ගේ අයිතීන් වලට හානි සිදුවන බව එහි ප්‍රතිඵල තුලින් අනාවරණය වේ. பருவநிலை மாற்றம் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் நெருக்கடியை தூண்டியுள்ளது. யுனிசெப்பின் அறிக்கையான காலநிலை நெருக்கடி ஒரு குழந்தை உரிமைகள் நெருக்கடி: குழந்தைகளின் காலநிலை இடர் குறியீட்டை அறிமுகப்படுத்துதல், குழந்தையின் பார்வையிலிருந்து காலநிலை அபாயத்தை நோக்குகிறது. பருவநிலை நெருக்கடி எல்லாப் பகுதிகளிலும் குழந்தைகளின் உரிமைகளை சேதப்படுத்துகிறது என்பதை முடிவுகள் காட்டுகின்றன. “சுத்தமான காற்று, உணவு மற்றும் பாதுகாப்பான நீர் அணுகல் முதல்; கல்வி, வீட்டுவசதி, சுரண்டலில் இருந்து விடுதலை மற்றும் அவர்கள் வாழ்வதற்கான உரிமை”ஆகியவையும் பாதிப்படைந்துள்ளன.

How to reduce your family’s carbon footprint ඔබේ පවුලේ කාබනික පා සටහන් අවම කරගන්නේ කෙසේද உங்கள் குடும்பத்தின் கார்பன் பயன்பாட்டைக் குறைப்பது எப்படி

Once you understand just how harmful climate change is to your children, it’s easy to panic and get very anxious about it. However, by changing some habits, the climate emergency can be handled and a safer world can be created for our children. Parents, it can start with following these tips to reduce your family’s carbon footprint (the total amount of greenhouse gases generated by a person’s actions) . දේශගුණීක විපර්යාසය ඔබේ දරුවන්ට කෙතරම් හානිකරද යන්න ඔබ තේරුම් ගත් පසු ඒ ගැන සිතා භීතියට පත්වීම හෝ තැවිලි වීම පහසු වේ. එනමුත්, සමහර පුරුදු වෙනස් කිරීමෙන් දේශගුණය හා සම්බන්ධ අවදානම් තත්වය මැඩපවත්වාගෙන අපේ දරුවන් වෙනුවෙන් සුරක්ෂිත ලොවක් ගොඩනැගිය හැක. දෙමාපියනි, ඔබේ පවුලේ කාබනික පා සටහන් (යම් පුද්ගලයෙකුගේ ක්‍රියා තුලින් ජනනය වන මුළු හරිතාගාර වායූ ප්‍රමාණය) අවම කරගැනීමට පහත සඳහන් උපදෙස් පිලිපැදීමෙන් එය ආරම්භ කල හැක. காலநிலை மாற்றம் உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டவுடன், பீதி அடைவதும் அதைப் பற்றி மிகவும் கவலைப்படுவதும் சாதாரணமானது. இருப்பினும், சில பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம், காலநிலை அவசர நிலையை கையாண்டு நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்க முடியும். பெற்றோர்களே, உங்கள் குடும்பத்தின் கார்பன் தடயத்தைக் குறைக்க இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆரம்பிக்கலாம் (ஒரு நபரின் செயல்களால் உருவாக்கப்படும் பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவு).

Reduce the energy you use ඔබ භාවිතා කරන බලශක්ති ප්‍රමාණය අවම කරගන්න நீங்கள் பயன்படுத்தும் வலு சக்தியைக் குறைக்கவும்
 • Change as many light bulbs as possible to LED ones. These use a quarter of the energy that regular and fluorescent bulbs do and last longer. හැකිතාක් දුරට LED විදුලි බුබුළු භාවිතා කරන්න. මේවා සාමාන්‍ය විදුලි බුබුළු හා ප්‍රතිදීප්ත විදුලි බුබුළු වල ශක්තියෙන් හතරෙන් එකක් භාවිතා කරන අතර දිගු කාලයක් පවතී. முடிந்தவரை மின்விளக்குகளை எல்ஈடி (டுநுனு) விளக்குகளாக மாற்றவும். இவை வழக்கமான மற்றும் ஃப்ளோரசன்ட் பல்புகள் பயன்படுத்தும் சக்தியின் நான்கில் ஒரு பகுதியைப் பயன்படுத்துவதோடு நீடிப்புத் திறன் கொண்டவையாகவும் உள்ளன.
 • Switch lights off and turn fans off when not in use – make this a habit in your family. Unplug electronic devices when not in use. Iron all clothes of all family members at the same time. භාවිතා නොකරන වේලාවට විදුලි බුබුළු හා විදුලි පංකා නිවා දමන්න - මෙය පවුලේ සැමගේම පුරුද්දක් බවට පත් කරන්න. භාව්තා නොකරන වේලාවට ඉලෙක්ට්රොනික උපාංග පේනුවෙන් ගලවා තබන්න. පවුලේ සාමාජිකයන් සියල්ලන්ගේම ඇඳුම් එකවර මැදගන්න. பயன்பாட்டில் இல்லாதபோது விளக்குகளை மற்றும் மின்விசிறிகளை அணைக்கவும் - இதை உங்கள் குடும்பத்தில் வழக்கமாக்குங்கள். இலத்தரனியல் உபகரணங்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அதனை துண்டியுங்கள். அனைத்து குடும்ப உறுப்பினர்களின் அனைத்து ஆடைகளையும் ஒரே நேரத்தில் அயர்ன் செய்யுங்கள்.
 • If you are buying a new appliance like a fridge that typically consumes a lot of energy, check its energy rating, usually indicated by stars. The more stars, the higher the energy efficiency. වැඩියෙන් බලශක්ති ප්‍රමාණයක් පරිභෝජනය කරන ශීතකරණයක් වැනි ඉලෙක්ට්රොනික උපකරණයක් අළුතෙන් මිලදී ගන්නේ නම්, සාමාන්‍යයෙන් තරු වලින් දැක්වෙන එහි ශක්ති අගය පරීක්ෂා කරන්න. තරු වැඩි ප්‍රමාණයකින් පෙන්නුම් කෙරෙන්නේ බලශක්ති කාර්යක්ෂමතාව වැඩි බවයි. பொதுவாக அதிக சக்தியைப் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி போன்ற புதிய சாதனத்தை நீங்கள் வாங்கினால், அதன் சக்தி மதிப்பீட்டைச் சரிபார்க்கவும், இது பொதுவாக நட்சத்திரக் குறியீடுகளால் குறிக்கப்படுகிறது. அதிக நட்சத்திரங்கள், அதிக சக்தித் திறனை வெளிப்படுத்தும்.
 • Carpool as much as possible, walk short distances or use public transportation to reduce the carbon dioxide emission of your family. හැකිතාක් දුරට, විවිධ ගමනාන්ත ඇති මගීන් එකම රථයක ගමන් කරන්න (Carpooling). ඔබේ පවුලේ කාබන් ඩයොක්සයිඩ් විමෝචනය අවම කරගැනීමට, කෙටි දුරක් නම් ඇවිදින්න. එසේ නැතහොත් පොදු ප්‍රවාහන භාවිතා කරන්න. உங்கள் குடும்பத்தின் காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தைக் குறைக்க முடிந்தவரை அனைவரும் ஒரே வாகனத்தில் பயணியுங்கள், குறுகிய தூரத்திற்கு நடந்து செல்லுங்கள் அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.
Be conscious about throwing things away භාණ්ඩ ඉවත දැමීම ගැන අවධානයෙන් සිටින්න பொருட்களைத் தூக்கி எறிவது பற்றி விழிப்புடன் இருங்கள்
 • The importance of recycling, reusing and proper garbage disposal cannot be stressed enough. Garbage goes to landfill and huge dumping sites, and these emit harmful gases like methane especially when burned. Sort your garbage and make sure your plastics and paper are being given for recycling. Compost vegetable and fruit waste. ප්‍රතිචක්‍රීකරණය, නැවත භාවිතා කිරීම හා නිවැරදි ලෙස කසල බැහැර කිරීමෙහි වැදගත්කම කියා නිම කල නොහැක. කුණු කසළ ගොඩකිරීම්වලට හා විශාල කසළ බැහැර කරන ස්ථානවලට යන අතර මේවා දහනය කරන විට මීතේන් වැනි හානිකර වායු විමෝචනය වේ. ඔබේ කසළ වෙන් කර, ප්ලාස්ටික් හා කඩදාසි ප්‍රතිචක්‍රීකරණයට දීමට වග බලාගන්න. එළවළු හා පළතුරු කසළ කොම්පෝස්ට් පොහොර සැකසීමට භාවිතා කරන්න. மறுசுழற்சி, மறுபயன்பாடு மற்றும் முறையான குப்பை அகற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை போதுமான அளவு வலியுறுத்த முடியாது. குப்பைகள், நிலப்பரப்பு மற்றும் பெரிய குப்பை கூளங்களுக்கு செல்கிறது. இவை குறிப்பாக எரிக்கப்படும் போது மீத்தேன் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுகின்றன. உங்கள் குப்பைகளை வேறுபடுத்தி, உங்கள் பிளாஸ்டிக் மற்றும் காகிதம் மறுசுழற்சிக்கு கொடுக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காய்கறி மற்றும் பழக் கழிவுகளை உரமாக்குங்கள்.
 • When you go on family trips or even out close to home, bring back any litter you generate and dispose of it correctly at home. You could even give this responsibility to your child/ children. පවුලේ සැවොම චාරිකාවක් ගිය විට හෝ නිවසින් බැහැර පොඩි ගමනක් ගිය විට, ඉවතලන කසළ නැවත නිවසට ගෙන ඇවිත් නිවැරදි ලෙස බැහැර කරන්න. ඔබේ දරුවාට/දරුවන්ටත් මෙම වගකීම භාරදිය හැක. நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலாக்களுக்கு செல்லும்போது அல்லது வீட்டிற்கு அருகாமையில் எங்காவது செல்லும் போது உங்களால் உருவாக்கப்படும் குப்பைகளை மீண்டும் கொண்டு வந்து அதை வீட்டில் முறையாக அப்புறப்படுத்துங்கள். இந்தப் பொறுப்பை உங்கள் குழந்தைக்குஃகுழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
 • Reduce your use of plastics as much as possible. This includes polythene bags, plastic takeaway containers, plastic straws, PET water bottles and plastic wrap. Use cloth or “green” bags when you go marketing and avoid buying fruits and vegetables wrapped in plastic. Train your children to take their own water bottle everywhere they go. Be a role model for them. ඔබේ ප්ලාස්ටික් භාවිතය හැකිතාක් දුරට අවම කරන්න. මෙයට ප්ලාස්ටික් බෑග්, ආහාර රැගෙන යන ප්ලාස්ටික් බඳුන්, ප්ලාස්ටික් බීම බට, PET වතුර බෝතල් හා පොලිතීන් ආහාර ඔතන කඩදාසි යනාදිය ඇතුළු වේ. වෙළඳපොලට යන විට රෙදි බෑග් හෝ පරිසරයට හිතකාරී ද්‍රව්‍ය වලින් සෑදු බෑග් භාවිතා කරන අතර, පොලිතීන් කඩදාසි වලින් ඔතන ලද පළතුරු හා එළවළු භාවිතා කිරීමෙන් වළකින්න. නිවසින් බැහැර යන විට තමන්ගේම වතුර බෝතලයක් රැගෙන යෑමට ඔබේ දරුවන්වත් පුහුණු කරන්න. ඔවුන්ට ආදර්ශයක් වන්න. முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும். இதில் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் ‘எடுத்துச் செல்லும்’ கொள்கலன்கள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், செல்லப் பிராணி நீர் அருந்தும் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் மடக்கு ஆகியவை அடங்கும். நீங்கள் சந்தைக்கு செல்லும்போது துணி அல்லது "பச்சை" பைகளைப் பயன்படுத்துங்கள், பிளாஸ்டிக்கில் பொதி செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகள் செல்லும் இடமெல்லாம் அவர்களுக்கான தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல பயிற்றுவியுங்கள். அவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்.
 • Look at ways your family can reuse and recycle household items like clothes, toys and furniture. For example, clothes that your child has outgrown can be given to a younger child. And instead of throwing away old furniture, consider reupholstering, painting or re-polishing it. You’d be surprised at how good the item will look. ඇඳුම්, සෙල්ලම් බඩු හා ගෘහ භාණ්ඩ යනාදි භාණ්ඩ ඔබේ පවුල විසින්ම ප්‍රතිචක්‍රීකරණය කර නැවත භාවිතා කල හැකි ක්‍රම සොයාගන්න. උදාහරණයක් වශයෙන්, ඔබේ දරුවන්ට පොඩි වී තිබෙන ඇඳුම් තවත් කුඩා දරුවෙකුට දිය හැක. පැරණි ගෘහ භාණ්ඩ ඉවත දැමීම වෙනුවට නැවත පොරාදු කිරීම, ඔප්නැංවීම හෝ නැවත තීන්ත ගෑම වැනි දේ කල හැක. එසේ කල විට ගෘහ භාණ්ඩ වලට ලැබෙන්නාවු නව පෙනුම දැක ඔබටම පුදුම සිතෙයි. உடைகள், பொம்மைகள் மற்றும் தளபாடங்கள் போன்ற வீட்டுப் பொருட்களை உங்கள் குடும்பத்தினர் மீண்டும் பயன்படுத்தவும் மறுசுழற்சி செய்யவும் வழிமுறைகளைக் கையாளுங்கள். உதாரணமாக, உங்களுடைய ஒரு குழந்தைக்கு சிறியதாகயுள்ள ஒரு ஆடையை இளைய குழந்தை ஒருவருக்கு கொடுக்கலாம். பழைய தளபாடங்களை தூக்கி எறிவதற்குப் பதிலாக, அதனை மீண்டும் புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல் அல்லது மீண்டும் மெருகூட்டுதல் போன்ற செயற்பாடுகளை கருத்திற்கொள்ளலாம். பின்னர் அந்தப் பொருள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
 • Invest in toys that won’t end up broken and in landfill. Avoid flimsy plastic cars or dolls. Some good options are books, wooden building blocks and puzzles, and cloth toys. කැඩී බිඳී කුණු කසළ ගොඩකිරීමක අවසන් වන සෙල්ලම් බඩු වලට මුදල් නාස්ති නොකරන්න. පහසුවෙන් කැඩෙන සුළු ප්ලාස්ටික් කාර් හෝ බෝනික්කන් මිලදී ගැනීමෙන් වළකින්න. ඒ වෙනුවට ඔබට ගත හැකි හොඳ දේවල් නම්, පොත්, ලී වලින් සෑදූ බිල්ඩින් බ්ලොක් හා ප්‍රහේලිකා හා රෙදි වලින් සෑදු සෙල්ලම් බඩු වේ. உடைந்து, குப்பை நிரப்பும் நிலங்களுக்குச் சென்றடையாத பொம்மைகளில் முதலீடு செய்யுங்கள். உறுதியற்ற பிளாஸ்டிக் கார்கள் அல்லது பொம்மைகளைத் தவிர்க்கவும். புத்தகங்கள், மரக் கட்டிடத் தொகுதிகள், புதிர்கள் மற்றும் துணியாலான பொம்மைகள் என்பன சில சிறந்த தேர்வுகளாகும்
Change your buying and consumption habits භාණ්ඩ ම්ලදී ගැනීමේ හා පරිභෝජනය කිරීමේ පුරුදු ගැන අවධානයෙන් සිටින්න உங்களுடைய கொள்வனவு மற்றும் நுகர்வுப் பழக்கங்களை மாற்றவும்
 • It might seem like a small thing but when you waste food, you create a need for more food production which contributes to increased greenhouse gas emissions. Encourage your family to serve only the amount of food they can eat. Calculate your weekly food consumption amounts (fruit, vegetables, meat and fish, other items) and purchase accordingly. මෙය සුළු දෙයක් ලෙස දැනුනද, ඔබ ආහාර නාස්ති කරන විට ඒ මගින් ඔබ විසින් ආහාර නිෂ්පාදනයට ඇති අවශ්‍යතාව වැඩි කරන්නේය. මේ තුලින් වැඩි හරිතාගාර වායු විමෝචනයකට ඔබ දායක් වන්නේය. තමන්ට කෑමට හැකි ප්‍රමාණයක ආහාර පමණක් බෙදාගැනීමට ඔබේ පවුලේ සාමාජිකයන්වත් උන්නදු කරවන්න. සතියකට ඔබේ පවුල විසින් පරිභෝජනය කරන ආහාර ප්‍රමාණය ගණනය කර (පළතුරු, එළවළු, මස්, මාළු හා වෙනත් ද්‍රව්‍ය) එයට අනුව ඒවා මිළදී ගන්න. இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் உணவை வீணாக்கும்போது, அதிக உணவு உற்பத்திக்கான தேவையை உருவாக்குகிறீர்கள், இது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் குடும்பத்தினர் உண்ணக்கூடிய அளவு உணவை மட்டுமே வழங்க ஊக்குவிக்கவும். உங்கள் வாராந்திர உணவு உட்கொள்ளும் அளவுகளை (பழம், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன், பிற பொருட்கள்) கணக்கிட்டு அதற்கேற்ப வாங்கவும்.
 • Buy local as much as possible, whether this is food or other items. By doing this, you’re helping to reduce global food miles, or the amount of fuel that is burned per mile in the process of importing food and other items. හැකි තාක් දුරට ආහාර ද්‍රව්‍ය හා වෙනත් දේවල් දේශීය වශයෙන් මිලදී ගන්න. මෙසේ කිරීමෙන්, ඔබ වීසින් ගෝලීය ආහාර සැතපුම් හෙවත්, ආහාර හා වෙනත් ද්‍රව්‍ය ආනයනය කිරීමේ ක්‍රියාවලියලියේදී එක් සැතපුමකට දහනය වන ඉන්ධන ප්‍රමාණය අවම කිරීමට ඔබ උපකාරී වන්නේය. உணவாக இருந்தாலும் சரி ஏனைய பொருட்களாக இருந்தாலும் முடிந்தவரை உள்ளூரில் வாங்கவும். இதைச் செய்வதன் மூலம், உலகளாவிய உணவு மைல்கள் அல்லது உணவு மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்யும் செயல்பாட்டில் ஒரு மைலுக்கு எரிக்கப்படும் எரிபொருளின் அளவைக் குறைக்க உதவுகிறீர்கள்.
Get planting ගස්වැල් පැලෑටි සිටවන්න மரங்களை நடவும்
 • Trees help slow down the effects of climate change by absorbing carbon dioxide, releasing oxygen, adding moisture to the air and providing shade. If you have a garden, plant even one tree or reach out to an organization that is actively involved in planting trees. If you don’t have garden space, encourage your children to plant a house plant. Talk to your little ones about the importance of trees and how they need to protect them. කාබන් ඩයොක්සයිඩ් අවශෝෂණය කර, ඔක්සිජන් මුදාහැර, වාතයට තෙතමනය එකතු කර හා සැමටම සෙවණ ලබාදී, ගස්වැල් පැලෑටි දේශගුණීක විපර්යාසයේ බලපෑම් අවම කරගැනීමට උපකාරී වන්නේය. ඔබට ගෙවත්තක් ඇත්නම්, එක් පැලයක් හෝ සිටවන්න, එසේ නැතහොත් ගස්වැල් පැලෑටි සිටවීමේ කාර්යභාරයේ ක්‍රියාකාරීව නියැලී සිටින සංවිධානයක් සමග සම්බන්ධ වන්න. ඔබේ පොඩ්ඩන් සමහ ගස්වැල් පැලෑටි යනාදියෙහි වැදගත්කම හා ඔවුන් ඒවා ආරක්ෂා කල යුත්තේ කෙසේද යන්න කතා කරන්න. மரங்கள் காபனீரொட்சைட்டை உறிஞ்சி, ஒக்ஸிஜனை வெளியிட்டு, காற்றில் ஈரப்பதத்தை சேர்த்து, நிழலை வழங்குவதன் மூலமாக காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைக்க உதவுகிறது. உங்களிடம் தோட்டம் இருந்தால், ஒரு மரத்தையாவது நடவும் அல்லது மரங்களை நடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள அமைப்பு ஒன்றை அணுகவும். உங்களிடம் தோட்டம் இல்லை என்றால், உங்கள் குழந்தைகளை வீட்டில் செடியை நடுவதற்கு ஊக்குவிக்கவும். மரங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்.
 • Plants make excellent birthday gifts too. පැලෑටි අගනා උපන්දින ත්‍යාග ද වේ. தாவரங்கள் சிறந்த பிறந்தநாள் பரிசுகளையும் வழங்குகின்றன.
Protect our oceans අපගේ සාගර ආරක්ෂා කරන්න எங்கள் சமுத்திரங்களைப் பாதுகாத்தல்

You already know that our planet is warmer than it was years ago. Our oceans do a wonderful job of absorbing heat, helping to keep the Earth cool. But if global warming levels keep increasing, the oceans will get too warm and won’t be able to cool our planet as effectively. Ocean creatures and plants will die, upsetting ecosystems and balance. අපගේ පෘථිවිය පෙරට වඩා උණුසුම් බව ඔබ දැනටමත් දන්නේය. තාපය අවශෝෂණය කර පෘථිවිය සිසිල්ව තබාගැනීමට අපගේ සාගර ඉතා අගනා කාර්යභාරයක් ඉටු කරයි. එනමුත්, ගෝලීය උෂ්ණත්වයේ මට්ටම් වැඩිවෙමින් පැවතුනහොත්, සාගරද උණුසුම් වී පෙර සේ අපගේ පෘථිවිය සිසිල් කිරීමට නොහැකි වේ. සාගරයේ සිටින ජීවින් හා පැලෑටි මියගොස්, පරිසර පද්ධතීන් හා එහි සමබරතාවයට බලපෑම් සිදු වේ. நமது கிரகம் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வெப்பமாக இருப்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். நமது பெருங்கடல்கள் வெப்பத்தை உறிஞ்சி, பூமியை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் அற்புதமான வேலையைச் செய்கின்றன. ஆனால் புவி வெப்பமடையும் அளவீடுகள் அதிகரித்துக்கொண்டே இருந்தால், பெருங்கடல்கள் மிகவும் சூடாகிவிடுவதோடு நமது கிரகத்தை திறம்பட குளிர்வடைய செய்ய முடியாது. கடல் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் இறந்து, சுற்றுச்சூழல் அமைப்புகளையும் சமநிலையையும் சீர்குலைக்கும்.

 • Reduce or stop plastic/ polythene use. When not recycled properly, these often end up in the ocean contributing to pollution. ප්ලාස්ටික්/ පොලිතීන් භාවිතය අවම/නතර කරන්න. නිසි ආකාරයට ප්‍රතිචක්‍රීකරණය නොවුනොත්, බොහෝ වේලාවට මේවා සාගර වලට එකතු වී පරිසර දූෂණයට දායක වන්නේය. பிளாஸ்டிக்/ பொலித்தீன் பயன்பாட்டைக் குறைக்கவும் அல்லது நிறுத்தவும். முறையாக மறுசுழற்சி செய்யப்படாதபோது, இவை பெரும்பாலும் கடலில் வந்து மாசுபாடுதலுக்கு பங்களிக்கின்றன.
 • Respect marine life. When you go to the beach or ocean, do not touch coral or sea creatures like turtles or fish. They belong in their home, which is the ocean. සමුද්‍ර ජීවීන්ට ගරු කරන්න. ඔබ මුහුදු වෙරළට හෝ සාගරයට ගිය විට, කොරල්පර හෝ කැස්බෑවන් හෝ මාළුවන් වැනි මුහුදු ජීවීන් ස්පර්ශ නොකරන්න. ඔවුන් අයිති වන්නේ ඔවුන්ගේ නිවස වන සාගරයටයි. கடல் வாழ் உயிரினங்களை மதிக்கவும். நீங்கள் கடற்கரை அல்லது கடலுக்குச் செல்லும்போது, பவளம் அல்லது ஆமைகள் அல்லது மீன் போன்ற கடல் உயிரினங்களைத் தொடாதீர்கள். அவர்கள் தங்களுடைய கடலெனும் வீட்டிற்கு சொந்தமானவர்கள்.
 • Too much of the greenhouse gas carbon dioxide makes the ocean acidic which is not good. By reducing your carbon footprint and planting more trees and following our other tips, you can help reduce the amount of carbon dioxide in the atmosphere and help keep our oceans healthy. හරිතාගාර වායුවක් වන කාබන් ඩයොක්සයිඩ් අධික වීමෙන් සාගර පවා ආම්ලික වන අතර මෙය යහපත් තත්වයක් නොවේ. ඔබේ කාබනික පා සටහන් අවම කිරීමෙන් හා වැඩි වැඩියෙන් ගස්වැල් පැලෑටි සිටවීමෙන් හා අපි දී ඇති අනෙකුත් උපදෙස් අනුගමනය කරමින්,වායු ගෝලයේ ඇති කාබන් ඩයොක්සයිඩ් ප්‍රමාණය අවම කිරීමට ඔබටත් දායක වී අපගේ සාගර යහපත් තත්වයක තබාගැනීමට උපකාරී විය හැක. அதிகப்படியான கிரீன்ஹவுஸ் வாயு காபனீரொட்சைட்டு கடலை அமிலமாக்குகிறது, இது நல்லதல்ல. உங்கள் கார்பன் தடத்தைக் குறைப்பதன் மூலமும், அதிக மரங்களை நடுவதன் மூலமும், எங்கள் பிற குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலமும், வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டு அளவைக் குறைத்து, நமது பெருங்கடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம்.

Leave a comment and tell us the ways your family helps reduce climate change. දේශගුණීක විපර්යාස අවම කරගැනීමට ඔබේ පවුල විසින් ගන්නා පියවර ගැන අපට පැවසීමට ඔබේ අදහස් දක්වන්න. உங்கள் குடும்பம் காலநிலை மாற்றத்தைக் குறைக்க உதவும் வழிகளை எங்களிடம் தெரிவிக்கவும்.